Home Tags இந்திய தேர்தல் 2019

Tag: இந்திய தேர்தல் 2019

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மீண்டும் மோடி பிரதமர் – எடப்பாடி முன்மொழிந்தார்

புதுடில்லி - இந்தியப் பொதுத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நேற்று சனிக்கிழமை புதுடில்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்...

மத்தியப் பிரதேசம் நாடாளுமன்றம் : 29-இல் 28-ஐ வென்ற பாஜக! கவிழுமா கமல்நாத் ஆட்சி!

போபால் - நடந்து முடிந்த இந்தியப் பொதுத் தேர்தலில் இந்தி பேசும் மாநிலங்களில் ஒன்றான மத்தியப் பிரதேசத்திலுள்ள 29 நாடாளுமன்றத் தொகுதிகளில் 28 தொகுதிகளைக் கைப்பற்றிய பாஜக அடுத்த அங்கு தற்போது நடைபெற்றுக்...

“அடுத்த 5 ஆண்டுகள் தமிழர்கள் உரிமையைக் காப்போம்!”- ஸ்டாலின்

சென்னை: அடுத்த ஐந்து வருடங்களுக்கு தமிழகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுப்போம் என திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  தமிழகம் மற்றும் புதுவையில் 39 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்ற நிலையில் 38...

பீகார் நாடாளுமன்றத் தொகுதிகள்: மோடி – நிதிஷ் கூட்டணி 40 தொகுதிகளில் 39-இல் வெற்றி

பாட்னா – பிரம்மாண்டமான வெற்றியை இந்த முறை பாஜக பெறுவதற்கு உதவிய பல வட மாநிலங்களில் முக்கியமான மாநிலம் பீகார் ஆகும். இங்கு பாஜக, நிதிஷ்குமாரின் ஜனதா தளம் ஆகிய இரண்டு கட்சிகளின்...

ராஜஸ்தான் நாடாளுமன்றம் : 25 தொகுதிகளையும் அள்ளிய பாஜக

ஜெய்ப்பூர் – நேற்று வெளியிடப்பட்ட இந்தியப் பொதுத் தேர்தலுக்கான முடிவுகளில் அதிர்ச்சி தரும் மற்றொரு முடிவு ராஜஸ்தான் மாநிலத்தின் முடிவுகளாகும். கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இந்த மாநிலத்தைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி அப்போது...

நீண்ட இழுபறிக்குப் பின்னர் சிதம்பரத்தில் திருமாவளவன் 3,219 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி!

சென்னை: திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டார். வாக்குகள் எண்ணப்பட்டது முதல் அதிமுக வேட்பாளார் திருமாவளவன் இடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதியில்...

இந்திரா காந்தி, நேருவுக்கு பிறகு தனிபெரும்பான்மையில் மோடி வெற்றி !

புது டில்லி: இந்திரா காந்தி, நேருவுக்கு பிறகு தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் மூன்றாவது இந்திய பிரதமர் நரேந்திர மோடி திகழ்கிறார். இந்திய மக்களின் இந்தச் செயலை உலக நாடுகள் வியந்து பார்ப்பதாக தகவல்கள் வெளியாகி...

ஒடிசா மாநில சட்டமன்றம் : நவீன் பட்நாயக் மீண்டும் முதல்வராகிறார்

புவனேஸ்வர் - நேற்று வெளியான இந்தியத் தேர்தல் முடிவுகளின்படி ஒடிசா மாநிலத்திற்கு நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தல்களில் நவீன் பட்நாயக் தலைமையேற்றிருக்கும் பிஜேடி எனப்படும் பிஜூ ஜனதா தளக் கட்சி மொத்தமுள்ள 147...

இந்தியத் தேர்தல்: 542 தொகுதிகள் – பாஜக (தனித்து): 306; பாஜக கூட்டணி...

புதுடில்லி - (மலேசிய நேரம் இரவு 9.30 மணி நிலவரம்) 7 கட்டங்களாக நடத்தப்பட்ட இந்தியப் பொதுத் தேர்தலில் 542 தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டதில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறும் அளவுக்கு பாஜக...

உத்தரப் பிரதேசம் நாடாளுமன்றம் : பாஜக 59; எஸ்பி-பிஎஸ்பி கூட்டணி 20; காங்கிரஸ் 1

புதுடில்லி - இந்தியப் பொதுத் தேர்தலில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்ட, எதிர்பார்க்கப்பட்ட மாநிலம் உத்தரப் பிரதேசம். அண்மையக் காலத்தில் நடந்து முடிந்த இடைத் தேர்தல்களில் வரிசையாக தோல்வி அடைந்தது - அகிலேஷ் யாதவ்வின் சமஜ்வாடி...