Home Tags ஏர் ஆசியா காணவில்லை

Tag: ஏர் ஆசியா காணவில்லை

ஏர் ஆசியா: இந்தியா – ஆஸ்திரேலியாவும் தேடுதலில் இணைந்தன ! –  அமெரிக்காவும் தயார்...

ஜாகர்த்தா, டிசம்பர் 29 - காணாமல் போன ஏர் ஆசியா விமானம் தொடர்பில் இந்தோனேசியாவுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய மலேசியா தயாராக உள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் அறிவித்ததை அடுத்து, மலேசியக்...

விமானம் மாயம்: ஏர் ஏசியா இந்திய சேவையில் பாதிப்பு இல்லை!

பெங்களூரு, டிசம்பர் 29 - இந்தோனேசியாவில் 162 பயணிகளுடன் ஏர் ஏசியா விமானம் மாயமான காரணத்தினால் இந்தியாவில் விமான போக்குவரத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு நேற்று புறப்பட்ட...

ஏர் ஏசியா QZ8501 மாயம்: தொடரும் துயரங்கள்! மீண்டும் கதறல்கள்!

கோலாலம்பூர், டிசம்பர் 29 - 2014 -ம் ஆண்டை நம்மால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. காரணம் ஏற்கனவே எம்எச்370, எம்எச்17 என இரண்டு பெரும் விமானப் பேரிடர்களை சந்தித்த மலேசியா...

கூடுதல் உயரத்தில் பறக்க அனுமதி கேட்ட ஏர் ஆசியா விமானி

ஜாகர்த்தா, டிசம்பர் 29 - காணாமல் போன ஏர் ஆசியா விமானத்தின் விமானி கூடுதல் உயரத்தில் பறக்க அனுமதி கேட்டதாக இந்தோனேசிய விமானப் போக்குவரத்து துறை இயக்குநர் ஜோகோ முர்யோ அட்மோட்ஜோ தெரிவித்துள்ளார். ஜாகர்த்தாவில் நேற்று...

மாயமான ஏர் ஆசியா விமானத்தை தேடும் பணி தொடங்கியது!

ஜகார்த்தா, டிசம்பர் 29 - ஜாவா கடல் அருகே 162 பேருடன் மாயமானதாக நம்பப்படும் ஏர் ஏசியா QZ8501 விமானத்தைத் தேடும் பணியை இந்தோனேசியா இன்று காலை 6 மணியளவில் தொடங்கியது. இது குறித்து...

ஏர் ஆசியாவுக்கு மாஸ் நெகிழ்ச்சியூட்டும் ஆறுதல்

கோலாலம்பூர், டிசம்பர் 28 - விமானப் போக்குவரத்துத் துறையிலும் விமானச் சேவையிலும் ஏர் ஆசியாவுக்கும் மாஸ் நிறுவனத்திற்கும்தான் இந்த வட்டாரத்தைப் பொறுத்தவரை நேரடியானப் போட்டி. தற்போது ஓர் இக்கட்டான தருணத்தில் இருந்து வரும் ஏர்...

ஏர் ஆசியா நிறுவனத்தினர் மனம் தளர வேண்டாம்: டோனி பெர்னாண்டஸ்

கோலாலம்பூர், டிசம்பர்  28 - ஏர் ஆசியா தொடங்கப்பட்ட தினத்திலிருந்து முதன் முறையாக கடுமையான - இக்கட்டான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இந்த கால கட்டத்தில் ஏர் ஆசியா நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மனம் தளர்ந்துவிடக் கூடாது...

ஏர் ஆசியா விமானத்தை தேடும் பணியில் இந்திய கடற்படை கப்பல்கள் ஈடுபடலாம்!

கோலாலம்பூர், டிசம்பர் 28 - இன்று காலை காணாமல் போன ஏர் ஆசியா விமானத்தை தேடும் பணியில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான 3 கப்பல்கள் ஈடுபடுத்தப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு மற்றும் தேடுதல் பணியில்...

ஏர் ஆசியா விமானம்: இன்றைய தேடுதல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன!

ஜாகர்த்தா, டிசம்பர் 28 - இன்று காலை முதல் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்தின் தொடர்புகளை இழந்த பின்னர், காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ள ஏர் ஆசியா QZ 8501 விமானத்தைத் தேடும் பணிகள்...

ஏர் ஆசியா விமான பாகங்கள் கண்டுபிடிப்பா? லியோவ் தியோங் லாய் மறுப்பு

கோலாலம்பூர், டிசம்பர் 28 - காணாமல் போன ஏர் ஆசியா விமானத்தின் நொறுங்கிய பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல என போக்குவரத்து அமைச்சர் லியோவ் தியோங் லாய் தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவின் கிழக்கு பெலித்துங் தீவுக்...