Home Tags அஸ்மின் அலி

Tag: அஸ்மின் அலி

அஸ்மின் அலியின் துருக்கி வருகை சர்ச்சையானது

கோலாலம்பூர் : அனைத்துலக வாணிப தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தொடர்ந்து இணையவாசிகளின் கண்டனங்களுக்கு உள்ளாகி வருகிறார். தற்போது ஐரோப்பா சென்றிருக்கும் அவர் ஆஸ்திரியாவுக்கு சென்று அங்குள்ள முதலீட்டாளர்கள் மலேசியாவில் முதலீடு செய்ய...

அஸ்மின் அலிக்கு எதிரான கோம்பாக் வாக்காளர்கள் வழக்கு – தடையின்றி தொடரும்

கோலாலம்பூர் : கட்சி மாறியதைத் தொடர்ந்து அஸ்மின் அலி மீது வழக்கு தொடர்ந்திருக்கும் கோம்பாக் நாடாளுமன்ற வாக்காளர்களின் வழக்கு தடையின்றி தொடர்ந்து நடத்தப்படும் என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை (ஜூன்...

கொவிட்-19 பாதிப்பைக் கட்டுப்படுத்தும் அரசின் முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளன

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்துவதில் அரசாங்கத்தின் முயற்சிகள் நேர்மறையான விளைவைக் கொண்டிருப்பதில் வெற்றி பெற்றுள்ளன. இதனால் நாட்டில் கொவிட் -19 தொற்று வீதத்தைக் குறைக்க முடிந்துள்ளது. மூத்த அமைச்சரும் அனைத்துலக வணிக மற்றும்...

ஹிஷாமுடின் துணைப் பிரதமராக நியமனமா? மொகிதின் பதவி விலகுகிறாரா?

கோலாலம்பூர் : மாமன்னர் வரிசையாக அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்துக் கொண்டிருக்க, இன்னொரு புறத்தில் வழக்கம்போல் பல அரசியல் ஆரூடங்கள் அதிர்ச்சி தரும் வகையில் பரவிக் கொண்டிருக்கின்றன. ஆகக் கடைசியாக வந்திருக்கும் தகவல் -...

அஸ்மின் அலி பதவி விலக 100,000 -க்கும் மேற்பட்டோர் கையெழுத்து கோரிக்கை

புத்ரா ஜெயா : அனைத்துலக வாணிப, தொழில்துறை அமைச்சர் அஸ்மின் அலி தனது அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு கோரி இணையத்தளம் வழி நடத்தப்பட்ட கையெழுத்துத் திரட்டலில் இதுவரை...

‘எந்தத் துறை இயங்கலாம் என்பதை எனது அமைச்சு மட்டும் முடிவு செய்யவில்லை’

கோலாலம்பூர்: ஒரு வர்த்தகத் துறை முக்கியமானதா இல்லையா என்பதை தீர்மானிப்பதில் அனைத்துலக வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம் மட்டும் தீர்மானிப்பதில்லை என்று அமைச்சர் அஸ்மின் அலி கூறினார். கொவிட்-19 நுண்ணறிவு மேலாண்மை அமைப்பு (சிஐஎம்எஸ்...

நோன்பு பெருநாள் விதிமுறை மீறல்: அஸ்மின் குடும்பத்தினர் விசாரிக்கப்படுவர்

கோலாலம்பூர்: மே 13 அன்று அனைத்துலக வணிக மற்றும் தொழில்துறை அமைச்சர் அஸ்மின் அலியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடந்ததாகக் கூறப்படும் கூட்டத்தின் ஆரம்ப விசாரணையில், வருகையாளர்கள் அனைவரும் ஒரே வீட்டில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது. புத்ராஜெயா...

குரல், காணொலி பதிவுகள் விஷயத்தில் அஸ்மின் நிபுணர்!- அன்வார்

கோலாலம்பூர்: தமக்கும் அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடிக்கும் இடையிலான உரையாடல் குரல் பதிவு குறித்த அஸ்மின் அலியின் கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட பார்வை என்று அன்வார் இப்ராகிம் கூறினார். எவ்வாறாயினும், அன்வார் இது...

அன்வார்- சாஹிட் பேசியது உண்மை என்கிறார் அஸ்மின்!

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி ஆகியோருக்கு இடையிலான உரையாடல் உண்மையானது என்று முகமட் அஸ்மின் அலி நம்பிக்கை கொண்டுள்ளார். அன்வார் பிகேஆரில் இருந்தபோது தாம்...

தேர்தல் 2021-க்குள் நடக்குமென்று யார் கூறியது?- அஸ்மின்

கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தல் 2023- இல் மட்டுமே நடைபெறவிருப்பதை சுட்டிக்காட்டி, தேர்தல் ஆணையம் அறிவித்த 18 வயது வாக்களிக்கும் முறையை தாமப்படுத்துவதை அமைச்சர் ஒருவர் ஆதரித்துள்ளார். "அடுத்த தேர்தல் 2023- இல் மட்டுமே...