Home Tags இந்திய தேர்தல் 2019

Tag: இந்திய தேர்தல் 2019

நரேந்திர மோடிக்கு உலகத் தலைவர்களின் பாராட்டுகள் குவிகின்றன!

புது டில்லி: மோடியின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து அவருக்கு தேசிய மற்றும் உலகத் தலைவர்களின் பாராட்டுகள் குவிந்து வண்ணமாக உள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தனது வாழ்த்துச் செய்தியில் இந்த...

பாஜக: வடக்கில் தேர்ந்தாலும், தமிழகத்தில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் பின்னடைவு!

சென்னை: இந்தியாவின் 17-வது மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. அதில் இரண்டாம் கட்டத்தின் கீழ் தமிழ்நாடு வருகிறது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட்டது. இதற்கிடையே, வேலூரில்...

குஜராத் : 26 தொகுதிகளையும் கைப்பற்றியது பாஜக

அகமதாபாத் - பாஜகவின் பிரதமராகவும், அந்தக் கட்சியின் தலைவராகவும் முறையே வீற்றிருக்கும் நரேந்திர மோடி, அமித் ஷா இருவருமே குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், பாரம்பரியமாக அம்மாநிலத்தில் மோடிக்கு இருக்கும் செல்வாக்கினாலும், அம்மாநிலத்தின்...

கேரளா நாடாளுமன்றம்: 20 தொகுதிகள் – காங்கிரஸ் கூட்டணி : 19; கம்யூனிஸ்ட் கூட்டணி...

திருவனந்தபுரம்- இன்று வெளியாகிக் கொண்டிருக்கும் கேரளா மாநிலத்திற்கான நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களில் முன்னணி வகிக்கிறது. மற்ற மாநிலங்களில் மோசமான தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் காங்கிரசுக்கு கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு...

தெலுங்கானா நாடாளுமன்றம்: 17 தொகுதிகள் – தெலுங்கானா: 8; பாஜக: 5; காங்கிரஸ்: 4

ஹைதராபாத் - புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் இன்றைய இந்தியப் பொதுத் தேர்தல் முடிவுகளின்படி பாஜக குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றிருக்கிறது. மாநிலத்தை ஆளும் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 8...

கர்நாடகா நாடாளுமன்றம்: 28 தொகுதிகள் – பாஜக: 23; காங்கிரஸ் 5

பெங்களூரு - இந்தியப் பொதுத் தேர்தலில் தென் மாநிலங்களில் கர்நாடகப் பிரதேசத்திற்கான நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அபாரமான அளவில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. மொத்தமுள்ள 28 தொகுதிகளில் பாஜக 23 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது....

பாஜக: 272 பெரும்பான்மையை கடந்து முன்னிலை, ஆதரவாளர்கள் கொண்டாட்டம்!

புது டில்லி: இந்தியாவின் 17-வது பொது தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிற வேளையில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் பாஜக 272 பெரும்பான்மையைக் கடந்து முன்னிலையில் இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, டெல்லியில்...

தமிழக நாடாளுமன்றம்: திமுக 25 தொகுதிகளில் முன்னிலை, இயந்திர வாக்குகள் எண்ணப்படுகின்றன!

சென்னை: (மலேசிய நேரம் காலை 11:40 மணி நிலவரம்) இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் வேளையில், தபால் வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு வந்த நிலையில், தற்போது இயந்திர...

இந்தியத் தேர்தல்: 542 தொகுதிகள் – பாஜக (தனித்து): 287; பாஜக கூட்டணி...

புதுடில்லி - (மலேசிய நேரம் மதியம் 1.20 மணி நிலவரம்) 7 கட்டங்களாக நடத்தப்பட்ட இந்தியப் பொதுத் தேர்தலில் இன்று 542 தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன. இந்திய நாடாளுமன்றம் மொத்தம் 545...

இந்தியத் தேர்தல் திருவிழா : செல்லியலில் உடனுக்குடன் முடிவுகள்

கோலாலம்பூர் - கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பல்வேறு கோலாகலங்கள், கொண்டாட்டங்கள், சர்ச்சைகள், வாய்ச் சண்டைகள், பரப்புரைகள், கைகலப்புகள், மோதல்கள் என ஒரு திருவிழா போன்று நடந்து முடிந்த இந்தியாவின் 17-வது பொதுத்...