Home Tags ஆப்பிள் நிறுவனம்

Tag: ஆப்பிள் நிறுவனம்

கூகுள், ஆப்பிள் மலேசிய முதலீடுகள் – அன்வார் தலைமைக்கான வெற்றியா?

கோலாலம்பூர் : கூகுள் நிறுவனம் மலேசியாவில் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை (RM9.4 பில்லியன்) முதலீடு செய்யவிருக்கிறது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்நிறுவனத்தின் முதல் மலேசிய தரவுத்தொகுப்பு மையம் மற்றும் கூகுள் கிளவுட்...

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் விற்பனைக் கூடம் மலேசியாவில் ஜூன் 22-இல் தொடக்கம்!

கோலாலம்பூர் : உலக அளவில் கைப்பேசிகள், கையடக்கக் குருவிகளைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனமாகவும், பங்குச் சந்தையில் உலக அளவில் முதலிடம் வகிக்கும் நிறுவனங்களில் ஒன்றாகவும் திகழும் ஆப்பிள் எதிர்வரும் ஜூன் 22-ஆம் தேதி...

ஆப்பிள் தொழில்நுட்ப மேம்பாட்டாளர்கள் மாநாடு : பல புத்தாக்கங்கள் அறிமுகம்

கூப்பர்ட்டினோ : ஆண்டுதோறும் நடைபெறும் ஆப்பிள் நிறுவனத்தின் பன்னாட்டு தொழில்நுட்ப மேம்பாட்டாளர்களுக்கான மாநாடு என்பது உலக அளவில் அனைத்துத் தொழில் நுட்ப நிறுவனங்களும் கூர்ந்து நோக்கும், பின்பற்றும் ஒரு நிகழ்ச்சியாகும். உலகம் எங்கிலும் இருந்து...

ஆப்பிள் – ஹூண்டாய் இணைந்து மின்சாரக் கார் தயாரிப்பு

சியோல் : அடுத்த தொழில்நுட்பப் புரட்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் மின்சாரக் கார் தயாரிப்பு தொழிலில் அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனமும் தென் கொரியாவின் ஹூண்டாய் நிறுவனமும் இணைந்து ஈடுபடவிருக்கின்றன. எதிர்வரும்  மார்ச் மாதத்திற்குள்ளாக  ஹூண்டாய்...

ஆப்பிள் 39 ஆயிரம் விளையாட்டு குறுஞ்செயலிகளை சீனத் தளத்தில் அகற்றியது

ஹாங்காங் : ஆப்பிள் நிறுவனம் தனது சீன குறுஞ்செயலித் தளத்தில் இருந்து ஒரே நாளில் 39 ஆயிரம் விளையாட்டு குறுஞ்செயலிகளை அகற்றியிருக்கிறது. விளையாட்டு குறுஞ்செயலிகள் தாங்கள் செயல்படும் நாட்டின் அரசாங்கங்களிடம் இருந்து முன் அனுமதி...

ஆப்பிள் புதிய ஐபோன்-12 அக்டோபர் 13-இல் அறிமுகம்

குப்பர்ட்டினோ : ஆண்டு தோறும் நவீன புதிய தொழில் நுட்ப அம்சங்களுடன் அறிமுகம் காணும் ஆப்பிள் ஐபோன்களை உலகம் முழுவதும் பயனர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருப்பர். இந்த ஆண்டுக்கான புதிய ஐபோன் எதிர்வரும் அக்டோபர்...

ஆப்பிள் புதிய ஐபோன்கள் செப்டம்பர் 15-இல் அறிமுகம்

குப்பர்ட்டினோ : ஆப்பிள் நிறுவனத்தின் புதிய இரக ஐபோன்கள், கைக்கெடிகாரங்களின் அறிமுகம் எதிர்வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி இயங்கலை (ஆன்லைன்) வழியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக ஆண்டுதோறும் ஆப்பிள் புதிய கருவிகளின் அறிமுகங்கள்...

ஆப்பிள் : 2 ஆண்டுகளில் இருமடங்கு மதிப்பு உயர்ந்தது – இப்போது 2 டிரில்லியன்...

நியூயார்க் : இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு டிரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட உலகின் முதல் நிறுவனமாக அறிவிக்கப்பட்டது ஆப்பிள். அதைவிட ஆச்சரியம் அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே அதன் மதிப்பு இருமடங்காகியிருக்கிறது. ஆகஸ்ட் 19-ஆம்...

ஆப்பிள் மதிப்பு 2 டிரில்லியன் – டிம் குக் மதிப்பு என்ன தெரியுமா?

நியூயார்க் – ஆப்பிள் நிறுவனத்தின் தோற்றுநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஸ்டீவ் ஜாப்ஸ் காலமாகி 9 ஆண்டுகள் கடந்து விட்டன. அவருக்குப் பின்னர் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர் டிம் குக். ஓரினச் சேர்க்கையாளராகப்...

கூகுளுக்குப் போட்டியாக மொழிமாற்ற வசதிகளை வழங்குகிறது ஆப்பிள்!

கூப்பர்டினோ (கலிபோர்னியா) – தற்போது கூகுள் தளங்களில் இருக்கும் முக்கிய அம்சங்களில் ஒன்ன்று ‘கூகுள் டிரான்ஸ்லேட்’ என்ற மொழிமாற்ற வசதியாகும். இதற்குப் போட்டியாக ஆப்பிள் கருவிகளிலும் இந்த மொழிமாற்ற வசதி இணைக்கப்படுகிறது என ஆப்பிள்...