Home Tags இந்தோனேசியா

Tag: இந்தோனேசியா

சுமத்ரா தீவின் மேற்கே 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

ஜகார்த்தா - இந்தோனிசியாவில் சுமத்ரா தீவின் மேற்கே கடலுக்கு அடியில் 7.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நேற்று புதன்கிழமை மாலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. சுமத்ராவின் பாடாங்...

இந்தோனேசியாவில் எந்த நேரத்திலும் தாக்குதல் – ஆஸ்திரேலியா எச்சரிக்கை!

சிட்னி - இந்தோனேசியாவில் எந்த நேரத்திலும் தீவிரவாத தாக்குதல் நடைபெறலாம் என ஆஸ்திரேலியா எச்சரித்துள்ளது. தாக்குதலுக்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகளில் தீவிரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என்று நேற்று வியாழக்கிழமை ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. "இந்தோனேசியாவில் இருக்கும் சுற்றுப்பயணிகள் மிகுந்த கவனத்துடன்...

பாலி தீவு வான்பரப்பில் பரபரப்பு : இரு விமானங்கள் மோதிக் கொள்வதில் இருந்து மயிரிழையில்...

பாலி - இந்தோனேசியாவில், பாலி தீவின் வான்பரப்பில் புதன்கிழமையன்று இரு விமானங்கள் கிட்டத்தட்ட மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது என நேரில் கண்டவர்கள் தெரிவித்ததாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. பாலி தீவில் தரையிறங்க வேண்டிய கருடா...

கிழக்கு இந்தோனேசியாவை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது!

ஜாகர்த்தா – வெள்ளிக்கிழமை (12 பிப்ரவரி) 6.5 புள்ளிகள் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் கிழக்கு இந்தோனேசியாவைத் தாக்கியதாக அமெரிக்க பூகம்பவியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் இதுவரை விடுக்கப்படவில்லை. உள்நாட்டு...

இந்தோனேசியாவில் தீவிரவாதத் தாக்குதல் அதிகரிக்கலாம் – அறிக்கை தகவல்!

கோலாலம்பூர் - வட்டார தலைமைத்துவத்திற்கு பல்வேறு தீவிரவாத குழுக்கள் போட்டியிடுவதால், இந்தோனேசியாவில் இன்னும் அதிகமான தாக்குதல் நடைபெறக்கூடும் என ஜகார்த்தாவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் திங் டேங் குழு தகவல் அளித்துள்ளது. சிரியாவில் இருக்கும்...

இந்தோனேசியா, தைவானில் நிலநடுக்கம்!

கோலாலம்பூர் - இன்று அதிகாலை இந்தோனேசியாவின் ஹல்மாஹேராவிலும், தாய்வானின் யங்காங்கிலும் 5.2 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று அதிகாலை 3.21 மணியளவில் ஹல்மாஹேராவில் இருந்து 180...

இந்தோனேசியாவின் மற்ற நகரங்களிலும் தாக்குதல் நடத்தப்படலாம் – காவல்துறை எச்சரிக்கை!

ஜகார்த்தா - கடந்த வியாழக் கிழமை ஜகார்த்தாவில் ஐஎஸ் இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலியாகி உள்ள நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஐஎஸ் இயக்கத்தினர் இந்தோனேசியாவின்...

ஜாகர்த்தா தாக்குதல்: காயமடைந்த மற்றொருவர் மரணம்!

ஜாகர்த்தா: கடந்த ஜனவரி 14ஆம் தேதி வியாழக்கிழமை ஜாகர்த்தாவில் நிகழ்ந்த வெடிகுண்டுத் தாக்குதலில் காயமடைந்தவர்களில் ஒருவர் இன்று மரணமடைந்ததைத் தொடர்ந்து, இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை...

ஜாகர்த்தா தாக்குதல்: மேலும் 6 பேர் கைது

ஜாகர்த்தா- வியாழக்கிழமை நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, சந்தேகத் தீவிரவாதிகளைத் தேடி வரும், இந்தோனேசிய காவல் துறையினர் இதன் தொடர்பில் மேலும் அறுவரைக் கைது செய்துள்ளனர். இந்தோனேசியாவிலும், கலிமந்தான் பகுதிகளிலும் தேடுதல் வேட்டை நடத்திய...

ஜாகர்த்தா தாக்குதல்: ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு – 3 பேர் கைது!

ஜாகர்த்தா – நேற்று நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து, உடனடியாக அதிரடி நடவடிக்கைகளில் இறங்கிய ஜாகர்த்தா காவல் துறையினர் இதுவரை மூன்று சந்தேகப் பேர்வழிகளைக் கைது செய்துள்ளனர். மத்திய ஜாகர்த்தாவிலிருந்து ஏறத்தாழ ஒன்றரை மணி...