Home Tags எண்ணெய் விலை

Tag: எண்ணெய் விலை

பெட்ரோல் உதவித்தொகை திட்டம் நீட்டிக்கப்படாது!

பெட்ரோல் உதவித்தொகை (பிஎஸ்பி) திட்டத்தை நீட்டிக்க வேண்டாம் என்று தேசிய கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலைக் கட்டுப்பாட்டு உத்தரவு நீக்கப்பட்டது

எண்ணெய் விலைக் கட்டுப்பாட்டு உத்தரவை உள்நாட்டு வணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சகம் இரத்து செய்துள்ளது.

எண்ணெய் விலைகள் உலக அளவில் உயரத் தொடங்கின

நியூயார்க் – உலகம் முழுவதிலும் கடந்த சில வாரங்களாக கடுமையான முறையில் அமுலாக்கப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்பாடுகளில் தொடர்ந்து தளர்வுகள் வழங்கப்பட்டு, வாகனங்கள் மீண்டும் சாலைகளில் பெருகியதைத் தொடர்ந்து எண்ணெய் விலைகள் உலக அளவில்...

உலகம் எங்கும் எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி! சிங்கையில் மிதக்கும் சேமிப்புக் கிடங்குகளாக எண்ணெய்...

அமெரிக்காவில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 10.64 டாலர்களாக விலை வீழ்ச்சி கண்டிருக்கிறது.

எண்ணெய் உற்பத்தியை மலேசியா குறைக்கிறது

உலகம் முழுவதும் எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், மலேசியாவும் தனது எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கவிருக்கிறது.

எண்ணெய் விலையில் தொடர் வீழ்ச்சி!

கோலாலம்பூர்: இன்று (ஏப்ரல் 11) நள்ளிரவுத் தொடங்கி எரிபொருள் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. ரோன்97 மற்றும் ரோன்95 பெட்ரோல் விலை 5 சென் குறைந்து லிட்டருக்கு 1.55 ரிங்கிட் மற்றும் 1.25 ரிங்கிட்டாக விற்பனை...

18 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு எண்ணெய் விலை வீழ்ச்சி

நடமாட்டக் கட்டுப்பாட்டுத் தடைகளை அமுல்படுத்தத் தொடங்கியிருப்பதால் விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டு, எண்ணெய்க்கான தேவைகளும் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்றன.

தொடர்ந்து இரண்டாவது வாரமாக எண்ணெய் விலை சரிவு!

தொடர்ந்து இரண்டாவது வாரமாக, இன்று நள்ளிரவுத் தொடங்கி எரிபொருள் விலை குறையும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

உலக எண்ணெய் விலை 30 விழுக்காட்டிற்கும் அதிகமாக குறைந்துள்ளது!

அதிகமான உற்பத்தி நிறுத்தங்களுக்கு ஒபெக் எண்ணெய் உற்பத்தியாளர்கள் உடன்படத் தவறியதை அடுத்து, எண்ணெய் விலை முப்பது விழுக்காட்டிற்கும் மேலாக சரிந்தது என்று ஸ்பூட்னிக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் 70 டாலருக்கு எகிறிய எண்ணெய் விலை

அமெரிக்கா, ஈரானுக்கிடையில் நிலவி வரும் பதட்டம் உலக அரங்கில் எண்ணெய் விலையை அதிகரிக்கச் செய்து, எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 70 டாலராக இலண்டன் சந்தையில் உயர்ந்தது.