Tag: ஐக்கிய நாடுகள் மன்றம்
ஐநா சபையில் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இலங்கை அரசு அதிருப்தி!
ஜெனிவா - ஐநா மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தின் சில அம்சங்களுக்கு இலங்கை அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது.
இலங்கை இறுதிக்கட்டப் போர் தொடர்பாக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தின் நகல் பிரதி...
ஐநா சபையில் இந்தியாவிற்கு நிரந்தர இடம்: பான் கீ மூனுக்கு மோடி கடிதம்
புதுடில்லி – ஐநா பாதுகாப்பு ஆணையத்தில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்கக் கோரி பொதுச் செயலாளர் பான் கி மூனுக்கு இந்தியப் பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார்.
ஐநா சபையின் பொதுச் செயலாளர்...
ஏ.ஆர்.ரஹ்மான், அக்சய்குமார், ஹிருத்திக் ரோஷன் ஐ.நா. தூதர்களாக நியமனம்
மும்பை- ஐக்கிய நாட்டு சபையின் (ஐ.நா.) லட்சியத் திட்டங்களுக்கான தூதர்களாக இந்திய சினிமா பிரபலங்கள் ஏ.ஆர்.ரஹ்மான், அக்சய்குமார், ஹிருத்திக் ரோஷன் ஆகிய மூவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐ.நா. சபை அண்மையில் 17 இலட்சிய இலக்குகளை நிர்ணயித்துள்ளது....
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்கும் ஐநா தீர்மானம் தோல்வி!
ஜெனிவா, ஜனவரி 2 - பாலஸ்தீனத்தை, இஸ்ரேலில் இருந்து பிரித்து தனி நாடாக அறிவிக்கும், வரைவு (Draft) தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு அமைப்பின் கூட்டத்தில் தோல்வியடைந்தது.
5 நிரந்தர உறுப்பினர்கள் உள்பட 15 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்த வரைவு...
வட கொரியாவிற்கு எதிராக ஐநா தீர்மானம் – “அணு ஆயுத சோதனை நடத்துவோம்” வட கொரியா...
பியாங்யாங், நவம்பர் 22 - ஐ.நா.வில் வட கொரியாவிற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், தங்கள் நாடு மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்தும் என்றும் மிரட்டல்...
உலகில் அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா – ஐ.நா.சபை அறிவிப்பு!
நியூயார்க், நவம்பர் 19 - உலகிலேயே அதிக இளைஞர்களை கொண்ட நாடு இந்தியா என ஐ.நா.சபையின் மக்கள் தொகை நிதியம் நேற்று அறிவித்துள்ளது.
10 முதல் 24 வயதிற்குட்பட்ட 35.6 கோடி பேர் இந்தியாவில் இருப்பதாகவும், அதனால் உலக அளவில் இந்தியா...
ஐநா பாதுகாப்பு மன்றத்திற்கு மலேசியா தேர்வு – நஜிப்பிற்கு மோடி வாழ்த்து!
கோலாலம்பூர், அக்டோபர் 23 - ஐக்கிய நாட்டு (ஐ.நா.) பாதுகாப்பு மன்றத்தில் மலேசியா இடம் பிடித்தமைக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மலேசியப் பிரதமர் நஜிப்புக்குத் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக நஜிப்புக்கு...
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம்- ஆதரிக்குமா இந்தியா?
ஜெனீவா, மார்ச் 12 - ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீது, வரும் 21ம் தேதி வாக்கெடுப்பு நடக்க உள்ளது. தீர்மானத்தை இந்தியா ஆதரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது....