Home Tags ஏர் ஆசியா காணவில்லை

Tag: ஏர் ஆசியா காணவில்லை

ஏர் ஆசியா QZ8501 விமானத்தின் உடற்பகுதி கண்டறிப்பட்டது!

ஜகார்த்தா, ஜனவரி 16 - ஜாவா கடலில் விபத்திற்குள்ளான ஏர் ஆசியா QZ8501 விமானத்தின் உடல் பகுதி கிடந்த இடத்தை நேற்று கடற்படையைச் சேர்ந்த படகு கண்டறிந்ததைத் தொடர்ந்து, முக்குளிப்பாளர்கள் அதை மீட்டெடுக்க முயற்சிகள்...

ஏர் ஆசியா QZ8501: மீட்கப்பட்ட கறுப்புப் பெட்டி (படங்களுடன்)

ஜகார்த்தா, ஜனவரி 13 - நேற்று ஜாவா கடலில் இருந்து மீட்கப்பட்ட ஏர் ஆசியா QZ8501 விமானத்தின் கறுப்புப் பெட்டியை இந்தோனேசிய கடற்படை அதிகாரிகள் தகுந்த பாதுகாப்போடு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். விமானத்தின் இரண்டாவது...

ஏர் ஆசியா QZ8501: இரண்டாவது கறுப்புப் பெட்டியும் மீட்கப்பட்டது!

ஜகார்த்தா, ஜனவரி 12 - ஜாவா கடலில் இருந்து விபத்திற்குள்ளான ஏர் ஆசியா 8501 விமானத்தின் இரண்டாவது கறுப்புப் பெட்டியையும் முக்குளிப்பு வீரர்கள் கண்டுபிடித்து மீட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை கண்டறியப்பட்ட விமானத்தின் முதல்...

ஏர் ஆசியா QZ8501: கறுப்புப் பெட்டி கடலில் இருந்து மீட்கப்பட்டது!

ஜகார்த்தா, ஜனவரி 12 - கடந்த மாதம் விபத்திற்குள்ளான ஏர் ஆசியா QZ8501 விமானத்தின் கறுப்புப் பெட்டியை (flight data recorder or Black box) இன்று ஜாவா கடலில் இருந்து முக்குளிப்பு வீரர்கள்...

ஏர் ஆசியா QZ8501: கடலுக்கடியில் 30- 32 மீட்டர் ஆழத்தில் கறுப்புப் பெட்டி!

ஜகார்த்தா, ஜனவரி 12 - ஜாவா கடலில் சுமார் 30-32 மீட்டர் ஆழத்தில் (99 - 106 அடி) விபத்திற்குள்ளான ஏர் ஆசியா QZ8501 விமானத்தின் கறுப்புப் பெட்டி இருப்பதைக் கண்டறிந்துள்ள முக்குளிப்பு வீரர்கள்,...

ஏர் ஆசியா QZ8501 – கறுப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது!

ஜாகர்த்தா, ஜனவரி 11 - ஜாவா கடல் பகுதியில் விழுந்த ஏர் ஆசியா QZ8501 விமானத்தின் கறுப்புப் பெட்டியை இந்தோனேசிய ஆழ்கடல் முக்குளிப்பு வீரர்கள் கண்டெடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணங்களை...

ஏர் ஆசியா வால் பகுதி மீட்கப்பட்டது – ஆனால் கறுப்புப் பெட்டி இல்லை!

ஜாகர்த்தா, ஜனவரி 11 - விபத்துக்குள்ளான ஏர் ஆசியா விமானத்தின் வால் பகுதி கடுமையான முயற்சிகளுக்குப் பின்னர், மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் அதிக எதிர்பார்ப்புடன்  கடலின் ஆழத்திலிருந்து மேல்மட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு மீட்கப்பட்டது. இருப்பினும், எதிர்பார்த்தபடி...

ஏர் ஏசியா:கருப்பு பெட்டியின் அதிர்வலைகள் உணரப்பட்டது

ஜாகர்த்தா, ஜனவரி 10 - கடலில் விழுந்த ஏர் ஆசியா விமானத்தின் கருப்புப் பெட்டியிலிருந்து மீட்புக்குழுவினர் ஒலிக்குறிப்புகளை பெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து கருப்புப் பெட்டி விரைவில் மீட்கப்படும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர்...

ஏர் ஆசியா: இன்று வால் பகுதி மீட்கப்படலாம்

ஜாகர்த்தா, ஜனவரி 9 - விபத்­துக்­குள்­ளான ஏர் ஆசியா விமா­னத்திலிருந்து உடல்களும், பாகங்களும் தொடர்ந்து மீட்கப்பட்டு வரும் நிலையில், விமானத்தின் வால் பகுதி என நம்­பப்­படும் பகுதி கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக இந்தோ­னே­சிய மீப்புபடை அதிகாரிகள்...

ஏர் ஏசியா: விமானத்தின் பின்பகுதி கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல்! 

ஜாகர்த்தா, ஜனவரி 6 -  கடலில் விழுந்த ஏர் ஆசியா விமானத்தின் பின்பகுதியை (வால் பகுதி) இந்தோனேசிய கடற்படை ரோந்து கப்பல் ஒன்று கண்டறிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. விமானத்தின் குறிப்பிட்ட அந்தப் பகுதியில் தான்,...