Tag: ஆஸ்ட்ரோ
ஓரிரு வார்த்தைகள் கூட தமிழில் பேசாத நடிகை கிரண், அஸ்ட்ரோ பாடல் போட்டிக்குத் தேவையா?
கோலாலம்பூர் – கடந்த வாரம் சனிக்கிழமை (அக்டோபர் 20) அஸ்ட்ரோ விண்மீண் அலைவரிசையில் ஒளியேறிய அஸ்ட்ரோ சூப்பர் ஸ்டார் பாடல் திறன்போட்டி நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்து 'இறக்குமதி' செய்யப்பட்ட நடிகை கிரண் ரத்தோட் கலந்து...
அஸ்ட்ரோ சாம்ராட் அலைவரிசைகள் கோலாகலத் தொடக்கம்
கோலாலம்பூர் - இங்குள்ள பிரபல தங்கும் விடுதியில் அஸ்ட்ரோ புதிதாகத் தொடங்கியுள்ள கலர்ஸ் மற்றும் ஸீ தமிழ் உள்ளிட்ட அலைவரிசைகள் 'சாம்ராட்' என்ற பெயரில் நேற்று புதன்கிழமை (அக்டோபர் 17) அதிகாரபூர்வமாகத் தொடக்கம்...
அருண் விஜய் தொடக்கி வைத்த அஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழா
கிள்ளான் - ஆண்டுதோறும் தீபாவளியை முன்னிட்டுக் கோலாகலமாகப் படைக்கப்பட்டு வரும் இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சி இந்த ஆண்டும் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி தொடங்கி ஜிஎம் கிள்ளான்...
அஸ்ட்ரோ நிறுவனத்தின் இலாபம் 93 விழுக்காடு சரிவு
கோலாலம்பூர் – 2018 ஜூலை 31-ஆம் தேதியோடு முடிவடைந்த அரையாண்டுக்கான நிதி அறிக்கையின்படி அஸ்ட்ரோ நிறுவனத்தின் இலாபம் 93.3 விழுக்காடு சரிவடைந்தது. இந்தத் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை பங்குச் சந்தையில்...
அஸ்ட்ரோ சூப்பர் ஸ்டார்: ஏமாற்றம்…போரடிப்பு…பொருத்தமில்லா நடைமுறை!
கோலாலம்பூர் – கடந்த சில வாரங்களாக அஸ்ட்ரோவில் ஒளியேறி வரும் சிறந்த பாடகர்களுக்கான போட்டி நிகழ்ச்சியான ‘சூப்பர் ஸ்டார்’ உண்மையிலேயே ஏமாற்றமளிப்பதாகவும், ஒரு பாட்டுத் திறன் போட்டிக்கான கட்டமைப்பை கொண்டிருக்கவில்லை என்பதையும் வருத்ததுடன்...
புதிய 2 எச்.டி தமிழ் அலைவரிசைகள் அஸ்ட்ரோவில் தொடக்கம்
கோலாலம்பூர் - அஸ்ட்ரோவில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள எச்.டி எனப்படும் துல்லிய ஒளிபரப்பிலான 2 அலைவரிசைகளை வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 18 வரை இலவசமாகக் கண்டு களிக்கலாம்.
ஜீ தமிழ் எச்.டி (அலைவரிசை...
அஸ்ட்ரோவில் மேலும் 2 புதிய எச்.டி அலைவரிசைகள்
கோலாலம்பூர் - ஏற்கனவே விண்மீன் என்ற துல்லிய ஒளிபரப்பு அலைவரிசையைக் கொண்டுள்ள அஸ்ட்ரோ நாளை புதன்கிழமை முதல் மேலும் இரண்டு புதிய துல்லிய ஒளிபரப்பு அலைவரிசைகளை (எச்.டி) தொடக்குகின்றது.
ஸீ தமிழ் மற்றும் கலர்ஸ்...
சமூகப் பிரச்சனைகளை அலசும் அஸ்ட்ரோவின் – “நான் கபாலி அல்ல”
கோலாலம்பூர் - நமது நாட்டின் வளர்ச்சியானது, வளர்ந்து வரும் நம் இளைய தலைமுறையினரை நம்பி இருப்பதால் அவர்களுக்குத் தேவையான பயனுள்ள வழியைக் காட்டுவதில் நாம் கடமைப்பட்டுள்ளோம். அவ்வகையில், தற்போது பரவலாக நம்முடைய இளைஞர்கள்...
1 இலட்சம் ரிங்கிட் பரிசுகளுடன் அஸ்ட்ரோவின் ‘சூப்பர் ஸ்டார்’ பாடல் திறன் போட்டி
கோலாலம்பூர்- மலேசிய இரசிகர்களை ஆண்டுதோறும் கவர்ந்திழுக்கும் அஸ்ட்ரோவின் ‘சூப்பர் ஸ்டார்’ பாடல் திறன் போட்டியின் 2018-ஆம் ஆண்டுக்கான புதிய தொகுப்பு எதிர்வரும் இன்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 4) தொடங்கி ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு...
அஸ்ட்ரோ உறுதுணை ஏற்பாட்டில் ஆங்கில மொழிப் பட்டறை!
கோலாலம்பூர் - அஸ்ட்ரோ உறுதுணை தனது சமுதாய கடப்பாட்டின் முயற்சியாக ஆங்கில மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் வரும் சனிக்கிழமை ஜூன் 30-ஆம் தேதி ‘Office Communications and Writing Skills’ எனும்...