Home Tags அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின்

Tag: அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின்

மெக்ஸ் நெடுஞ்சாலை விபத்தில் சிக்கியவரை பார்வையிட்ட மாமன்னர்!

மெக்ஸ் நெடுஞ்சாலை விபத்தில் சிக்கியவரை மாமன்னர் பார்வையிட்டார்.

பினாங்கு மாநில வளர்ச்சியில் தாம் ஈர்க்கப்பட்டதாக மாமன்னர் பெருமிதம்!

பினாங்கில் உள்ள பாரம்பரியம், கலாச்சாரம், இனம் மற்றும் மதம் ஆகியவற்றின் பன்முகத்தன்மை அம்மாநிலத்தை தனித்துவமாக்குகிறது என்றும் அது பராமரிக்கப்பட வேண்டும் என்றும் மாமன்னர் சுல்தான் அப்துல்லா கேட்டுக் கொண்டார்.

பிரிட்டன்: மாமன்னர் தம்பதியினர் இரண்டாம் எலிசபெத் இராணியுடன் சந்திப்பு!

மாமன்னர் சுல்தான் அப்துல்லா தம்பதியினர் பக்கிங்ஹாம் அரண்மனையில் இரண்டாம் எலிசபெத் இராணியுடன் மதிய உணவு விருந்தில் கலந்து கொண்டனர்.

“இணைய தகவல் தொடர்புகளைப் பயன்படுத்துவதில் மலேசியர்கள் பொறுப்புள்ளவர்களாக இருக்க வேண்டும்!”- சுல்தான் அப்துல்லா

இணைய தகவல் தொடர்புகளைப் பயன்படுத்துவதில் மலேசியர்கள் பொறுப்புள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று மாமன்னர் சுல்தான் அப்துல்லா கேட்டுக் கொண்டார்.

அதிகமான பெண் நீதிபதிகளின் நியமனம் குறித்து மாமன்னர் பெருமை!

அதிகமான பெண்கள் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளது தமக்கு பெருமையாக இருப்பதாக மாமன்னர் சுல்தான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

கம்போங் பாரு சீனா தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாமன்னர் நிதி உதவி!

கம்போங் பாரு சீனா குடியிருப்புப் பகுதியில் உள்ள வீடுகள் தீயில் சேதமுற்றதை, மாட்சிமைத் தங்கிய பேரரசர் சுல்தான் அப்துல்லா பார்வையிட்டார்.

“இந்நாட்டு அரசர்கள் இன, மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் அரசராவார்கள்!”- மாமன்னர்

இந்நாட்டு அரசர்கள் இன மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும், அரசராவார்கள் என்று மாமன்னர் சுல்தான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

மாமன்னர் தம்பதிகளை டுவிட்டரில் அவமதித்ததாக காவல் துறையில் புகார்!

மாமன்னர் மற்றும் பேரரசியாரை டுவிட்டரில் அவமதித்ததுத் தொடர்பாக, காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மலையாள சமூகத்தினருக்கு ஓணம் திருநாள் வாழ்த்தினை தெரிவித்த மாமன்னர்!

மலையாள சமூகத்தினர் கொண்டாடி வரும் ஓணம் பண்டிகையை ஒட்டி மாமன்னர், சுல்தான் அப்துல்லா மற்றும் இராணியார் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

பிரிட்டன் இளவரசர் எட்வர்ட்டை சந்தித்த மாமன்னர்!

பிரிட்டன் இளவரசர் எட்வர்டை மாமன்னர், சுல்தான் அப்துல்லா இஸ்தானா நெகாராவில் வரவேற்றார்.