Home Tags ஆப்பிள் நிறுவனம்

Tag: ஆப்பிள் நிறுவனம்

வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய 10 நிறுவனங்கள் # 1 ஆப்பிள்

கோலாலம்பூர் - சுமார் 10 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்னால் உலகின் மிகப் பெரிய நிறுவனங்கள் என்று பட்டியலிட்டால் அதில் முதலிடம் வகித்தவை பெட்ரோலிய உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஆற்றல் உற்பத்தி நிறுவனங்கள்....

ஐ ஓ எஸ் 12-இல் தமிழ் விசைமுகங்களின் பெயர்கள் திருத்தப்பட்டன!

கோலாலம்பூர் – ஆப்பிள் நிறுவனத்தின் கையடக்கக் கருவிகளுக்கான இயங்குதள மென்பொருள், ஐ.ஓ.எஸ். என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த மென்பொருள் மேம்படுத்தப்பட்டுப் புதிய பதிகையாக வெளியிடப்படுவது வழக்கம். ஐபோன், ஐபேட் ஆகிய ஆப்பிள் கையடக்கக்...

3 புதிய வகை ஐபோன்கள் – iPhone XS, iPhone XS Max, iPhone...

குப்பர்ட்டினோ – கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி ஆப்பிள் விடுத்த புதிய சாதனங்களுக்கான அறிவிப்புப்படி 3 புதிய வகை ஐபோன்கள் விரைவில் அறிமுகம் காணவிருக்கின்றன. அவை iPhone XS, iPhone XS Max,...

ஆப்பிள் புதிய ஐபோன் – புதிய சாதனங்கள் – வெளியீடு காண்கின்றன

குப்பர்ட்டினோ – ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் ஆப்பிள் நிறுவனம் தனது நட்சத்திரத் தயாரிப்பான ஐபோன் செல்பேசியில் பல புதிய நவீன அம்சங்களை அறிமுகப்படுத்துவதுடன், மேலும் சில புதிய சாதனங்களையும் அறிமுகப்படுத்தும். உலகம்...

1 டிரில்லியன் மதிப்பைத் தொட்ட 2-வது நிறுவனம் அமேசான்

சான் பிரான்சிஸ்கோ - அண்மையில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் (1,000 பில்லியன் டாலர்) சந்தை மதிப்புடைய நிறுவனமாக வரலாற்றில் இடம் பெற்ற ஆப்பிள் நிறுவனத்தைத் தொடர்ந்து அத்தகைய மதிப்பைத் தொடும் இரண்டாவது...

1,000 பில்லியன் டாலர் மதிப்பைத் தொடும் முதல் அமெரிக்க நிறுவனம்

நியூயார்க் – அமெரிக்க பங்குச் சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு விலை 207.05 டாலராக கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 3) உயர்ந்ததைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு 1 டிரில்லியன்...

ஆப்பிள் கருவிகளில் ஒரே நேரத்தில் 32 பேர்களுடன் பேசலாம்

சான் ஓசே (அமெரிக்கா) - இங்கு ஜூன் 4 தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆப்பிள் தொழில் நுட்ப மேம்பாட்டாளர்களின் மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஐஓஎஸ் 12 என்ற புதிய இயங்கு தளத்தில் (ஓபரேட்டிங் சிஸ்டம்)...

ஆப்பிளின் புதிய தயாரிப்பான ‘ஐபோன் எக்ஸ்’ வெளியீடு!

குப்பெர்டினோ (கலிபோர்னியா) - ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்புத் திறன்பேசியான 'ஐபோன் எக்ஸ்'-ஐ நேற்று செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான் தனது முதல் திறன்பேசியை ஆப்பிள் அறிமுகம்...

வதந்திகளைத் தடுக்கும் தொழில்நுட்பம் வேண்டும் – டிம் குக் கருத்து!

லண்டன் - 'பொய்யான செய்திகள்' பரப்பப்படுவதைத் தடுக்க அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை செய்ய வேண்டும் என ஆப்பிள் நிறுவனத் தலைமைச் செயலதிகாரி டிம் குக் தெரிவித்திருக்கிறார். இது குறித்து டெய்லி டெலகிராஃப்...

பெங்களூரில் ஐபோன் தொழிற்சாலை – கர்நாடக அமைச்சர் அறிவிப்பு!

பெங்களூர் - இனி ஐபோன்கள் இந்தியத் தயாரிப்பாகவும் இருக்கப் போகின்றது. காரணம், கர்நாடக மாநிலம் பெங்களூரில் மிக விரைவில் ஆப்பிள் தொழிற்சாலை ஒன்று அமையவுள்ளதாக நேற்று வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து கர்நாடக...