Home Tags அரவிந்த் கெஜ்ரிவால் (*)

Tag: அரவிந்த் கெஜ்ரிவால் (*)

மோடியின் கோழைத்தனம் தான் இந்த சிபிஐ சோதனை – கெஜ்ரிவால் காட்டம்!

புது டெல்லி - தனது அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்துவதை, தனது டுவிட்டர் பக்கம் மூலம் பகிரங்கப்படுத்திய கெஜ்ரிவால், தன்னை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத மோடி, கோழைத்தனமாக சிபிஐ அதிகாரிகளை...

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அலுவலகத்தில் சிபிஐ அதிரடி சோதனை!

புது டெல்லி - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அலுவலகத்தில் சிபிஐ திடீர் சோதனை நடத்தி வருகிறது. இந்த அதிரடி சோதனையின் காரணமாக அவரின் அலுவலகம் தற்போது மூடப்பட்டுள்ளது. சிபிஐ நடத்தி வரும்...

பாலியல் பலாத்கார குற்றத்திற்கு மரண தண்டனை – கெஜ்ரிவால் அரசு அதிரடி!

புதுடெல்லி - சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் குற்றத்திற்கு துாக்கு தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ அளிக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உயர்மட்ட குழுவை அமைத்துள்ளார். டெல்லியில் சமீப...

கெஜ்ரிவாலின் மன்னிப்பை ஏற்க விவசாயியின் தந்தை மறுப்பு!

புது டெல்லி, ஏப்ரல் 25 - விவசாயியின் தற்கொலையில் தனது தவறு குறித்து மன்னிப்பு கேட்ட கெஜ்ரிவாலை, விவசாயியின் தந்தை மன்னிக்க மறுத்துவிட்டார். மாறாக அவர், கெஜ்ரிவாலின் தாமதிக்கப்பட்ட நடவடிக்கைகளும், மன்னிப்பும் இறந்து போன எனது...

இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி ஆம் ஆத்மியில் இணைகிறாரா?

புது டெல்லி, ஏப்ரல் 5 - இந்தியாவின் முன்னணி தகவல் தொடர்பு நிறுவனமான இன்ஃபோசிசின் நிறுவனர் நாராயண மூர்த்தி, ஆம் ஆத்மி கட்சியுடன் நெருக்கம் காட்டி வருவதாகவும், அவரை கட்சியில் இணைக்க அரவிந்த் கெஜ்ரிவால் விரும்புவதாகவும் தகவல்கள்...

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுடன் கெஜ்ரிவால் பேரம் – ஒலி நாடா பதிவு அம்பலம்! 

புதுடெல்லி, மார்ச் 12 - ஆம் ஆத்மி கட்சியின் முந்தைய ஆட்சி கவிழ்ந்தபோது, எப்படியேனும் தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணிய அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்கள் சிலரை விலைக்கு வாங்க முயற்சித்தது குறித்த ஒலி...

தேர்தல் விதிமீறல் – கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

டெல்லி, மே 12 - பாஜக அல்லது காங்கிரஸுக்கு வாக்களித்தால் அது கடவுளுக்கு துரோகம் செய்வது போல் என்று பேசிய ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக...

கவனிக்கப்படும் வேட்பாளர்கள் # 10: வாரணாசியில் மோடிக்கு சிம்ம சொப்பனமாகியிருக்கும் அர்விந்த் கெஜ்ரிவால்!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} ஏப்ரல் 15 – எல்லாப் போராட்டங்களிலும் வெற்றி பெற்று வந்த பிரெஞ்சு மாவீரன் நெப்போலியன் வாட்டர்லூ என்ற இடத்தில் நடைபெற்ற...

அன்னாஹசாரே, மம்தா பானர்ஜிக்கு ஆதரவு அளிப்பது எனது துரதிஷ்டம் – கெஜ்ரிவால்!

புதுடில்லி, மார் 5 - வரும் நாடளுமன்றத் தேர்தலில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளது தனது துரதிஷ்டம் என டில்லி முன்னாள் முதல்வரும்,...

ஆம்ஆத்மி போல் எக்கட்சியாவது பாடுபட்டால் அரசியலில் இருந்தே விலகத்தயார்-கெஜ்ரிவால்!

ரோதக், பிப் 24 - டீ விற்றதாக கூறிக்கொள்ளும் நரேந்திர மோடிக்கு ஹெலிகாப்டர் வந்தது எப்படி என்று ஆம்ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். ஹரியானா மாநிலம் ரோதக்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்...