Tag: இந்தியத் தேர்தல் ஆணையம்
மேற்கு வங்காளம் தேர்தல் முடிவுகள் முன்னிலை : திரிணாமுல் காங்கிரஸ் : 76 –...
கொல்கத்தா : (மலேசிய நேரம் : 11.20) இந்தியாவின் 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 2) இந்திய நேரப்படி காலை 8.00 மணி முதல் வெளியிடப்பட்டு வருகின்றன.
அதன்படி...
தமிழக சட்டமன்றத் தேர்தல்: 446.28 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலின் போது ரொக்கப் பணம், நகைகள், மதுபானங்கள், பரிசுப் பொருட்கள் என மொத்தம் 446.28 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உரிய...
சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லியை அவதூறாகப் பேசவில்லை!- உதயநிதி ஸ்டாலின்
புது டில்லி: மறைந்த பாஜக தலைவர்கள் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோருக்கு எதிராக அவதூறாகப் பேசவில்லை என்றும், தேர்தல் விதிகளை மீறவில்லை என்றும் திமுக இளைஞர் தலைவர் உதயநிதி ஸ்டாலின்...
வேட்புமனு பரிசீலனை தொடங்குகிறது- மார்ச் 22 வரை வேட்புமனுவை திரும்பப்பெறலாம்
சென்னை: ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கடந்த மார்ச் 12 தொடங்கி மார்ச் 19 வரை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆகக் கடைசியாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, மொத்தம்...
தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது
சென்னை: ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக கடந்த மார்ச் 12- ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்...
ஏப்ரல் 6 : தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்; வாக்கு எண்ணிக்கை மே 2
புதுடில்லி : மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத் தலைவர் சுனில் அரோரா இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு இங்கு நடைபெற்ற...
பீகார் : தேஜஸ்வி யாதவ் புதிய முதல்வராவாரா?
பாட்னா : (மலேசிய நேரம் காலை 11.15 நிலவரம்) மூன்று கட்டங்களாக நடைபெற்று முடிந்த இந்தியாவின் பீகார் மாநில சட்டமன்ற தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை, இன்று செவ்வாய்க்கிழமை நவம்பர் 10ஆம் தேதி காலை...
டி.என்.சேஷன் – முன்னாள் இந்தியத் தேர்தல் தலைமை ஆணையர் – காலமானார்
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் டி.என்.சேஷன் (படம்) தனது 86-வது வயதில் மாரடைப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) இரவு சென்னையில் காலமானார்.
நாங்குநேரியில் காங்கிரஸ்; விக்கிரவாண்டியில் திமுக – மீண்டும் பரபரப்பான இடைத் தேர்தல்கள்
தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி இரண்டு தொகுதிகளுக்குமான வாக்களிப்பு அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெறும் என்றும், வாக்குகள் அக்டோபர் 24-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக் கணிப்புகளை தொடர்ந்து ஓரணியில் எதிர்க்கட்சிகள்!
புது டில்லி: வருகிற வியாழக்கிழமை இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தலின் முடிவுகள் வெளிவர இருக்கும் வேளையில், 21 எதிர்க்கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள், இந்திய தேர்தல் ஆணையத்தை சந்தித்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்...