Home Tags உடல் நலம்

Tag: உடல் நலம்

இந்தியத் தூதரக அதிகாரி சிவன்: நீண்டதூர ஓட்டங்களுக்கு வயது தடையில்லை என நிரூபித்தவர்!

60 வயதைத் தொட்டுவிட்ட நிலையிலும் இளைஞர்களுக்கு சவால் விடும் வகையில் மராத்தோன் என்னும் நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் சாதனை படைத்து வருகிறார் திரு சிவன். கோலாலம்பூரிலுள்ள இந்தியத் தூதரகத்தின் முதன்மை அதிகாரிகளில்...

ஏர் ஆசியாவின் “மருத்துவ சுற்றுலா” விரிவடைகின்றது

ஜோர்ஜ்டவுன் : நாட்டின் முன்னணி மலிவு விலை விமானப்பயண நிறுவனமான ஏர் ஆசியா மருத்துவ சுற்றுலா துறையில் தனது கவனத்தைத் தீவிரமாகச்  செலுத்தத் தொடங்கியிருக்கிறது. இந்தோனிசியாவிலிருந்து மருத்துவ சேவைகளைத் தேடி வரும் நோயாளிகளுக்கு தடையில்லா...

‘நலம் அறிய ஆவல்’ ஆவணப்படத்துடன் புதிய திறமையாளரை அறிமுகப்படுத்தியது ஆஸ்ட்ரோ

கோலாலம்பூர்: ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201) மற்றும் ஆன் டிமாண்டில் இடம் பெற்றுள்ளது ‘நலம் அறிய ஆவல்’ எனும் சுகாதார ஆவணப்படத் தொடர். இத்தொடர் ஆபத்தான நோய்கள் குறித்த விழிப்புணர்வை சமூகத்தினரிடையே அதிகரிக்கிறது....

கேபில் டையிலிருந்து தப்பிப்பது எப்படி? – எளிய வழிமுறை (காணொளியுடன்)

கோலாலம்பூர் - உலகம் இப்போது போய் கொண்டிருக்கும் சூழலில், ஒவ்வொரு தனிமனிதனும் தற்காப்பு வழிமுறைகளைத் தெரிந்து வைத்துக் கொள்வது போன்ற ஒரு நல்ல செயல் எதுவும் இல்லை என்று சொல்லலாம். ஆபத்தில் சிக்கிக் கொண்டால்,...

தலை வலியைத் தடுக்கும் தேங்காய் எண்ணெய்!

ஜூன் 27 - மூளையைச் சுற்றிப் பின்னிப் பிணைந்திருக்கும் நரம்புகளில் ஏற்படும் அழுத்தமே தலைவலி ஏற்பட முக்கியக் காரணம். தலை, கழுத்தைச் சுற்றி உள்ள நரம்புகள், தசைகளில் வலி ஆகியவற்றின் தொகுப்புதான் தலைவலி. மனப்பதற்றம்...

கொழுப்பை குறைத்து இதயநோய்களைத் தடுக்கும் சோளம்!

ஜூன் 22 – ஆரோக்கிய உணவில் சோளம், அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. சோளம் நவதானிய வகைகளுள் ஒன்று. சமீப காலமாக சிறு தானியவகைகளான கம்பு, ராகி, சோளம் போன்றவற்றை...

சாக்லேட் சாப்பிட்டால் இதய நோய்களைத் தடுக்கலாம் – இங்கிலாந்து ஆய்வில் தகவல்!

லண்டன், ஜூன் 17 –இங்கிலாந்தின் நார்த் போல்க் நகரில் உணவு முறை குறித்தும், அதனால் ஏற்படும் உடல் நலம் பற்றியும் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 25 ஆயிரம் ஆண் மற்றும் பெண்களிடம் இந்த...

பெண்களை இதயநோயில் இருந்து காக்கும் மீன்!

ஜூன் 15 – முறையற்ற உணவுப்பழக்கம், உடல் பருமன் ஆகியவற்றால் பெண்களுக்கு இதயநோய் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அவர்கள் மீன் உணவுகளை உண்பதன் மூலம் இதயநோயில் இருந்து தப்பிக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மீன்களில்...

புற்று நோயைக் குணப்படுத்த “வைரஸ் இம்யுனோ தெரபி” – விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு!

லண்டன், மே 29 - லண்டனைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் சளியை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகளைக் கொண்டு புற்று நோயைக் குணப்படுத்தும் புதிய சிகிச்சை முறையை கண்டு பிடித்திருக்கிறார்கள். ஆட்கொல்லி நோயான புற்று...

நரம்புத் தளர்ச்சியை நீக்கி, ஞாபக சக்தியை அதிகரிக்கும் பேரீச்சை!

மே 28 - ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை பேரீச்சம் பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் நீக்கி விடலாம் எனவும், கருவுற்ற பெண்ணுகள் நாள்தோறும் ஐந்து பேரீச்சை பழங்களை சாப்பிட்டு வந்தால் குழந்தை...