Home Tags ஈரான்

Tag: ஈரான்

காசிம் சொலைமணி: இராணுவத் தளபதியின் மரணத்திற்கு பதிலடி கொடுக்கப்போவதாக ஈரான் சபதம்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவின் பேரில், ஈராக்கில் அமெரிக்க வான்படை மேற்கொண்டத் தாக்குதலில், ஈரானின் முக்கியமான இராணுவ தளபதியான காசிம் சொலைமணி கொல்லப்பட்டார். 

ஈராக் அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல் – பாதுகாப்புப் படையினர் எதிர் தாக்குதல்

வான்வழித் தாக்குதல்கள் நடத்திய அமெரிக்க அரசாங்கத்தின் நடவடிக்கையை எதிர்த்து, நூற்றுக்கணக்கான போராளிக் குழுக்கள் பாக்தாத் அமெரிக்க தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

ஈரான் ஆதரவு போராளிகளைக் குறிவைத்து ஈராக், சிரியாவில் அமெரிக்கா தாக்குதல்

ஈரானுக்கு ஆதரவாகச் செயல்படும் கத்தாயிப் ஹெஸ்புல்லா மிலிட்டியா போராளிக் குழுக்களுக்கு எதிராக ஈராக், சிரியா நாடுகளில் அமெரிக்கா தொடுத்த விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து அதுகுறித்த சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன.

ஈரானைக் கட்டுப்படுத்தாவிட்டால் உலகளவில் எண்ணெய் விலை எதிர்பார்க்காத அளவு உயரும்!

ஈரானைக் கட்டுப்படுத்தாவிட்டால் உலகளவில் எண்ணெய் விலை எதிர்பார்க்காத அளவு, உயரும் என்று சவுதி இளவரசர் முகமட் பின் சல்மான் எச்சரித்துள்ளார்.

எண்ணெய் நிலையங்களை தாக்கிய ஈரான், ஆளில்லா குறு விமானங்களின் சிதறல்களை ஆதாரமாகக்காட்டிய சவுதி!

சவுதியில் உள்ள எண்ணெய் நிலையங்களின் மீது ஏவப்பட்ட ஈரானிய, ஆளில்லா குறு விமானங்களின் (ட்ரோன்) சிதறல்களை அந்நாடு ஆதாரமாக காட்டியுள்ளது.

சவுதி தாக்குதல் : எண்ணெய் விலைகள் எகிறுகின்றன – பங்குச் சந்தைகள் இறங்குகின்றன

சவுதி அரேபியாவின் எண்ணெய் ஆலைகள் மீது நடத்தப்பட்டத் தாக்குதல்களைத் தொடர்ந்து எண்ணெய் விலைகள் வெகுவேகமாக உயர்ந்து வருவதோடு, பங்குச் சந்தைகள் இறங்குமுகமாக இருக்கின்றன.

உலக விளையாட்டுகளில் ஈரான் அரசு தலையிடுவதை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் டுவிட்டரில் எதிர்ப்பு!

அனைத்துலக விளையாட்டுகளில் ஈரான் அரசு தலையிடுவதை எதிர்த்து, ஆயிரக்கணக்கான ஈரான் மக்கள் டுவிட்டரில் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

17 அமெரிக்க உளவாளிகளை கைது செய்து சிலருக்கு மரண தண்டனை விதித்த ஈரான்!

தெஹ்ரான்: சிஐஏ உளவு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது செய்துள்ளதாகவும் மற்றும் அதில் சிலருக்கு மரண தண்டனை அளித்ததாகவும் இரான் கூறியுள்ளது. சந்தேகத்திற்குரிய அந்த நபர்கள் அணு, இராணுவம் மற்றும் பிற துறைகள்...

கப்பலை விடுவிக்காவிட்டால் ‘அதிவேக’ பதிலடி – எச்சரிக்கிறது பிரிட்டன்

இலண்டன் - பிரிட்டனின் கொடியை ஏந்திய ஸ்டெனா இம்பெரோ (Stena Impero) என்ற எண்ணெய் கப்பலை உடனடியாக விடுவிக்காவிட்டால் ஈரானுக்கு அதிவேக பதிலடி கொடுக்கப்படும் என பிரிட்டன் எச்சரித்துள்ளது. அதே வேளையில் அமெரிக்கா தனது...

பிரிட்டனின் எண்ணெய் கப்பலை ஈரான் சிறைப்பிடித்தது – மோதல் வெடிக்கும் அபாயம்

டெஹ்ரான் – பிரிட்டனின் கொடியை ஏந்திய எண்ணெய் கப்பல் ஒன்றை ஈரானின் இராணுவத் துருப்புகள் சிறைப் பிடித்திருப்பதைத் தொடர்ந்து அனைத்துலக அரங்கில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. ஸ்டெனா இம்பெரோ (Stena Impero) என்ற பெயர்...