Home Tags அம்பிகா சீனிவாசன்

Tag: அம்பிகா சீனிவாசன்

முன்னாள் தேர்தல் ஆணையர் அம்னோவின் எடுபுடி – அம்பிகா

கோலாலம்பூர், நவ 26 - முன்னாள் தேர்தல் ஆணையர் அப்துல் ரஷித் அப்துல் ரஹ்மான்(படம்) பெர்காசாவில் இணைந்திருப்பது குறித்து கருத்துரைத்த பெர்சே இணைத்தலைவர் எஸ்.அம்பிகா ஸ்ரீனிவாசன், அவர் தேசிய முன்னணியின் கையாள் என்பது...

புத்ரஜெயாவில் பங்களாதேசிகள் இருப்பதை தெங்கு அட்னான் ஒப்புக்கொள்கிறாரா? – அம்பிகா கேள்வி

கோலாலம்பூர், செப் 19 - எங்களின் மீது குற்றம்சாட்டுவதன் மூலம் புத்ர ஜெயாவில் பங்களாதேசிகள் இருப்பதை தேசிய முன்னணி பொதுச்செயலாளர் தெங்கு அட்னான் ஒப்புக்கொள்கிறாரா? என்று பெர்சே இணைத்தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கேள்வி...

பாக் சமட்டிடம் இப்படி நடந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன? – அம்பிகா ஆவேசம்

கோலாலம்பூர், செப்டம்பர் 4 -  பெர்சே அமைப்பின் இணைத் தலைவரும், தேசிய இலக்கியவாதியுமான பாக் சமட்டை காவல்துறை இன்று அதிகாலை கைது செய்து விசாரணைக்குப் பின்னர் விடுவித்தது குறித்து பெர்சே அமைப்பின் மற்றொரு...

“வெளியே சுதந்திரமாக சுற்றித்திரியும் குண்டர்களைக் கைது செய்யுங்கள்- அப்பாவி மக்களை அல்ல” – காவல்துறைக்கு...

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 14 -  ஜோகூரில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் அறையில் பௌத்தர்கள் குழு ஒன்றை வழிபாடு நடத்த அனுமதித்ததற்காக அந்த விடுதி நிர்வாகியை 4 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டது...

நாய் பயிற்றுநரை துன்புறுத்துவதை நிறுத்துங்கள் – அம்பிகா கூறுகிறார்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 2 - நாய்களை வைத்து கொண்டு ஹரி ராயா வாழ்த்து தெரிவிப்பது போலான காணொளியை யூ டியூப் வலைத்தளத்தில் வெளியிட்ட நாய் பயிற்றுநரான மஸ்னா முகமட் யூசோப் (வயது 38)...

சிவில் வழக்கில் அரசாங்கமும், பெர்சே இயக்கமும் சுமூகத் தீர்வு காண முயற்சி!

கோலாலம்பூர், ஜூலை 15 - கடந்த ஆண்டு பேர்சே இயக்க உறுப்பினர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட சிவில் வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியே பேசித் தீர்த்துக்கொள்ளும் வாய்ப்புகள் குறித்து அரசாங்கமும், பெர்சே இயக்கமும் ஆராய்ந்து வருகிறது. இன்று...

தேர்தல் ஆணையப் பொறுப்பாளர்கள் தாங்களாகவே பதவி விலகுவதே நல்லது – அம்பிகா வேண்டுகோள்

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} ஜூன் 16 – 13வது பொதுத் தேர்தலில் நிகழ்ந்த முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று, எது நியாயம் என்பதை உணர்ந்து,...

தேர்தல் ஆணையத்தை கண்காணிக்க சிறப்பு குழு நியமனம் – நஜிப் முடிவுக்கு அம்பிகா எதிர்ப்பு

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} ஜூன் 2 – தேர்தல் ஆணையத்திற்கு எதிராகப் பெருகி வரும் குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து, அந்த ஆணையத்தை கண்காணிக்க...

முதல் பெண் பிரதமராக நூருல் இசா வருவார் – டத்தோ அம்பிகா நம்பிக்கை

கோலாலம்பூர், மே 3- லெம்பா பந்தாய் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நூருல் இசா குறித்து  டத்தோ அம்பிகா உரையாற்றுகையில், "சிறந்த மதி நுட்பமும், துணிச்சலும் கொண்டவர் நூருல் இசா. நிச்சயம் ஒரு நாள் அவர்...

தேர்தல் களம் நேரடிப் பார்வை: லெம்பா பந்தாய் தொகுதியில் நூருல் இசாவுக்காக அம்பிகா!

Normal 0 false false false EN-US X-NONE X-NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} கோலாலம்பூர், ஏப்ரல் 30 - கடந்த ஞாயிறன்று, வழக்கமான விடுமுறை நாள்தானே - மத்தியான வேளையில் மக்கள் சோம்பல் முறித்துக்...