Home Tags எம்எச் 370 கண்டுபிடிப்பு

Tag: எம்எச் 370 கண்டுபிடிப்பு

எம்எச் 370: பயணிகளின் உறவினர்கள் மடகாஸ்கர் செல்ல முடிவு!

கோலாலம்பூர் - மாயமான எம்எச்370 விமானத்திற்கு என்ன நேர்ந்தது என்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிய, அவ்விமானத்தில் பயணம் செய்தவர்களது குடும்பத்தினர் மடகாஸ்கர் தீவுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர். 'குரல் 370' என்ற பெயரிலான எம்எச்370 பயணிகளின் குடும்பத்தினர்...

மொரீசியசில் கண்டெடுக்கப்பட்டது எம்எச்370 பாகம் தான் – லியாவ் அறிவிப்பு!

கோலாலம்பூர் - கடந்த ஏப்ரல் மாதம் மொரீசியசில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட விமானப் பாகம், மாயமான மலேசிய விமானம் எம்எச்370-ன் பாகம் தான் என்பது உறுதியாகியுள்ளதாக மலேசியப் போக்குவரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங்...

எம்எச்370: 3 மாதங்களுக்குள் மேலும் 4 பாகங்களின் ஆய்வு முடிவுகள்!

கோலாலம்பூர் - தான்சான்யாவில் கண்டெடுக்கப்பட்ட விமான இறக்கையின் ஒரு பகுதி, மாயமான எம்எச்370-ன் பாகம் தான் என்பது அண்மையில் உறுதியாகியுள்ள நிலையில், மேலும் நான்கு பாகங்கள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அவை தென்னாப்பிரிக்கா,...

மொசாம்பிக்கில் ‘சிவப்பு வெள்ளை’ நிறம் கொண்ட புதிய பாகம் கண்டுபிடிப்பு!

கோலாலம்பூர் - மொசாம்பிக் தீவின் கடலோரப் பகுதியில், அண்மையில் கண்டெடுக்கப்பட்ட மூன்று விமானப் பாகங்களை அதிகாரிகள் நேற்று வெளியிட்டுள்ளனர். அவற்றில் மிகப் பெரிய முக்கோணப் பாகம் ஒன்றில் சிவப்பும், வெள்ளையும் கலந்த நிறத்தில் இருப்பதாகவும்...

எம்எச்370 அதிவேகத்தில் கடலில் பாய்ந்துள்ளது – அறிக்கை உறுதிப்படுத்தியது!

சிட்னி - மாயமான எம்எச்370 விமானம், இறுதியாகக் கடலில் விழுந்த போது, நிமிடத்திற்கு 20,000 அடி வேகத்தில் கடலில் பாய்ந்துள்ளது என ஆஸ்திரேலிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. போயிங் நிறுவனமும், ஆஸ்திரேலிய தற்காப்புத் துறை...

எம்எச்370 விமானம் இறுதி வரை விமானியின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது – நிபுணர் கருத்து!

கேன்பெரா - எம்எச்370 விமானம் கடலில் விழுந்து நொறுங்கிய போது, அது விமானியின் கட்டுப்பாட்டில் தான் இருந்திருக்க வேண்டும் என கனடாவைச் சேர்ந்த முன்னணி விமான விபத்து ஆய்வு நிபுணர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு...

தான்சான்யா தீவில் கிடைத்த பாகம் ‘எம்எச்370’ பாகமாக இருக்க அதிக வாய்ப்பு!

சிட்னி - கடந்த மாதம் தான்சானியா அருகேயுள்ள பெம்பா தீவில் கண்டெடுக்கப்பட்ட விமான இறக்கை, மாயமான எம்எச்370 விமானத்தின் பாகமாக இருப்பதற்கான 'அதிக சாத்தியக்கூறுகள்' இருப்பதாக ஆஸ்திரேலிய உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துத் துறை...

தவறான இடத்தில் தேடிக் கொண்டிருக்கிறோம் – எம்எச்370 தேடுதல் குழு கூறுகின்றது!

கோலாலம்பூர் - எம்எச்370 விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள டச்சு நிறுவனத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில், விமானம் விழுந்து நொறுங்கிய கடைசி நிமிடங்களில், அது கடலுக்கு அடியில் சறுக்கிச் சென்றிருக்கலாம்...

மடகாஸ்கார் தீவில் புதிய விமானப் பாகங்கள் மீட்பு!

புத்ராஜெயா - மடகாஸ்கார் தீவில் இருந்து கண்டெடுக்கப்பட்ட எம்எச்370-ன் பாகங்கள் என நம்பப்படும் சில பொருட்கள் மலேசிய விசாரணை அதிகாரிகளிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை (டிசிஏ) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

தான்சானியாவில் கிடைத்த விமானத்தின் இறக்கை போயிங் 777 வகை என்பது உறுதியானது!

கோலாலம்பூர் - கடந்த வாரம் தான்சானியாவின் பெம்பா தீவு அருகே கண்டெடுக்கப்பட்ட விமான இறக்கை, போயிங் 777 இரக விமானத்தினுடையது தான் என தான்சானியான் வான் போக்குவரத்து அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தான்சானியா உள்நாட்டுப் போக்குவரத்துத்...