Home Tags இந்திய அரசியல்

Tag: இந்திய அரசியல்

டெல்லியின் புதிய முதல்வர் அதிஷி மார்லினா!

புதுடில்லி : டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து புதிய முதல்வராக டாக்டர் அதிஷி மார்லினா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை காரணமாக ஊழல் வழக்குகளை...

புதுவை துணை நிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமனம்

புதுச்சேரி : புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராகக் கருதப்படுகிறார். அதிபர் திரவுபதி முர்மு புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கைலாசநாதனை நியமனம் செய்துள்ளார். இவர் கேரளாவைச்...

ஒடிசா : தமிழர் பாண்டியன் அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ள மாநிலம்

புவனேஸ்வர் : 2024 இந்தியப் பொதுத் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் பல மாநிலங்களின் உட்கட்சி அரசியல் விவகாரங்கள் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் ஒடிசா மாநிலத்தில் அரசியல் களத்தில் அண்மையக்...

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15-வரை திஹார் சிறைவாசம்

புதுடில்லி : டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வியாழக்கிழமை (மார்ச் 21) மாலையில் அவரின் இல்லத்தில், டில்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பில் அமுலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். அதைத்...

டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது

புதுடில்லி : டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று வியாழக்கிழமை (மார்ச் 21) மாலையில் அவரின் இல்லத்தில், டில்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பில் அமுலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். நேற்றிரவு...

பாரத ரத்னா விருது : முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், நரசிம்மராவ், வேளாண்மை அறிவியலாளர்...

புதுடில்லி : பாஜகவின் முன்னாள் தலைவர் அத்வானிக்கு இந்தியாவின் உயரிய விருது பாரத ரத்னா வழங்கப்பட்டதைத் தொடர்ந்து மேலும் மூவருக்கு அந்த விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பாரத ரத்னா பெறும் சரண்...

பீகார் : பாஜக ஆதரவுடன் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராகப் பதவியேற்பு

புதுடில்லி : நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இந்திய அரசியலில் பரபரப்பான ஆட்டங்கள் தொடங்கியுள்ளன. காங்கிரஸ் அமைத்துள்ள இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கமாகப் பார்க்கப்பட்ட கட்சி பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான...

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு மீது இந்தி மொழிபெயர்ப்புக்காக கடுப்பான நிதிஷ்குமார்

புதுடில்லி : நேற்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) புதுடில்லியில் இந்தியா கூட்டணி என்ற இந்திய எதிர்க்கட்சிகளின் கூட்டணித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலினும், திமுக நாடாளுமன்றத் தலைவர் டி.ஆர்.பாலுவும்...

இந்திய நாடாளுமன்றம் : மகளிருக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேறியது

புதுடில்லி : நீண்ட காலமாக இந்தியாவில் விவாதிக்கப்பட்டு வந்த மகளிருக்கான 33 விழுக்காடு நாடாளுமன்ற, சட்டமன்ற இட ஒதுக்கீடு சட்டமாக 454 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. எனினும், வரும் 2024 மக்களவை தேர்தலில்...

நரேந்திர மோடி மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் – பரபரப்பான விவாதங்கள் தொடங்கின

புதுடில்லி : ராகுல் காந்தியின் 2 ஆண்டு கால சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு, அவர் நாடாளுமன்றத்திற்குத் திரும்பும் பரபரப்பான தருணத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த...