Home Tags ஆஸ்ட்ரோ

Tag: ஆஸ்ட்ரோ

வீட்டில் இருந்தவாறு ஆஸ்ட்ரோவில் முதல் ஒளிபரப்புக் காணும் தமிழ் நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழுங்கள்

வீட்டில் இருந்தவாறு ஆஸ்ட்ரோவில் முதல் ஒளிபரப்புக் காணும் மேலும் அதிகமானத் தமிழ் நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழுங்கள் கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தவாறு, தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட்...

ஆஸ்ட்ரோ : “ராமராஜன் 2.0” கலைஞர்களுடன் ஒரு சந்திப்பு

கோலாலம்பூர்: உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் தொலைக்காட்சித் தொடர்களும் தற்போது மலேசிய இரசிகர்களிடையே பிரபலமாகி வருகின்றன. கதையம்சத்திலும், தொழில்நுட்ப அம்சங்களிலும் நமது உள்நாட்டுத் தொலைக்காட்சித் தொடர்கள் தொடர்ந்து மேம்பாடடைந்து வருகின்றன. உள்நாட்டுக் கலைஞர்களின் நடிப்புத் திறனும்...

ஜூலை முதல் ஆஸ்ட்ரோவில் மேலும் அதிகமான பன்னாட்டுத் தமிழ் தொடர்கள்

கோலாலம்பூர் : இந்த மாதம் ஜூலை தொடங்கி, ஆஸ்ட்ரோவின் அலைவரிசைகளில் மேலும் அதிகமான பன்னாட்டுத் தமிழ் தொடர்கள் ஒளிபரப்பாகவிருக்கின்றன. தொலைக்காட்சி அலைவரிசைகள், ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் திரில்லர் எனப்படும் வகையிலான...

நெட்பிலிக்ஸ் – இனி ஆஸ்ட்ரோவிலும் ஒளிபரப்பாகும்

கோலாலம்பூர் : மாறிவரும் புதிய தொழில்நுட்பங்களுக்கேற்ப நெட்பிலிக்ஸ் போன்ற கட்டண வலைத்திரைகளும் பிரபலமாகி வருகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு மலேசியாவின் ஒரே துணைக்கோளத் தொலைக்காட்சி நிறுவனமான ஆஸ்ட்ரோ, நெட்பிலிக்ஸ் தளத்தையும் தனது அலைவரிசைகளில்...

ஆஸ்ட்ரோ செயற்கைக்கோள் சேவை இடையூறு நீடிக்கிறது

கோலாலம்பூர்: இன்னும் ஆஸ்ட்ரோ செயற்கைக்கோள் சேவையின் இடையூறு நீடிப்பதாக ஆஸ்ட்ரோ தனது வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறது. சிக்கலை முழுமையாக சரிசெய்ய அதிக நேரம் தேவை என்று செயற்கைக்கோள் வழங்குநரால் ஆஸ்ட்ரோவுக்கு அறிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சில அலைவரிசைகளை...

“மக்களுக்கு மக்கள்” – ராகாவின் சமூக முயற்சி அறிமுகம்

‘மக்களுக்கு மக்கள்’ எனும் சமூக முயற்சியை ராகா அறிமுகப்படுத்துகிறது raaga.my எனும் அகப்பக்கத்தின் வழியாக இப்போதே பதிவுச் செய்க ‘மக்களுக்கு மக்கள்’ பற்றிய விபரங்கள்: • முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலகட்டத்தில் கூடுதல் ஆதரவும் உதவியும்...

ராகாவில் ‘என் அப்பா என் ஹீரோ’ மின்னியல் போட்டியுடன் தந்தையர் தினத்தைக் கொண்டாடுங்கள்

ராகாவில் ‘என் அப்பா என் ஹீரோ’ மின்னியல் போட்டியுடன் தந்தையர் தினத்தைக் கொண்டாடுங்கள்! இப்போது முதல் 2021 ஜூன் 15 வரை இன்ஸ்டாகிராமில் பங்கேற்கலாம்! ‘என் அப்பா என் ஹீரோ’ போட்டியைப் பற்றிய...

ஜூன் 1 முதல் “ராமராஜன் சீசன் 2 ” – இசை நாடகத் தொடர்...

கோலாலம்பூர் – இன்று செவ்வாய்க்கிழமை ஜூன் 1-ஆம் தேதி முதல் ஆஸ்ட்ரோவில் மேலும் அதிகமான கீழ்க்காணும் உள்ளூர் தமிழ் நிகழ்ச்சிகள் முதல் ஒளிபரப்புக் காணவிருக்கின்றன. • இரசிகர்களை அதிகம் கவர்ந்த பிரபல தொடரான...

ஆஸ்ட்ரோ : ‘பெண்கள் ரோக்’ இயக்குநர் விமலா பெருமாளுடன் சிறப்பு நேர்காணல்

கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசையில் ஒளியேறிக் கொண்டிருக்கும் “பெண்கள் ரோக்” என்ற சாதனைப் பெண்மணிகளின் நேர்காணல்கள் பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அந்த நிகழ்ச்சியின் இயக்குநரான டாக்டர் விமலா பெருமாள் தனது அனுபவங்களை இங்கே...

ஆஸ்ட்ரோ விழுதுகள் நிகழ்ச்சியில் முத்து நெடுமாறன் பங்கேற்பு

கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோ வானவில் 201 அலைவரிசையில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரையில் இரவு 9.00 மணிக்கு ஒளியேறும் "ஆஸ்ட்ரோ விழுதுகள் : சமூகத்தின் குரல்" நிகழ்ச்சி பரவலான வரவேற்பை தொலைக்காட்சி நேயர்களிடத்தில்...