Home Tags ஈரான்

Tag: ஈரான்

இஸ்ரேல் தாக்கப் போவது அணு உலைகளையா? எண்ணெய் ஆலைகளையா? அக்டோபர் 7 பதற்றம்!

டெல்அவிவ் : இன்று அக்டோபர் 7-ஆம் தேதி ஒரு வரலாற்றுபூர்வ நாள். கடந்த ஆண்டு இதே நாளில்தான் இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதல் நடத்தி அப்பாவி பொதுமக்களில் பலரைக் கொன்று, சிறைப்பிடித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த...

இஸ்ரேலை மீண்டும் தாக்குவோம் – கையில் துப்பாக்கியுடன் ஈரானிய தலைவர் அயோத்துல்லா அலி கமெனி...

டெஹ்ரான் : இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) ஈரானில் ஒரு மசூதியில் நிகழ்த்திய பிரசங்கத்தின்போது ரஷ்ய தயாரிப்பான துப்பாக்கியை கையில் ஏந்தியிருந்த ஈரானிய மதத் தலைவர் அயோத்துல்லா அலி கமெனி இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு...

பெய்ரூட் நகரை 18 ஆண்டுகளுக்குப் பின்னர் தாக்கிய இஸ்ரேல்!

பெய்ரூட் : லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மத்தியப் பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. பலத்த சத்தங்களுடன் தீப்பிழம்புகளுடன் கூடிய புகைமூட்டம் பெய்ரூட்டைச் சூழ்ந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன. இதற்கு முன்னர் 2006-ஆம் ஆண்டில்தான் பெய்ரூட் மீது...

இஸ்ரேல் மீது ‘ஏவுகணை’ மழை பொழிந்த ஈரான்! பதிலடிக்குத் தயாராகும் நெதன்யாகு!

டெல்அவிவ் : இஸ்ரேலின் முக்கிய இராணுவப் பகுதிகள் மீது ஈரான் நேற்று நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை செலுத்தி தாக்குதல் நடத்தியது. சுமார் 180 ஏவகணைகள் இஸ்ரேலை நோக்கிப் பாய்ந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன. அவற்றில் பெரும்பாலானவற்றை இஸ்ரேல்...

ஹாமாஸ் முக்கியத் தலைவர் இஸ்மாயில் ஹானியே கொல்லப்பட்டார்

டெஹ்ரான் (ஈரான்) : பாலஸ்தீன ஆதரவுப் போராளிக் குழுவான ஹாமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹானியே டெஹ்ரானில் இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்பட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாமாஸ் பிரிவின் மிக முக்கியத் தலைவர்களில்...

ஈரான் அதிபர்- வெளியுறவு அமைச்சர் ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்பட்டனர்!

டெஹ்ரான் : ஈரானிய அதிபர் எப்ராஹிம் ராய்சி பயணம் செய்த இலங்கூர்தி (ஹெலிகாப்டர்) விபத்துக்குள்ளான நிலையில், அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த யாரும் உயிருடன் இல்லை என்பது உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஈரானிய அதிபர்...

ஈரான் அதிபர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை!

டெஹ்ரான் : ஈரானிய அதிபர் எப்ராஹிம் ராய்சி பயணம் செய்த இலங்கூர்தி (ஹெலிகாப்டர்) விபத்துக்குள்ளான நிலையில், இதுவரையில் ஹெலிகாப்டர் விழுந்த இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரின் நிலைமையும், அந்த இலங்கூர்தியில்...

ஈரான் அதிபர் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது – நிலைமை என்ன தெரியவில்லை!

டெஹ்ரான் : ஈரானிய அதிபர் எப்ராஹிம் ராய்சி பயணம் செய்த இலங்கூர்தி (ஹெலிகாப்டர்) விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரின் நிலைமையும், அந்த இலங்கூர்தியில் பயணம் செய்தவர்களின் நிலைமை குறித்தும் இதுவரை தெரியவில்லை. இலங்கூர்தி மோசமான...

ஈரான் உட்பகுதிக்குள் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்!

டெல் அவிவ் - ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து இஸ்ரேல் தொடர்ந்து பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் அச்சமின்றி ஈரானின் உட்பகுதிக்குள் சென்று தாக்கும் ஏவுகணைகளை...

ஏமன் கிளர்ச்சிப் படையினர் – ஈரான் – இணைந்து இஸ்ரேல் மீது டுரோன் தாக்குதல்!

டெல் அவிவ் : எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று ஏமன் நாட்டின் கிளர்ச்சிப் படையினர் ஈரானுடன் இணைந்து, இஸ்ரேல் மீது டுரோன் என்னும் சிறுரக ஆளில்லா விமானங்களின் மூலம் தாக்குதல்களை மேற்கொண்டனர். இஸ்ரேலும், அந்நாட்டுக்குத் துணையாக அமெரிக்கப்...