Home Tags இத்தாலி

Tag: இத்தாலி

மலேசியாவில் முதலீட்டை அதிகரிக்க இத்தாலிய எண்ணெய் நிறுவனம் முடிவு!

மிலன், மே 10 - இத்தாலியின் முன்னணி எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம், மலேசியாவில் வழக்கத்தை விட கூடுதலாக  300 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன் யாசின் தெரிவித்துள்ளார். இத்தாலியைச் சேர்ந்த தொழில்துறை தலைவர்கள்,...

தீவிரவாதிகளை ஒட்டுமொத்தமாக கைது செய்ய இத்தாலி அரசு தீவிரம்!

மிலன், ஏப்ரல் 25 - பாகிஸ்தானின் பெஷாவர் மார்க்கெட்டில் 2009-ஆம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த தாக்குதல் உள்பட பல்வேறு தீவிரவாத தாக்குதல்களுக்கு இத்தாலியில் உள்ள தீவிரவாத அமைப்பு...

அகதிகள் படகு விபத்து: படுகொலைக்குச் சமம் என ஐநா கண்டனம்!  

ரோம், ஏப்ரல் 21 - ஐரோப்பாவிற்கு சட்டவிரோதமாக லிபியா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு, மத்திய தரைக்கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 700 அகதிகள் கடலில் மூழ்கினர். இந்த சம்பவத்தை ஐநா அகதிகள் உரிமை ஆணையம் படுகொலைக்குச் சமம்...

இத்தாலி கடல் பரப்பில் மீண்டும் படகு கவிழ்ந்தது – நூற்றுக்கணக்கானோர் பலியா?

ரோம், ஏப்ரல் 19  - லிபியா அகதிகள் 700 பேர், மீன் பிடி படகு ஒன்றில் ஐரோப்பா நோக்கி பயணிக்கையில் இத்தாலியின் மத்திய தரைக்கடல் பகுதியில் படகு மூழ்கியதாகக் கூறப்படுகிறது. இதனால்,  நூற்றுக்கணக்கானோர் பலியாகி இருக்கக் கூடும்...

இத்தாலி அருகே இரு படகுகள் மூழ்கி 300 பேர் பலியா?

ரோம், பிப்ரவரி 13 - வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள பஞ்சம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் சட்டத்திற்கு புறம்பாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக குடியேறுவது வாடிக்கையாகி வருகின்றது. கடல் சீற்றத்திலிருந்து தப்பித்த எஞ்சிய அகதிகளை படகுகளில்...

கிரீஸ் பயணிகள் படகு தீவிபத்து: மரண எண்ணிக்கை 10ஆக உயர்ந்தது

கிரீஸ், டிசம்பர் 30 - கடந்த ஞாயிற்றுக்கிழமை கிரீஸ் நாட்டிலிருந்து இத்தாலி நோக்கிச் சென்று கொண்டிருந்த நோர்மன் அட்லாண்டிக் பயணிகள் படகு நடுக்கடலில் தீப்பிடித்ததைத் தொடர்ந்து இதுவரை அந்த விபத்தில் 10 பேர்...

“நோர்மன் அட்லாண்டிக்” படகு தீவிபத்து: 5 பேர் மரணம் – எஞ்சிய 473...

கிரீஸ், டிசம்பர் 29 - கிரீஸ் நாட்டிலிருந்து இத்தாலி செல்லும் வழியில் நடுக்கடலில் தீப்பிடித்துக் கொண்ட 'நோர்மன் அட்லாண்டிக்' பயணிகள் படகு விபத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் எஞ்சிய பயணிகள் அனைவரும்...

தீப்பற்றி எரியும் பயணிகள் படகில் 200 பேர் சிக்கினர்! மெய்சிலிர்க்கும் படக் காட்சிகள்!

கிரீஸ், டிசம்பர் 29 - அட்ரியாட்டிக் (Adriatic Sea) கடல் பகுதியில் கிரீஸ் நாட்டிற்கும், இத்தாலிக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டிருந்த நோர்மன் அட்லாண்டிக் என்ற பெயர் கொண்ட பயணிகள் படகு ஒன்று (ferry)...

நடிகர் ஜோர்ஜ் க்ளூணி திருமணச் செலவு 1.6 மில்லியன் டாலரா?

வெனிஸ், அக்டோபர்  5 - ஆங்கிலப் படவுலகின் அம்சமான கதாநாயகர்களில் ஒருவர் ஜோர்க் க்ளூணி. வயது ஐம்பதைக் கடந்து விட்டாலும், இள நரையோடு கூடிய அவரது தோற்றத்திற்கும், ஸ்டைலான நடிப்புக்கும் உலகெங்கும் இரசிகர்...

வெனிஸ் நகரில் ஹாலிவுட் நடிகர் ஜோர்ஜ் க்ளூனி – அமல் அலாமுடின் திருமணம் (படங்களுடன்)

வெனிஸ், செப்டம்பர்  29 - பிரபல ஹாலிவுட் நடிகர் ஜோர்ஜ் க்ளூனேவுக்கும் கெட்டி மேளம் கொட்டியாகிவிட்டது. இத்தனை நாட்களாக, "நானும் ஒரு பிரம்மச்சாரி தான்," என்று சொல்லிக் கொண்டிருந்த இந்த 53 வயது இளைஞர்,...