Tag: கமல்ஹாசன்
சபரிமலை: வன்முறைக்கு காரணம் வலது சாரி இயக்கங்கள்!- கமல்ஹாசன்
சென்னை: சபரிமலை கோயில் குறித்த வன்முறை எதிர்ப்புப் போராட்டத்திற்கு வலது சாரி இயக்கங்களே முக்கியக் காரணம் என நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வியாழக்கிழமை கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும்...
திருவாரூர் : கமல்ஹாசன், மு.க.அழகிரி முடிவுகள் என்ன?
சென்னை - திருப்பரங்குன்றம் மற்றும் 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக எதிர்பார்த்து தமிழக மக்கள் காத்திருக்க முதல் கட்டமாக கலைஞர் கருணாநிதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருவாரூர்...
நாடாளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மய்யம் போட்டியிடுகிறது
சென்னை - அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் தனது மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என்றும், ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிடும் என்றும்...
‘இந்தியன் 2’ படத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகுவேன் – கமல்ஹாசன்
சென்னை: தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல்வேறு மொழிகளில் நடித்து இரசிகர்களைக் கவர்ந்த நடிகர் கமல்ஹாசன், 50 வருடத்திற்கும் மேலாக இந்திய திரையுலகில் பல்வேறு பரிமாணங்களில் தம்மை படம் பிடித்துக்...
“தேவர் மகன்” 2-ஆம் பாகம் எடுக்கிறார் கமல்ஹாசன்
சென்னை - மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டே தொடர்ந்து திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்துவரும் கமல்ஹாசன், அடுத்து தேவர் மகன்...
அன்வாருக்கு ஆதரவாக கமல்ஹாசன் காணொளிவழி பிரச்சாரம்
சென்னை - இன்று சனிக்கிழமை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் அன்வார் இப்ராகிமுக்கு நடிகரும் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்பில் அவர் வெளியிட்ட...
பிக்பாஸ் 2 : சிநேகன் குழுவினரை கமல்ஹாசன் வெளியேற்றினார்!
சென்னை - தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிவரும் பிக்பாஸ் 2 தொடரில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16 செப்டம்பர்) ஒளியேறிய நிகழ்ச்சியில், இரசிகர்களால் வெளியேற்றப்படப் போவது யார் என அனைவரும் காத்திருக்க, எதிர்பாராத...
பிக்பாஸ் 2 : ஜனனி நேரடியாக இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டார்
சென்னை - ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிவரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் சனிக்கிழமையன்று (15 செப்டம்பர்) கமல்ஹாசன் வழக்கம்போல் நிகழ்ச்சியை வழிநடத்தினார். 90-வது நாளைக் கடந்திருக்கும் இந்த நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுக்கு நேரடியாக...
பிக் பாஸ் 2 : ஐஸ்வரியா காப்பாற்றப்பட்டார் – சென்றாயன் வெளியேற்றப்பட்டார்!
சென்னை - தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறி வரும் 'பிக் பாஸ் - 2' நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமையன்று (9 செப்டம்பர்) அதன் பங்கேற்பாளர்களில் ஒருவரான சென்றாயன் இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்.
நேற்று சனிக்கிழமை நடைபெற்ற...
விமானத்தில் தமிழிசையைத் திட்டிய சோபியா மீது வழக்கு
தூத்துக்குடி - நேற்று திங்கட்கிழமை தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்ற தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனை நோக்கி விமானத்திற்குள் முழக்கங்கள் எழுப்பி திட்டிய சோபியா பெலிக்ஸ் என்ற பெண் மீது மூன்று...