Home Tags இந்தியா

Tag: இந்தியா

கோவாவாக்ஸ்: குழந்தைகளுக்கு செலுத்தி இந்தியா சோதனை

புது டில்லி: அடுத்த மாதம் நோவோவாக்ஸ் கொவிட்-19 தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்தி மருத்துவ சோதனை செய்ய உள்ளதாக சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா கூறியுள்ளது. இந்த தடுப்பூசி இந்தியாவில் கோவாவாக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. நோவாவாக்ஸுடன்...

தடுப்பூசியை பகிர்ந்து கொள்ள பாரத் பயோடெக் 4 நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை

புது டில்லி: இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம், தங்களின் கொவிட்-19 தடுப்பூசி உற்பத்தி தொழில்நுட்பத்தை நான்கு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளது. உற்பத்தி விரைவில் துவங்கப்படும். இந்திய அரசு மேலும்...

இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்

அகமதாபாத்: இந்தியாவில் அதிகாரிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்துள்ளனர். தடுப்பூசி விகிதத்தை இன்னும் குறைக்கும் முயற்சியில் இது ஏற்படுத்தப்பட்டுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் தடுப்பூசிக்குப் பதிவு செய்வது மற்றும் தடுப்பூசி மையங்களை அணுகுவதில் சிரமம்...

கேரளாவில் சனி, ஞாயிறு முழு ஊரடங்கு

திருவனந்தப்புரம்: கேரளாவில் அதிகமான கொவிட்-19 தொற்று பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், அங்கு கடுமையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் ஊரடங்கு ஜூன் 16-ஆம் தேதி வரை நீடிக்கிறது. இந்நிலையில் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில்...

இந்தியா: ஜூலையில் 10 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கக்கூடும்

புது டில்லி: ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் இந்தியாவில் தினசரி 10 மில்லியன் கொவிட் -19 தடுப்பூசி கிடைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மூன்று மில்லியன் மட்டுமே கிடைக்கப்படுகிறது. நாட்டின் தடுப்பூசி திட்டத்தை நிர்வகிப்பதில்...

கொவிட்-19: தமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 7 வரை நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 31-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், அதனை நீட்டிக்க முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொவிட்-19 தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில்...

கொவிட்-19: இந்தியாவில் தொற்று எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது

புது டில்லி: கடந்த 24 மணி நேரத்தில் 186,364 புதிய கொவிட் -19 சம்பவங்களை இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது. மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 27,555,457- ஐ எட்டியுள்ளது என்று அதன் சுகாதார மற்றும் குடும்ப...

கொவிட்-19: இந்தியாவில் 2 இலட்சத்திற்கும் கீழ் தொற்று பதிவானது

புது டில்லி: கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் கொவிட்-19 தொற்று அதிகளவில் பதிவாகி வந்த நிலையில், அதனால் மரணமுற்றோரின் எண்ணிக்கையும் அதிகமாக பதிவானது. இதனிடையே, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 196,427 பேருக்குக்...

“இந்தியாவுக்கு உதவ வேண்டியது நமது கடமை” – ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் அறைகூவல்

சிட்னி : கொவிட்-19 பரவலால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியாவுக்கு உதவ வேண்டியது நமது கடமை என ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் கெவின் ரூத் கூறியுள்ளார். உலகின் 25 விழுக்காட்டு மக்கள் இந்தியாவில்தான் வசிக்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ள...

இந்தியாவிலிருந்து 117 மலேசியர்கள் நாடு திரும்பினர்

கோலாலம்பூர்: இந்தியாவின் புது டில்லி மற்றும் மும்பையிலிருந்து மலேசியர்களையும் மற்றவர்களையும் திருப்பி அனுப்பும் நோக்கில் இன்று அதிகாலை 132 பேர் கே.எல்.ஐ.ஏ. விமானத்தை வந்தடைந்தனர். விஸ்மா புத்ராவை மேற்கோள் காட்டி பெர்னாமா, மலிண்டோ ஏர்...