Tag: கமல்ஹாசன்
“20 ரூபாய் டோக்கனுக்கு விலை போய்விட்டீர்களே?” – ஆர்.கே.நகர் மக்களைச் சாடிய கமல்!
சென்னை -அண்மையில் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சி, தலைக்கு 6,000 ரூபாய் கொடுத்ததாகவும், சுயேட்சை வேட்பாளர் தலைக்கு 20,000 கொடுத்ததால், அதிக காசு கொடுத்த சுயேட்சையின் பொத்தானை வாக்காளர்கள் அழுத்திவிட்டார்கள் என்றும்...
பிரதமர் நஜிப் தலைமையில் ரஜினி, கமல் பங்கேற்கும் மாபெரும் நட்சத்திர விழா!
கோலாலம்பூர் - வரும் ஜனவரி 6-ம் தேதி, புக்கிட் ஜாலில் அரங்கில், காலை 10 மணி தொடங்கி இரவு வரை நடைபெறவிருக்கும் தென்னிந்திய நட்சத்திரக் கலைவிழாவை மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன்...
ரசிகர்களின் பணத்தை திருப்பி அனுப்புகிறார் கமல்!
சென்னை - அரசியல் கட்சி தொடங்க மக்களே பணம் கொடுப்பார்கள் என்று தான் கூறியதை, ஊடகங்கள் ரசிகர்களே பணம் கொடுப்பார்கள் என்று செய்தி வெளியிட்டதால், ரசிகர்கள் தனக்கு பணம் அனுப்பி வருவதாக நடிகர்...
கமலின் உடை குறித்து கஸ்தூரி சர்ச்சை கருத்து!
சென்னை - கமலுடன் ‘இந்தியன்’ திரைப்படத்தில் இணைந்து நடித்த நடிகை கஸ்தூரி, கமலின் தீவிர ரசிகை. கமலின் ஒவ்வொரு செயல்பாடுகளுக்கும் முதல் ஆளாக வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றார்.
இந்நிலையில், கமல் நேற்று நவம்பர் 7-ம் தேதி...
‘மையம் விசில்’ – புதிய செயலியை அறிமுகம் செய்தார் கமல்!
சென்னை - இன்று நவம்பர் 7-ம் தேதி, தனது பிறந்தநாளன்று புதிய செயலியை அறிமுகப்படுத்தப் போவதாக நடிகர் கமல்ஹாசன் சொல்லியிருந்தார்.
அதன் படி, இன்று கமல், தனது புதிய செயலியை அறிமுகம் செய்தார். அதன்...
தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம்: கமல் அறிவிப்பு!
சென்னை - தனது பிறந்தநாளான இன்று நவம்பர் 7-ம் தேதி, நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகர்கள் முன்னிலையில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவற்றில் அரசியலுக்கு வருவது, கட்சி தொடங்குவது உள்ளிட்டவைகளும் இருந்தன.
தமிழகத்தை இயக்க...
மலேசியாவில் ரஜினி, கமல் பங்குபெறும் மாபெரும் நட்சத்திர விழா!
கோலாலம்பூர் - 'மை ஈவண்ட்ஸ் இண்டர்நேஷனல்' ஏற்பாட்டில், வரும் 2018-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி மாபெரும் நட்சத்திரக் கலைவிழா, புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெறவிருக்கிறது.
இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை புக்கிட்...
கமல் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் – இந்து மகாசபா ஆவேசம்!
புதுடெல்லி - இந்து தீவிரவாதம் இல்லையென இனி சொல்லமுடியாது. இந்து வலதுசாரியினரும் தற்போது வன்முறைகளில் ஈடுபட்டு வருவதாக பிரபல வார இதழ் ஒன்றில் கமல் எழுதி வரும் தொடரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், அக்கருத்துக்கு பாஜக,...
கமலின் புதிய அரசியல் கட்சியின் முன்னோட்டமாக புதிய செயலி!
சென்னை - நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்ட நிலையில், புதிய அரசியல் கட்சி தொடங்குவதன் முன்னோட்டமாக நாளை நவம்பர் 7-ம் தேதி, புதிய செயலி ஒன்றை ரசிகர்கள் முன்னிலையில் அறிமுகம் செய்யவிருக்கிறார்.
அச்செயலியின்...
மின்சாரக் கம்பியை மிதித்து சிறுமிகள் மரணம்: கமல் வருத்தம்
சென்னை - சென்னையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கின்றது.
இதனிடையே, கொடுங்கையூரில் சாலையில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பி மீது...