Home Tags இந்தியா

Tag: இந்தியா

எல்லையில் குண்டு துளைக்காத நுழைவாயில் – இந்தியா திட்டம்!

புதுடெல்லி, பிப்ரவரி 9 - இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைக்காக மூன்று இடங்களில் குண்டு துளைக்காத நுழைவாயில் அமைக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள வாகா எல்லையில் கடந்த நவம்பர் மாதம் 2-ஆம் தேதி பாகிஸ்தானுக்கு உட்பட்ட...

66-வது இந்திய குடியரசு தின அணிவகுப்புப் படங்கள்!

புதுடெல்லி, ஜனவரி 27 - நேற்று இந்தியா தனது 66-வது இந்திய குடியரசு தின விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடியது. விழாவின் உச்சகட்டமாக அமைந்தது அமெரிக்க அதிபரின் சிறப்பு வருகை. இந்திய குடியரசு தின விழாவில்...

தமிழகத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன் உள்பட 2 பேருக்கு அசோக் சக்ரா விருது!

புதுடெல்லி, ஜனவரி 26 - காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் வீரமரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன் மற்றும் நாயக் நீரஜ்குமார் சிங் ஆகியோருக்கு மத்திய அரசு உயரிய அசோக் சக்ரா...

இந்திய குடியரசு தின விழாவை தகர்க்கும் முயற்சியில் ஹபீஸ் சயீத்!

புதுடெல்லி, ஜனவரி 22 - இந்திய குடியரசு தின விழாவை சிறப்பிக்க வரும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகையை எதிர்த்து எல்லையில் தீவிரவாதிகளை அனுப்ப ஜமாத் உத் தவா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் ஹபீஸ்...

இந்தியாவில் அறிமுகமான சாம்சுங்கின் முதல் டைசென் திறன்பேசி!

புது டெல்லி, ஜனவரி 15 - உலகின் முன்னணி செல்பேசிகள் தயாரிப்பு நிறுவனமான சாம்சுங், தனது 'டைசென்' (Tizen) இயங்குதளத்தை மையமாகக் கொண்டு இயங்கும் முதல் திறன்பேசியினை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. z1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த...

தேர்தலில் மின்னணு முறையில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் வாக்களிக்க அனுமதி – மத்திய அரசு

புதுடெல்லி, ஜனவரி 12 - கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிப்பது தொடர்பாக பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தற்போதைய மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில், வெளிநாடுவாழ் இந்தியர்கள்...

சட்டீஸ்கரில் காவலரை அடித்துக் கொன்ற கரடி! (காணொளி உள்ளே)

சட்டீஸ்கர், ஜனவரி 7 - கிராமத்திற்குள் புகுந்த பெண் கரடி ஒன்று வனக்காவலர் ஒருவரை அடித்துக் கொல்வது போன்ற காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டீஸ்கரின் சுராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்துக்குள் கடந்த இரு...

வரிச் சலுகை இல்லை – இந்தியாவில் வாகனங்களின் விலை ஏற்றம்!

புதுடெல்லி, ஜனவரி 5 - இந்திய அரசு, வாகனங்களுக்கான வரிச் சலுகைகளை திரும்பப் பெற இருப்பதால், கார்களின் விலை உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது மக்களின் வாங்கும் திறனை...

குஜராத் கடல் எல்லையில் தீவிரவாதிகள் – இந்தியா அதிர்ச்சி!

புதுடெல்லி, ஜனவரி 3 - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மாநிலமான குஜராத்தின் கடல் பகுதி வழியே படகு ஒன்றின் மூலம் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்ற சம்பவத்தால் இந்திய எல்லைப் பகுதியில் பதற்றம்...

இந்திய வட மாநிலங்களில் கடுமையான குளிரால் 160 பேர் பலி!

டெல்லி, டிசம்பர் 29 – இந்திய வட மாநிலங்களில் குளிர் கடுமையாகி, மைனஸ் 17 டிகிரியாக மாறிவிட்டதால், 160 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். காஷ்மீர், இமாசலபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட...