Home Tags ஐக்கிய நாடுகள் மன்றம்

Tag: ஐக்கிய நாடுகள் மன்றம்

ஐ.நா.வில் மகாதீர் – அன்றும் இன்றும்!

நியூயார்க் - இங்குள்ள ஐக்கிய நாடுகள் மன்றத்தில் உரையாற்ற நியூயார்க் வந்தடைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கும் பிரதமர் துன் மகாதீர் ஐ.நாவில் உரையாற்ற வருவது இது முதன் முறையல்ல! மலேசியாவின் 4-வது பிரதமராகப்...

பிரிட்டன், அமெரிக்காவுக்கு மகாதீர் பயணம்

கோலாலம்பூர் - இன்று வெள்ளிக்கிழமை தொடங்கி அடுத்த 10 நாட்களுக்கும் மேலாக வெளிநாட்டுப் பயணத்தை துன் மகாதீர் மேற்கொள்ளவிருக்கிறார். முதல் கட்டமாக இன்று முதல் எதிர்வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி வரை பிரிட்டனுக்கு வருகை...

கோஃபி அன்னான் காலமானார்

சுவிட்சர்லாந்து - ஐக்கிய நாடுகள் மன்றத்தின் (ஐ.நா) முன்னாள் தலைமைச் செயலாளர் கோஃபி அன்னான் (வயது 80) இன்று சனிக்கிழமை காலமானார். ஜ.நா.வின் முதல் கறுப்பினத் தலைமைச் செயலாளரான கோஃபி அன்னார் 1997...

ஜெனிவா உலக சுகாதார மாநாட்டில் டாக்டர் சுப்ரா

ஜெனிவா – ஐக்கிய நாட்டு மன்றத்தின் உலக சுகாதார நிறுவனத்தின் ஏற்பாட்டில் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் நடைபெறும் 70-வது உலக சுகாதார மாநாட்டில் கலந்து கொள்ளும் மலேசியக் குழுவுக்குத் தலைமை தாங்கி...

எம்.எஸ்.சுப்புலட்சுமிக்குப் பின்னர் ஏ.ஆர்.ரகுமான்!

நியூயார்க் – நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் சபையில் அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் அனைவரும் மெய்மறக்கும் வகையில் தனது இனிய குரல் வளத்தால் இந்திய கர்நாடக இசையை பல ஆண்டுகளுக்கு முன்னர்...

இலங்கையில் நல்லிணக்கம் உருவாகப் பாடுபடுவதாக சிறிசேனாவுக்கு ஒபாமா பாராட்டு!

நியூயார்க் - ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் உலகத்தலைவர்களுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமையகத்தில் நேற்று விருந்துபசாரமொன்று வழங்கப்பட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இந்த விருந்துபசாரத்தை...

இலங்கை போர்க்குற்றங்கள் – அமெரிக்கத் தீர்மானம் 30-ஆம் தேதி வாக்கெடுப்பு!

ஜெனிவா – உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள விவகாரம் இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பில் அமெரிக்கா சமர்ப்பித்துள்ள வரைவு தீர்மானம். இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக நீதிபதிகள் பங்கேற்புடன் உள்நாட்டு விசாரணை நடத்தும் வகையில், இலங்கைக்கு...

ஐ.நா.வில் மோடி உரை

நியூயார்க் - ஐக்கிய நாட்டு சபையின் (ஐ.நா) கூட்டத் தொடரில் கலந்து கொள்ள நியூயார்க் சென்றிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று "நிலைக்கத்தக்க வளர்ச்சி" என்ற தலைப்பிலான உச்சநிலை மாநாட்டில் கலந்து...

ஐ.நா. பொதுப்பேரவையில் பங்கேற்க நியூயார்க் வந்தடைந்தார் நஜிப்!

நியூயார்க்- ஐ.நா. பொதுப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் புதன்கிழமை காலை நியூயார்க் சென்றடைந்தார். உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணியளவில் அவர் பயணம் மேற்கொண்ட விமானம் அங்கு...

7 நாள் அரசுமுறைப் பயணம்: இன்று அயர்லாந்து சென்றடைந்தார் மோடி!

அயர்லாந்து- இந்தியப் பிரதமர் மோடி 7 நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா மற்றும் அயர்லாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவ்வகையில் இன்று அயர்லாந்திற்குச் சென்றடைந்தார் மோடி. அயர்லாந்தின் டுப்ளின் நகரைச் சென்றடைந்த மோடிக்குச் சிறப்பான...