Home Tags ஐக்கிய நாடுகள் மன்றம்

Tag: ஐக்கிய நாடுகள் மன்றம்

ஐநா உரையில் ஜம்மு, காஷ்மீர் குறித்துப் பேசிய மகாதீர்

வெள்ளிக்கிழமை இங்கு நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் 74-வது பொதுப் பேரவையில் உரையாற்றிய துன் மகாதீர், வழக்கத்திற்கு மாறாக இந்தியாவின் ஜம்மு, காஷ்மீர் விவகாரம் குறித்து பேசினார்.

சென்னை உட்பட 3 பிற இந்திய நகரங்கள் கடல் மட்டத்தின் உயர்வால் பாதிக்கப்படும்!

சென்னை உட்பட 3 பிற இந்திய நகரங்கள் கடல் மட்டத்தின், உயர்வால் பாதிக்கப்படும் என்று ஐபிசிசி எச்சரித்துள்ளது.

ஐநா பேரவை : மகாதீர் நியூயார்க் வந்தடைந்தார்

நியூயார்க்: இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் 74-வது ஆண்டுப் பொதுப் பேரவையில் கலந்து கொண்டு உரையாற்ற மலேசியப் பிரதமர் துன் மகாதீர் முகமட் நேற்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) இங்கு...

இணையத்தில் திருடிய பணத்தைக் கொண்டு அணு ஆயுத சோதனைச் செய்யும் வட கொரியா!

இணைய திருட்டு நடவடிக்கைகளின் வழி அணு ஆயுத திட்டங்களுக்காக, வட கொரியா நிதி பெற்றுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

மனிதனின் சுயநலத்தினால் அழிவை நோக்கி 10 இலட்சம் உயிரினங்கள்!- ஐநா

வாஷிங்டன்: காடுகளை அழிப்பது, நீர் நிலை மற்றும் நில ஆக்கிரமிப்பு, மட்காத பொருட்களின் பயன்பாடு, புவி வெப்பமயமாதல் என பல்வேறு காரணங்களால் மிகப்பெரிய திமிங்கலம் தொடங்கி சின்னஞ்சிறிய உயிரினங்கள் வரை பெரிய ஆபத்தைச்...

மசூத் அசாரை அனைத்துலக பயங்கரவாதியாக ஐநா அறிவித்தது!

வாஷிங்டன்: கடந்த பிப்ரவரி மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசாரை அனைத்துலக பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரி பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள்...

பாகிஸ்தான் தீவிரம் காட்டாததால், அமெரிக்கா உள்ளிட்ட 3 நாடுகள் ஐ.நாவில் கோரிக்கை!

வாஷிங்டன்: கடந்த மாதம் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதத் தாக்குதலை மேற்கொண்ட ஜய்ஷ்-இ-முகமட் அமைப்பை முடக்கும் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் தீவிரம் காட்டுவதாக இல்லை என்பதால், அந்த அமைப்பு மற்றும் அதன் தலைவரான மசூத்...

ஐ.நா. : ஐசெர்ட் குறித்து மலேசியாவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்!

கோலாலம்பூர்: ஐசெர்ட் உடன்படிக்கையை மலேசியா ஏற்றுக்கொள்ளாததன் காரணத்தை கண்காணிப்பதற்கு, ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா), குழு ஒன்றினை அமைத்து கண்காணிக்கும் என ஐ.நாவின் இனவாத பாகுபாடு நீக்கம் (செர்ட்) அமைப்பில் அங்கத்துவம் பெற்றிருக்கும்...

ஐ.நா : உலகத் தலைவர்களுடன் மகாதீர்

நியூயார்க் - இங்கு நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் 73-வது பொதுப் பேரவையில் கலந்து கொண்டு உரையாற்ற வந்தடைந்த மகாதீர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரைகளை வழங்கியதோடு, பல அயல்நாட்டு தலைவர்களையும்...

ஐ.நா. பொதுப் பேரவையில் மகாதீர் உரை

நியூயார்க் - இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மன்றத்தின் பொதுப் பேரவையில் நேற்று வெள்ளிக்கிழமை மலேசிய நேரப்படி இரவு 11.30 மணியளவில் பிரதமர் துன் மகாதீர் உரையாற்றினார். மறைந்த ஐ.நா.வின் முன்னாள் தலைமைச்...