Home Tags கமல்ஹாசன்

Tag: கமல்ஹாசன்

இலவசம் இல்லாத தேர்தல் அறிக்கையை வெளியிட மக்கள் நீதி மய்யம் முடிவு!

சென்னை: மக்கள் நீதி மய்யக் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாராகி வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முக்கியமான அம்சமாக, தங்களது தேர்தல் அறிக்கையில் எந்த ஓர் இலவச பொருட்களும் இணைக்கப் போவதில்லை எனும்...

கமல்ஹாசன், ரஜினிகாந்த் திரைப்படத்திற்கு இசையமைக்கும் அனிருத்!

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ மற்றும் இயக்குனர் முருகதாஸ்சின் ரஜினிகாந்த் படத்தில் இசையமைக்க, இசையமைப்பாளர் அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். இதன் வாயிலாக, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் ஆகியோரின் படங்களுக்கு...

நண்பர் ரஜினிகாந்தின் ஆதரவு நாடும் கமல்ஹாசன்!

சென்னை: இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடப் போகும் மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு, ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதர கட்சிகள் யாவும் கூட்டணி பேச்சுவார்த்தைகளை...

ரஜினிகாந்த் தம்மை ஆதரிப்பார் என நம்பும் கமல்ஹாசன்!

சென்னை: மக்களவைத் தேர்தலில் ரஜினி தமக்கு ஆதரவு அளிப்பார் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நம்புவதாகத் தெரிவித்துள்ளார். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் நீதி மய்யம் ஓர் அணியாக இருந்து செயல்படும்...

அரசியல் காரணமாக ‘இந்தியன் 2’ படம் நிறுத்தப்பட்டதாக வதந்தி!

சென்னை: ‘இந்தியன் 2’ திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டதென்றும், நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் அதிருப்தி அடைந்த இயக்குனர் ஷங்கர் படப்பிடிப்பை நிறுத்தி விட்டதாகவும் வசந்திகள் பரப்பப்பட்டு  வந்த நிலையில், அவை உண்மையற்ற வதந்திகள் என...

“தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்தான் இலக்கு!”- மக்கள் நீதி மய்யம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையை இலக்காகக் கொண்டு மக்கள் நீதி மய்யம் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக கட்சியின் நிருவாகிகள் தெரிவித்தனர். மக்களவைத் தேர்தலில் போட்டியிட கமல்ஹாசனுக்கு ஆர்வம் இல்லை என்றும், சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவார்...

அரசு கடமை தவறினாலும் ஆசிரியர் கடமை தவறக் கூடாது – கமல்

சென்னை: தமிழகம் முழுவதும் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் அரசுக்கு எதிராக வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த...

இந்தியன் 2: சேனாபதியின் போராட்டம் தொடக்கம்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடித்து வெளிவர இருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் முதல் தோற்றம் (First look Poster), பொங்கலை ஒட்டி வெளியிடப்பட்ட நிலையில், நேற்று இயக்குனர் ஷங்கர், தனது முகநூல் பக்கத்தில் மேலும்...

‘இந்தியன் 2’ முதல் தோற்றம் வெளியிடப்பட்டது!

  சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடித்து வெளிவர இருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் முதல் தோற்றம் (First look Poster) வெளியிடப்பட்டது. கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்தியன் திரைப்படத்தில் கமல்ஹாசன், இரட்டை வேடத்தில்...

அஸ்ட்ரோ பொங்கு தமிழ் விழா – கமல்ஹாசன் தொடக்கி வைத்தார்

சென்னை: அஸ்ட்ரோ நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும், 6-வது பொங்கு தமிழ் கலைத்திருவிழா மற்றும் உலகளாவிய வர்த்தக கண்காட்சி நேற்று (வெள்ளிக்கிழமை) சென்னை, ராயப்பேட்டையில் உற்சாகமாகத் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியினை நடிகரும், மக்கள் நீதி...