Home Tags ஒலிம்பிக்ஸ் 2016

Tag: ஒலிம்பிக்ஸ் 2016

ஒலிம்பிக்ஸ் : பதக்கப் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதல் நிலை!

ரியோ டி ஜெனிரோ - ஒலிம்பிக்சில் அடுக்கடுக்காக பல போட்டிகளில் வெற்றிகளைக் குவித்த காரணத்தால், அமெரிக்கா, விறுவிறுவென பதக்கப் பட்டியலில் முன்னேறி வருகின்றது. 20 தங்கங்களை நேற்று வெள்ளிக்கிழமை வரை வென்றுள்ள அமெரிக்கா, இதுவரை...

சிங்கப்பூருக்கு முதல் ஒலிம்பிக் தங்கம்: நீச்சல் வீரர் ஜோசஃப் ஸ்கூலிங் சாதனை!

ரியோ டி ஜெனிரோ - இன்று சனிக்கிழமை காலை நடைபெற்ற ஆண்களுக்கான ஒலிம்பிக் 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணியிலிலான (butterfly event) நீச்சல் போட்டியில், சிங்கப்பூரின் ஜோசஃப் ஸ்கூலிங், தங்கம் வென்றுள்ளார். 21 வயதான...

ஒலிம்பிக்ஸ் : சானியா மிர்சா-போபண்ணா ஜோடி வெற்றி!

ரியோ டி ஜெனிரோ - ஒலிம்பிக்ஸ் டென்னிஸ் போட்டிகளில், கலப்பு இரட்டையருக்கான பிரிவில் நேற்று களமிறங்கிய சானியா மிர்சா, போபண்ணா ஜோடி ஆஸ்திரேலியாவின் ஸ்டோசுர்-பியர்ஸ் ஜோடியை வெற்றி கொண்டு அடுத்த சுற்றுக்குத் தகுதி...

ஒலிம்பிக்ஸ் : பதக்க வேட்டையில் தொடர்ந்து அமெரிக்கா முன்னிலை!

ரியோ டி ஜெனிரோ - நேற்று வியாழக்கிழமையோடு ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பதக்க வேட்டையில் தொடர்ந்து அமெரிக்கா முன்னணி வகித்து வருகின்றது. 13 தங்கம் உள்ளிட்ட மொத்தம் 35 பதக்கங்களைப் பெற்று முதல் இடத்தில் அமெரிக்கா...

ஒலிம்பிக்ஸ் : சாய்னா நேவால் முதல் சுற்றில் வெற்றி!

ரியோ டி ஜெனிரோ - ஒலிம்பிக்ஸ் பூப்பந்து போட்டிகளில் முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மற்றொரு பூப்பந்து நம்பிக்கை நட்சத்திரம் சாய்னா நேவாலும் வெற்றி பெற்றுள்ளார். இன்னும் பல சுற்றுகள்...

ஒலிம்பிக்ஸ்: இந்தியாவுக்கு நம்பிக்கை தந்த பி.வி.சிந்து!

ரியோ டி ஜெனிரோ - வரிசையாக தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு பதக்கம் பெறும் நம்பிக்கையை சற்றே விதைத்திருக்கின்றார் பூப்பந்து வீராங்கனை பி.வி.சிந்து (மேலே கோப்புப் படம்) பெண்களுக்கான ஒற்றையர் ஆட்டத்தில் முதல் 16...

ஒலிம்பிக்‌ஸ் : முதல் இடத்தைப் பிடிக்க அமெரிக்கா-சீனா போட்டி!

ரியோ டி ஜெனிரோ - கடந்த 6 நாட்களாக நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில், விளையாட்டுத் துறையில் முன்னணியில் இருக்கும் நாடுகள் தங்களின் பதக்க வேட்டைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. நேற்று புதன்கிழமையோடு முடிந்த விளையாட்டுகளில் மீண்டும் அமெரிக்கா...

ஒலிம்பிக்ஸ் : நான்காவதாக வந்த தமிழர் சதீஷ்!

ரியோ டி ஜெனிரோ - ஒலிம்பிக்சில் பளுதூக்கும் போட்டியில் இந்தியக் குழுவில் இடம் பெற்றிருந்த தமிழரான சதீஷ் சிவலிங்கம், ஏதாவது ஒரு பதக்கத்தைப் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால், சதீஷ்...

ஒலிம்பிக்ஸ் : டென்னிஸ் – செரினா வில்லியம்ஸ் அதிர்ச்சித் தோல்வி!

ரியோ டி ஜெனிரோ - டென்னிஸ் விளையாட்டில் முதல் நிலை வீராங்கனையாகத் திகழ்ந்து வரும் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ஒலிம்பிக்சில் ஒற்றையர் டென்னிஸ் பிரிவிலும் வெற்றியாளராகத் தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டு...

நீச்சலில் பெல்ப்ஸ் ஒரே நாளில் 2 தங்கம்! இதுவரை 21!

ரியோ டி ஜெனிரோ - அமெரிக்காவின் நீச்சல் வீரர் மைக்கல் பெல்ப்ஸ் நேற்று செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிரடியாக 2 போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து ஒலிம்பிக்சில் அவர் பெற்றுள்ள தங்கப்...