Home Tags இந்து மதம்

Tag: இந்து மதம்

விஷ்ணு கடவுள் குறித்து கேலி – ஃபார்ச்சூன் இதழ் வருத்தம்!

நியூ யார்க் - உலகப் புகழ் பெற்ற இணைய வர்த்தக நிறுவனமான அமேசான் தலைவர் ஜெப் பெஜோசை இந்துக் கடவுள் விஷ்ணுவாக சித்தரித்து அட்டைப் படம் வெளியிட்டு இருந்த பிரபல வர்த்தக இதழான...

இந்தியாவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

புது டெல்லி -  இந்தியாவில் மத அடிப்படையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில், இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 0.8 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தியாவில், கடந்த 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டின் மொத்த...

பினாங்கில் இந்து கடவுள் சிலை அவமதிப்பு

ஜோர்ஜ் டவுன், ஜூன் 27 -பினாங்கு, ஜாலான் மஸ்ஜித் கபிடான் கெலிங்கில் இந்து கோவிலை அவமதிக்கும் செயல் நடந்துள்ளதாக 'த ஸ்டார் ஆன்லைன்' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. சனிக்கிழமையன்று அக்கோவிலில் உள்ள விநாயகர் சிலையைச் சுற்றி...

அரிசோனா, டெலாவேர் மாகாணங்களில் இந்து மதம் இரண்டாவது இடத்தில் உள்ளது!

நியூயார்க், செப்டம்பர் 8 - அமெரிக்காவின் அரிசோனா மற்றும் டெலாவேர் மாகாணங்களில் அதிகமானோர் பின்பற்றும் மதங்களில் இந்து மதம் இரண்டாம் இடத்தில் இருப்பதாக அமெரிக்க மத அமைப்புகள் புள்ளிவிவர நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்துப்...

அமெரிக்கா காற்சட்டைகளில் விநாயகர் படம்- மக்கள் கண்டனம் !

வாஷிங்டன், ஜன 25- அமெரிக்காவின் அமேசான்.காம் என்ற இணையதள நிறுவனம் ஒன்று இயங்கி வருகின்றது. இந்த இணையதள விற்பனைப்பிரிவில் இந்து மதக் கடவுளான விநாயகரின் உருவம் பொறிக்கப்பட்ட ஆடவர்களின் காற்சட்டை வகைகள் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தன. காற்சட்டைகளின்...

நந்தி தரிசனம்

கோலாலம்பூர், மார்ச்.20- சிவலிங்கம் முன் வலதுகாலைச் சற்றே தூக்கியபடி நந்தி அமைந்திருப்பது, காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் தவக்கோலம் ஆகும். வலதுபுறம் திரும்பியிருக்கும் நந்தி காதில் குடும்பப் பிரச்னைகள், துன்பங்களை கூறினால் சிவனருளால் நிவர்த்தி கிட்டும்...

கும்ப மேளா! – நிறைவடைந்தது!

மார்ச்.13- இந்தியாவின் முக்கிய விழாவான கும்பமேளா, இரண்டு விதங்களில் நடக்கிறது.12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவது சிம்ம ஹஸ்த கும்ப மேளா. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவது கும்பமேளா. இந்துக்களின் புனிதமான திருவிழாக்களுள்...

அலகாபாத்தில் ‘மகா கும்ப மேளா’ திருவிழா தொடங்கியது

அலாகாபாத், ஜனவரி 15 - இந்தியாவின் புண்ணிய நதிகளாக கருதப்படும் கங்கை, யமுனை, காவிரி ஆகிய நதிகள் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் நகரின் அருகே திரிவேணி சங்கமமாக ஒன்றிணைகின்றன. இந்த புன்னிய...

மலேசியாவில் இந்து பொருளாதார மாநாடு

கோலாலம்பூர், டிசம்பர் 25 – தென்கிழக்கு, கிழக்கு ஆசிய வட்டாரத்திற்கான உலக இந்து பொருளாதார மாநாடு எதிர்வரும் ஜனவரி 6, 7ஆம் தேதிகளில் கோலாலம்பூரில் நடைபெறுகின்றது. தலைநகரின் பெர்ஜெயா டைம்ஸ் ஸ்குவேர் விடுதியில் பிரம்மாண்டமான...