Home Tags இந்தோனிசியா (*)

Tag: இந்தோனிசியா (*)

ஸ்ரீவிஜயா ஏர் விமானத்தின் ‘கருப்பு பெட்டி’ கண்டுபிடிக்கப்பட்டது!

ஜகார்த்தா: ஜனவரி மாதம் ஜாவா கடலில் விபத்துக்குள்ளான ஸ்ரீவிஜயா ஏர் விமானத்தில் இருந்து காணாமல் போன கருப்பு பெட்டியை இந்தோனிசிய தேடல் நடவடிக்கைக் குடு மீட்டுள்ளது. அவ்விபத்தில் 62 பேர் கொல்லப்பட்டனர். இந்த குரல்...

மொகிதினை வணக்கம் கூறி வரவேற்ற ஜோகோவி (படக் காட்சிகள்)

கோலாலம்பூர்: ஒரு நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு பிரதமர் மொகிதின் யாசின் நேற்று இந்தோனிசியாவிற்கு சென்றார். 24 மணி நேரத்திற்கும் குறைவான இந்த பயணத்தில் பிரதமருடன் வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் மற்றும் பல...

பிரதமர் இந்தோனிசியாவிற்கு ஒரு நாள் பயணம் மேற்கொள்கிறார்

கோலாலம்பூர்: ஒரு நாள் அதிகாரப்பூர்வ சந்திப்பிற்காக பிரதமர் மொகிதின் யாசின் நாளை இந்தோனிசியா செல்வார் என்று வெளியுறவு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. 24 மணி நேரத்திற்கும் குறைவான இந்த பயணத்தில் பிரதமருடன் வெளியுறவு அமைச்சர்...

விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது

ஜகார்த்தா: இந்தோனிசியாவில் ஜனவரி 9-ஆம் தேதி ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர். இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் திடீரென நடுவானில் மாயமானது. அதன் பிறகு,...

இந்தோனிசிய ஸ்ரீவிஜயா விமான விபத்து : மலேசியர்கள் யாருமில்லை

ஜாகர்த்தா : நேற்று சனிக்கிழமை (ஜனவரி 9) 62 பயணிகளுடன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான போயிங் 737 இரக ஸ்ரீவிஜயா ஏர் விமான நிறுவனத்தின் பயணிகளில் மலேசியர்கள் யாருமில்லை என ஜாகர்த்தாவில் உள்ள...

இந்தோனிசிய விமானம் : 62 பயணிகள் – கடலில் மிதக்கும், உடல் பாகங்கள், பொருட்கள்

ஜாகர்த்தா : இங்கிருந்து 62 பயணிகளுடன் புறப்பட்ட போயிங் 737 இரக ஸ்ரீவிஜயா ஏர் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று மாயமான நிலையில் அந்த விமானம் கட்டுப்பாட்டுக் கோபுரத்துடனான தொடர்பை இழந்து, கடலில்...

ஜாகர்த்தாவிலிருந்து புறப்பட்ட போயிங் விமானம் மாயம்! தேடுதல் தொடங்கியது!

ஜாகர்த்தா : இங்கிருந்து புறப்பட்ட போயிங் 737 இரக ஸ்ரீவிஜயா விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த விமானத்தைத் தேடும் பணிகள் தொடங்கியுள்ளன. (மேலும் செய்திகள் தொடரும்)

இந்தோனிசிய தேசிய கீதத்தை அவமதித்தவர், அந்நாட்டைச் சேர்ந்தவரே!

கோலாலம்பூர்: இந்தோனிசிய தேசிய கீதத்தின் வரிகளை திருத்தி சமூக ஊடகங்களில் பதிவேற்றி, அந்நாட்டை அவமதிக்கும் நோக்கம் கொண்ட முக்கிய சந்தேக நபர் இந்தோனிசிய நாட்டைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுவதாகவும், அந்த காணொலி மலேசியாவில்...

இந்தோனிசிய தேசிய கீதத்தை மாற்றி அமைத்த காணொலி விசாரிக்கப்படுகிறது

கோலாலம்பூர்: இந்தோனிசிய நாட்டின் தேசிய கீத பாடல் வரிகளை மாற்றியமைத்த காணொலியை புக்கிட் அமான் விசாரித்து வருகிறது. இது அக்குடியரசின் கோபத்தை மூட்டும் செயலாகக் கருதப்படுகிறது. காவல் துறையின் குற்றவியல் சிறப்பு புலனாய்வு பிரிவு...

6 சட்டவிரோத குடியேறிகளின் சடலங்கள் கரை ஒதுங்கின

ஜோகூர் பாரு: இந்தோனிசியாவிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என நம்பப்படும் இரண்டு ஆண்கள் மற்றும் நான்கு பெண்களின் சடலங்கள் கோத்தா திங்கி அருகே பண்டார் பெனாவாரில் உள்ள பாந்தாய் தெலுக் சி என்ற இடத்தில்...