Home Tags இந்தியா–சீனா

Tag: இந்தியா–சீனா

இந்திய எல்லையில் சீன ராணுவம் குவிப்பு – அமெரிக்கா எச்சரிக்கை!

வாஷிங்டன்  - இந்திய எல்லையின் அருகே சீனா படைக்குவிப்பை அதிகரித்து வருவதாகவும், இது குறித்து எங்கள் கவனத்துக்கு தகவல்கள் வந்துள்ளன என கிழக்கு ஆசிய நாடுகளுக்கான ராணுவ துணை அமைச்சர் ஆபிரகாம் டென்மார்க்...

சீனாவில் தீவிரவாதக் குற்றச்சாட்டில் கைதான இந்தியர் விடுவிப்பு

சீனா, ஜூலை 18- சீனாவில் தடை செய்யப்பட்ட தீவிரவாதக் குழுக்களோடு தொடர்புடையவர் எனச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட, டெல்லியைச் சேர்ந்த இந்தியர்  குல்ஷேர்ஷ்தா நேற்று விடுவிக்கப்பட்டார், தென் ஆப்பிரிக்கச் சுற்றுலா நிறுவனம் ஏற்பாடு...

மக்கள் தொகையில் சீனாவையே மிஞ்சப் போகிறது இந்தியா!  

புதுடெல்லி, ஜூலை 11- உலக மக்கள் தொகை தினமான இன்று, இந்தியாவின் மக்கள் தொகை பற்றிய அறிக்கையைத் தேசிய மக்கள் தொகை நிதியம் வெளியிட்டது. அதன்படி இன்று  மாலை 6.30 மணி அளவில் இந்தியாவின் மக்கள்...

மோடியின் சீனப்பயண எதிரொலி: சீனாவில் முதல் யோகா கல்லூரி தொடக்கம்!

பீஜிங், ஜூன் 17 - அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட சீனப் பயணத்தின் போது, இரு நாட்டு அரசுகளுக்கிடையே கையெழுத்தான ஒப்பந்தங்களின் விளைவாக அங்கு முதல் யோகா கல்லூரி தொடங்கப்படவுள்ளது. சீனாவின் கன்மிங்...

அருணாச்சல பிரதேசம் எங்களுக்கே சொந்தம் – சீனா தகவல்!

பீஜிங், மே 27 - இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசம் சீனாவுக்கு சொந்தம் என அந்நாட்டு வெளியுறவு துறை மீண்டும் அறிவித்துள்ளது. இந்திய சீன எல்லையை வரையறுக்கும் மக்மோகன் எல்லைக்கோடு...

பட்டுப்பாதை திட்டத்தில் இந்தியா இடையூறு – சீனா கடும் எச்சரிக்கை!

பெய்ஜிங், ஏப்ரல் 17 - இந்தியப் பெருங்கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக, கடல் சார் 'பட்டுப்பாதை திட்டம்'  (Silk Road Project) என்ற பெயரில், சீனா மிகப் பெரும் திட்டம் ஒன்றை...

ஐநா பாதுகாப்பு ஆணையத்தில் இந்தியாவிற்கு ஆதரவில்லை – சீனா!

பெய்ஜிங், ஏப்ரல் 14 - ஐநா பாதுகாப்பு ஆணையத்தில், இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு உலக நாடுகள் ஆதரவுக் கரம் நீட்டி வரும் நிலையில், சீனா அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேசமயத்தில், ஐக்கிய நாடுகள் சபையில்...

மோடி இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிடுகிறார் – சீனா!

பெய்ஜிங், மார்ச் 21 - இலங்கை பயணத்தின் போது இந்தியப் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டதற்கு ஒப்பானதாக இருந்தது என சீனா விமர்சனம் செய்துள்ளது. இலங்கைக்கு 2 நாள் அரசு...

இந்தியாவுடனான எல்லைப் பிரச்சனை மலையேற்றம் போன்றது – சீனா!

பெய்ஜிங், மார்ச் 9 - இந்தியா-சீனா இடையே இருக்கும் எல்லை பிரச்சனை மலையேற்றத்தைப் போன்று மிகக் கடுமையானது என்று சீன அரசு தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ, "நீண்ட வரலாறு...

ஐநா பாதுகாப்பு ஆணையத்தில் இந்தியா நிரந்தர உறுப்பினராக சீனா ஆதரவு!

பெய்ஜிங், பிப்ரவரி 14 – ஐநா பாதுகாப்பு ஆணையத்தில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு சீனா ஆதரவு அளித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, விரைவில் சீனா செல்ல உள்ள நிலையில், இந்த தகவலை சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர்...