Home Tags ஏ.ஆர்.முருகதாஸ்

Tag: ஏ.ஆர்.முருகதாஸ்

எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்டார் நடிகர் விஜய்!

சென்னை - சர்கார் படவிவகாரத்தில், புதிய திருப்பமாக, நடிகர் விஜய், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க நேரம் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. எனினும், பழனிசாமி அவரைச் சந்திக்க இதுவரையில் நேரம்...

முருகதாஸ் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு

சென்னை - சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் சர்கார் படவிவகாரத்தில், அந்தப் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டிற்கு நேற்றிரவு காவல் துறை அதிகாரிகள் சென்றிருக்கின்றனர். ஆனால் அந்த நேரத்தில் அவர் வீட்டில் இல்லை. அதைத் தொடர்ந்து...

“சர்கார்” கதைத் திருட்டு வழக்கு சமரசம் காணப்பட்டது

சென்னை - 'சர்கார்' படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குநர் வருண் இராஜேந்திரன், படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்று இரண்டு தரப்புகளுக்கும் இடையில்...

சர்ச்சையான விஜயின் ‘சர்கார்’ படத் தலைப்பு!

சென்னை - ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் புதிய திரைப்படத்திற்கு 'சர்கார்' எனப் பெயரிட்டிருக்கிறது. இதன் முதல் பார்வை நேற்று வியாழக்கிழமை இணையத் தளங்களில் வெளியாகி சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை...

திரைவிமர்சனம்: ‘ஸ்பைடர்’ – எதிர்பார்த்த விறுவிறுப்பு இல்லை!

கோலாலம்பூர் - மகேஷ் பாபுவைக் கதாநாயகனாக்கி, தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியிடும் வகையில், இரு மாநில மசாலாக்களையும் கலந்து செய்த படைப்பாக 'ஸ்பைடர்' திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். காவல்துறையின் கீழ் இரகசியமாக...

முருகதாசை கைது செய்யக் கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்!

சென்னை - முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து 2014-இல் வெளியான கத்தி படம் இன்னும் சிக்கல்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. அந்தப்படத்தின் கதை தன்னுடையது என்று மீஞ்சூர் கோபி என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அதன்பின் தஞ்சையைச் சேர்ந்த...

புலி படத்திற்குத் தடை விதிக்கக் கோரி வழக்கு: விஜய்க்கு வழக்குக் கடிதம்!

தஞ்சாவூர் – விஜய் நடித்த 'கத்தி' படக் கதைத் திருட்டுத் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால்,அடுத்து விஜய் நடித்து வெளி வரவிருக்கும் 'புலி' திரைப்படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் எனத் தஞ்சை முதன்மை...

முருகதாஸ் இயக்கிய இந்தி படத்திற்கும் எதிர்ப்பு!

சென்னை, மே 15 - கடந்த வருடம் விஜய்யை வைத்து முருகதாஸ் இயக்கிய 'கத்தி' படம் பல்வேறு பிரச்சனைகளை தாண்டியே வெளியாகி வெற்றி பெற்றது. வரிசையாக பல வெற்றி படங்களை தந்துள்ள முருகதாசுக்கு தற்போது...

ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படத்தின் பெயர் “அகிரா”!

புதுடெல்லி, மார்ச் 20 - 'கத்தி' படத்திற்கு பிறகு இந்தியில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவிருக்கும் படத்திற்கு “அகிரா” என்று பெயரிடப்பட்டுள்ளது. கதாநாயகியாக சோனாக்‌ஷி சின்ஹாவும், வில்லனாக பிரபல ஈந்தி இயக்குநர் அனுராக் காஷ்யாப்பும்...

நையாண்டி செய்த முருகதாஸ் – வறுத்தெடுக்கும் விமர்சகர்கள்!

சென்னை, நவம்பர் 11 -  'கத்தி' படத்தின் கதை விவகாரம் தொடர்பாக அண்மையில் பிரச்சினையைக் கிளப்பியுள்ளார் உதவி இயக்குநர் மீஞ்சூர் கோபி. அப்படத்தின் கதை தன்னுடையது என்பதே அவரது வாதம். இது தொடர்பாக ஊடகங்களிடம்...