Home Tags இந்திய தேர்தல் முடிவுகள்

Tag: இந்திய தேர்தல் முடிவுகள்

மேற்குவங்க சட்டசபைத் தேர்தல்: 194 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

கொல்கத்தா - மேற்குவங்க மாநிலத்தில் வரும்சட்டசபைத் தேர்தல் போட்டியில் முதற்கட்டமாக 194 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க., அறிவித்துள்ளது. இதில் பா.ஜ.க., முன்னாள் தலைவர் ராகுல் சின்ஹா மற்றும் தொலைக்காட்சி நடிகையுமான ரூபா கங்குலி ஆகியோர்...

டெல்லியில் மோடி அரவணைப்பில் “தடுமாறி விழப்போன விஜயகாந்த்”!

டெல்லி, மே 21 - நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த போது அவரது அரவணைப்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் "தடுமாறி" விழப்போயிருக்கிறார். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று பாரதிய ஜனதா...

2 நாடாளுமன்ற தொகுதிகள் தோல்வி: தமிழக அமைச்சரவையில் 3 அமைச்சர்கள் அதிரடி நீக்கம்: 3...

சென்னை, மே 21  - தமிழகத்தில் 2011 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த பொதுத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று, மே 16 ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா உள்பட 34 அமைச்சர்கள்...

தேர்தல் முடிவுகள் பார்வை # 2 : டில்லியின் 7 தொகுதிகளிலும் பாஜக வெற்றி...

புதுடில்லி, மே 21 – நடந்து முடிந்த இந்தியத் தேர்தலில் டில்லி யூனியன் பிரதேசத்திலுள்ள அனைத்து 7 நாடாளுமன்றத் தொகுதிகளையும் வென்றிருப்பதன் வழி பாஜக தனது அசுர பலத்தை – மோடி அலையின்...

அதிபரைச் சந்தித்தார் மோடி – அரசாங்கம் அமைக்க கடிதம் வழங்கப்பட்டது- மே 26 பதவியேற்பு!

புதுடில்லி, மே 20 - இந்தியப் பொதுத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை பாஜக தலைமையிலான கூட்டணி பெற்றுள்ளதை அடுத்து, இன்று புதுடில்லியிலுள்ள இந்திய அதிபர் மாளிகைக்கு சென்று இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜியை...

மோடியை நேரில் சந்தித்து வைகோ வாழ்த்து!

டெல்லி, மே 20 - பாரதீய ஜனதா வெற்றி பெற்றதற்கு அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்கை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர் நரேந்திர மோடியையும்...

543 தொகுதிகள் இறுதி நிலவரம் – பாஜக கூட்டணி 335; காங்கிரஸ் கூட்டணி 60;...

புதுடில்லி, மே 17 - நடந்து முடிந்த இந்தியப் பொதுத் தேர்தலில் அனைத்து 543 தொகுதிகளுக்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. அதன்படி நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி மொத்தம் 335 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. (வெற்றி...

மக்கள் வைத்த நம்பிக்கையை ஏமாற்ற மாட்டேன் – நரேந்திர மோடி

ஆமதாபாத், மே 17 - மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையை ஏமாற்ற மாட்டேன் எனவும், நாட்டை முன்னெடுத்து செல்வதில் ஆர்வமாக உள்ளதாகவும் பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடி கூறினார். பா.ஜ., அமோக...

மோடி பிரதமராவதால் நாட்டை விட்டு வெளியேறிய நடிகர்!

டெல்லி, 17 - மோடி பிரதமர் ஆனால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று இந்தி நடிகர் கமால் ஆர்.கான் கூறியிருந்தார். இப்போது அதிக வாக்குகள் பெற்று பா.ஜ.கட்சி ஆட்சி அமைக்கப் போகிறது. மோடி வரும்...

இறுதி நிலவரம்: பாஜக 278 – காங்கிரஸ் 43 – அதிமுக 36 –...

புதுடில்லி, மே 17 - மலேசிய நேரம் இன்று காலை  8.00 மணி அளவில் உறுதி செய்யப்பட்ட அதிகாரபூர்வ தகவல்களின் படி பாஜக தனித்து நின்று 278 தொகுதிகளில் வென்று சாதனை படைத்துள்ளது. இன்னும்...