Home Tags அஸ்மின் அலி

Tag: அஸ்மின் அலி

இனரீதியிலான ஒப்பிட்டுமுறையைப் பயன்படுத்தி அஸ்மின் அலி சர்ச்சை

இனரீதியிலான ஒப்பிட்டை நாடாளுமன்றத்தில் பயன்படுத்தியதற்காக அனைத்துலக வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சர் அஸ்மின் அலி சர்ச்சைக்குள்ளாகினார். 

விரைவில் தேர்தல், அஸ்மினும் அறிவிப்பு!

ஜோகூர் பாரு: பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி அரசாங்கம் எப்போது வேண்டுமானாலும் திடீர் தேர்தலை நடத்த போதுமான திறனைக் கொண்டுள்ளது என்று அனைத்துலக வணிக மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ...

அமிருடின், அஸ்மின், ஹம்சா இடையே இரகசிய சந்திப்பு இல்லை

அமிருடின் ஷாரி, முகமட் அஸ்மின் அலி மற்றும் ஹம்சா சைனுடின் ஆகியோருக்கு இடையே நேற்று எந்த இரகசிய சந்திப்பும் நடைபெறவில்லை.

அஸ்மின் அலியின் மூத்த சகோதரிக்கு கொவிட்19 தொற்று

அஸ்மின் அலியின் மூத்த சகோதரி கொவிட்19-க்கு சாதகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அஸ்மின் அலிக்கு துணைப் பிரதமருக்கான அந்தஸ்து வழங்கப்பட்டதா?

நாடாளுமன்ற அமர்வில் கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்மின் அலி பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு அடுத்த நிலையில் அமர்ந்திருந்தார்.

எல்லா விவகாரங்களையும் அரசியலாக்குவதை கிட் சியாங் நிறுத்த வேண்டும்!- அஸ்மின்

எல்லா விவகாரங்களையும் அரசியலாக்கும் லிம் கிட் சியாங், அவ்வாறு செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அஸ்மின் அலி முகமட் தெரிவித்துள்ளார்.

மாநில அரசுகளின் நடவடிக்கைகள் மத்திய அரசின் கொள்கைக்கு முரணானவை!- அஸ்மின் அலி

அரசாங்கம் அறிவித்துள்ள நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மாநில அரசுகள் இணங்கி நடக்குமாறு அமைச்சர் அஸ்மின் அலி கேட்டுக் கொண்டார்.

அஸ்மின் அலியைச் சாடிய அம்னோ தலைவர்

மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல் அமைச்சர் அஸ்மின் அலி பொருளாதார மீட்சி என்ற நோக்கத்தோடு, கட்டுப்பாட்டுத் தளர்வுகளின் மூலம் மீண்டும் வணிகங்களைத் திறந்து விட்டிருப்பதை காலிட் நோர்டின் சாடியிருக்கிறார்.

மீண்டும் செயல்படுவதற்காக 18,650 வணிக விண்ணப்பங்களை அமைச்சு பெற்றுள்ளது!

மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது முக்கியமான ஒரு சில தொழில் துறைகள் மற்றும் சேவைகள் செயல்பட அனுமதிக்கப்படும் என அறிவித்ததை அடுத்து சுமார் 18,650 விண்ணப்பங்களை அனைத்துலக வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சு பெற்றுள்ளதாக அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தெரிவித்தார்.

கொவிட்-19: அமைச்சர்கள் நேருக்கு நேர் சந்திப்புகளை நடத்துவதால் ஆபத்தில் இருக்கிறார்கள்!- அஸ்மின் அலி

கொவிட் -19 நெருக்கடியில் முன்னணியில் இருந்து செயல்படும் அமைச்சர்கள் தொற்றுநோயை சமாளிப்பதற்கான வழிகளில் நேருக்கு நேர் சந்திப்புகளை நடத்துவதால் தாங்கள் ஆபத்தில் இருப்பதாகக் கூறுகிறார்கள்.