Home Tags ஏ.ஆர்.ரஹ்மான்

Tag: ஏ.ஆர்.ரஹ்மான்

இசையில் சாதனை: ஏ.ஆர்.ரகுமானுக்கு ஜப்பானின் உயரிய விருது!

சென்னை - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஜப்பான் நாட்டின் ‘ஃபுக்குவோகா’ விருது கிடைத்துள்ளது. அனைத்துலக அளவில் இசைத்துறையில் சாதித்ததற்கு இந்த விருது அவருக்கு அளிக்கப்படவுள்ளது. ஜப்பானின் ஃபுக்குவோகா பரிசு, ஃபுக்குவோகா என்ற நகரத்தின் சார்பிலும், யோகடோபியா...

“கனவு நிறைவேறியது” – ஏஆர்.ரஹ்மானைச் சந்தித்த சித்தி நூர்ஹாலிசா நெகிழ்ச்சி!

கோலாலம்பூர் - இசை நிகழ்ச்சிக்காக மலேசியா வந்திருந்த ஏஆர்.ரஹ்மான், நாட்டின் புகழ்பெற்ற மலாய் பாடகி டத்தோ சித்தி நூர்ஹாலிசாவை அவரது இல்லத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஏஆர்.ரஹ்மான், சித்தி நூர்ஹாலிசா இருவருமே தங்களது...

3 மணி நேரம் தாமதமாகத் துவங்கிய ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி – ரசிகர்கள் ஏமாற்றம்!

கோலாலம்பூர் - ஒட்டுமொத்த மலேசியாவும் காத்திருந்த அந்த நாள் இன்று தான். ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏஆர்.ரஹ்மானை நேரில் காண, அவரது குரலை நேரடியாகக் கேட்க இன்று காலை முதல் ஒவ்வொரு மணித்துளிகளையும்...

கோலாலம்பூரில் ஏஆர்.ரஹ்மான் – இசைநிகழ்ச்சி முன்னேற்பாடுகளை கவனிக்க வருகை!

கோலாலம்பூர் - அடுத்த வாரம் கோலாலம்பூரில் பிரம்மாண்டமான அளவில் நடைபெறவிருக்கும் தனது இசை நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளைக் கவனிப்பதற்காக மலேசியா வந்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். கோலாலம்பூரில் உள்ள மிட் வேலி வணிக வளாகத்தில்...

“என் வாழ்க்கை காதல் கவிதை அல்ல” – கவிஞர் தாமரை உருக்கம்!

சென்னை - சமீபத்தில் பட்டி தொட்டி எங்கும் இளைஞர்களை கட்டிப் போட்டுவிட்ட ஒரு பாடல் என்றால் அது 'தள்ளிப் போகாதே' பாடல் தான். இரு சக்கர வாகனங்களில் போகும் இளசுகளின் ஒற்றை முணுமுணுப்பாய்...

ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான பாடம் தான் தமிழகம் – ஏஆர் ரஹ்மான் பெருமிதம்!

சென்னை - ஏஆர் ரஹ்மானை இனி, தமிழ் படங்களில் பார்க்க முடியாது மொத்தமாக ஹாலிவுட்டிற்கும், பாலிவுட்டிற்கும் அவரைக் கொடுத்தாகிவிட்டது என்று கூறுபவர்களை ஆச்சரியப்பட வைக்க, பிறக்க இருக்கும் புது வருடம் முழுவதும் சென்னையில்...

சென்னை மக்களுக்காக ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி!

சென்னை - சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மறுவாழ்விற்காக பல்வேறு பிரபலங்களும் தங்களால் ஆன முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இசையமைப்பாளர் இளையராஜா, நேரடியாக களத்தில் இறங்கி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகிறார்....

டாம் குரூஸ் படத்திற்கு இசையமைக்கிறார் ரஹ்மான் – மீண்டும் துவங்கும் ஆஸ்கர் கனவு!

நியூ யார்க் - கடந்த சில வருடங்களுக்கு முன்பு, உலக சினிமா ரசிகர்களை வியக்க வைத்த படம் 'மம்மி'. எகிப்து பிரமீடு ரகசியங்கள், அதிபயங்கரமான மம்மிக்கள் ஆகியவை பற்றிய அந்த கதையை அவ்வளவு...

“காந்தி பிறந்த மண் இது” – மதவாதிகளுக்கு ஏஆர் ரஹ்மான் பொளேர் பதில்!

கோவா - இந்தியாவில் சமீப காலமாக மத சகிப்புத்தன்மை குறித்து யார் கருத்து கூறினாலும், மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்திவிடுகிறது. அதற்கு சமீபத்திய உதாரணங்கள் அமீர்கானும், ஷாருக்கானும். இந்நிலையில், சர்ச்சைகளை விட்டு விலகியே...

ஏ.ஆர்.ரஹ்மானை வருந்தச் செய்த சென்னை வெள்ளம்!

சென்னை - இந்தியாவின் வடக்கு மாநிலம் ஒன்றிற்கு விமானத்தில் பறந்த ஏஆர்.ரஹ்மான், விமானத்தின் ஜன்னல் வழியே வெள்ளக்காடாய் கிடக்கும் சென்னையைக் கண்டு மிகவும் வேதனையடைந்துள்ளார். அக்காட்சியைப் படம் பிடித்த அவர், "வருந்தக்கூடிய அளவிலான வெள்ளத்திற்குப்...