
ஜாகர்த்தா, ஜனவரி 11 – ஜாவா கடல் பகுதியில் விழுந்த ஏர் ஆசியா QZ8501 விமானத்தின் கறுப்புப் பெட்டியை இந்தோனேசிய ஆழ்கடல் முக்குளிப்பு வீரர்கள் கண்டெடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணங்களை புலனாய்வுக் குழுவினர் சுலபமாகக் கண்டுபிடிக்க முடியும்.
(மேலும் செய்திகள் தொடரும்)
படம்: EPA