Home Tags இந்திய அரசியல்

Tag: இந்திய அரசியல்

நரேந்திர மோடி மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெறுமா?

புதுடில்லி : மணிப்பூர் கலவரங்கள் நாட்டையே உலுக்கி வரும் நிலையில், நரேந்திர மோடியின் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளன. எதிர்க்கட்சிகள் இணைந்து தற்போது இந்தியா என்ற...

ராகுல் காந்திக்கான 2 ஆண்டு சிறைத்தண்டனை – நிறுத்தி வைக்க நீதிமன்றம் மறுப்பு

புதுடில்லி : காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை குஜராத் உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. மோடி சமூகத்தைப் பற்றி தரக் குறைவாகப் பேசினார் என்பதற்காக ராகுல் காந்தி மீது...

சஷி தரூர் – மல்லிகார்ஜூன் கார்கே காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டி

புதுடில்லி : நடைபெறவிருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் இருமுனைப் போட்டியாக உருவெடுத்துள்ளது. கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான சஷி தரூர் (படம்) அடுத்த காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடப்...

சஷி தரூர் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டி

புதுடில்லி : கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான சஷி தரூர் (படம்) அடுத்த காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சஷி தரூர் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா...

ராகுல் காந்தி ஒற்றுமைப் பயணம் தொடங்குகிறார்

கன்னியாகுமரி : சரிந்து கிடக்கும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவைத் தூக்கி நிறுத்த ராகுல் காந்தி நாளை புதன்கிழமை (செப்டம்பர் 7) தொடங்கி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமைப் பயணம் ஒன்றை மேற்கொள்கிறார். காங்கிரஸ்...

பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் புதிய கூட்டணியோடு மீண்டும் முதலமைச்சர்

பாட்னா: மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையிலானக் கூட்டணியை வெற்றிகரமாகக் கவிழ்த்த பாஜக, அதே போன்ற பிரச்சனையை பீகார் மாநிலத்தில் சந்தித்திருக்கிறது. அந்த மாநிலத்தில் பாஜக கூட்டணியை முறித்துக்கொண்ட ஜேடியு என்ற ஐக்கிய ஜனதா தளம்...

இந்திய துணை அதிபர் தேர்தல் வாக்களிப்பு தொடங்கியது!

புதுடெல்லி - இந்தியாவின் துணை அதிபருக்கான தேர்தல் இன்று சனிக்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கியது. மாலை 5 மணி வரை நடைபெறவிருக்கும் இந்தத் தேர்தலில், மாநிலங்கள் அனைத்தில் இருந்தும் 790 நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

தயாநிதி மாறன் மீண்டும் கைது நடவடிக்கையிலிருந்து தப்பினார்: தடை நீட்டிப்பு!

புதுடில்லி – தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறனைக் கைது செய்வதற்கான தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. தயாநிதி மாறன் மத்திய தொலை...

மலேசியாவை ஆட்டிவைத்த “370” – இனி காஷ்மீரையும், இந்தியாவையும் ஆட்டிவைக்கப் போகின்றது!

புதுடில்லி, மே 28 – எண் கணித நிபுணர்களெல்லாம் ஒன்று கூடி ஒரு மாநாடு நடத்தி, 370 என்ற எண்ணின் சிறப்பம்சங்களை ஆராய்ந்து, அந்த எண்ணுக்கு ஜாதக ரீதியாக ஏதாவது முக்கியத்துவம் இருக்கின்றதா...

ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

புது டெல்லி, டிசம்பர் 26 -டெல்லியில் ஆட்சி அமைக்கவுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு பிரச்னை அடிப்படையில் மட்டுமே ஆதரவு தரப்படும் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க...