Tag: கமல்ஹாசன்
ஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க முடியாது: கமல்
சென்னை - வரும் நவம்பர் 7-ம் தேதி, தனது பிறந்தநாள் அன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாய் நடிகர் கமல்ஹாசன் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
இதனையடுத்து, அன்று அவர் தனது புதிய கட்சியை அறிவிப்பார் என...
நவ.7-ல் புதிய கட்சியை அறிவிக்கிறார் கமல்!
சென்னை - வரும் நவம்பர் 7-ம் தேதி, தனது பிறந்தநாள் அன்று முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிடுவேன் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.
கடந்த சில மாதங்களாக அரசியல் பிரவேசம் குறித்து மறைமுகமாகக் கூறி...
கமல் மீது வழக்குப் பதிந்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!
சென்னை - ஆராய்ச்சி முடிவுகள் வரும் வரை, தனது ஆதரவாளர்கள் யாரும் டிங்கி பாதிப்புக்கு நிலவேம்பு கஷாயம் விநியோகம் செய்ய வேண்டாம் என நடிகர் கமல்ஹாசன் அண்மையில் தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், அவரது...
கமல் தலைமையில் ‘2.0’ இசை வெளியீடு!
சென்னை - ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகியுள்ள எந்திரன் இரண்டாம் பாகமான '2.0' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும்...
விஜய், அட்லீயுடன் ‘மெர்சல்’ படம் பார்த்த கமல்ஹாசன்!
சென்னை - 'மெர்சல்' திரைப்படத்தின் சர்ச்சைகள் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்க, நடிகர் கமல்ஹாசன் நேற்று ஞாயிற்றுக்கிழமை, தனது தனிப்பட்ட திரையரங்கில், இயக்குநர் அட்லீ, நடிகர் விஜய் மற்றும் படக்குழுவினருடன் 'மெர்சல்' திரைப்படத்தைப்...
நிலவேம்புக் குடிநீர் கருத்து: கமல் மீது போலீஸ் புகார்!
சென்னை - டிங்கிக் காய்ச்சலைத் தடுக்கும் விதமாக தமிழகத்தில் பல இடங்களில் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்படுகின்றது.
ஆனால், அக்குடிநீரைக் குடிப்பதால் மலட்டுத்தன்மை ஏற்படுவதாக ஒரு தகவல் பரவி வருகின்றது.
ஆனால் அதில் உண்மை இல்லை என்றும்,...
ஆராய்ச்சி முடிவு வரும் வரை நிலவேம்பு வேண்டாம்: கமல்
சென்னை - தமிழகத்தில் அதிகரித்து வரும் டிங்கி பாதிப்பால் பலர் மரணமடைந்து வருகின்றனர். டிங்கியை எதிர்க்கொள்ளும் விதமாக ஆங்காங்கே பலரும் நிலவேம்புக் கசாயத்தைப் பரிந்துரைத்து தன்மூப்பாக வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், நிலவேம்புக் கசாயம் நல்லது...
ஜனவரி மாதம் ரஜினி, கமல் மலேசியா வருகிறார்கள்!
கோலாலம்பூர் - வரும் 2018 ஜனவரி 6-ம் தேதி, மலேசியாவில் நடைபெறவிருக்கும் நட்சத்திரக் கிரிகெட் போட்டியைத் துவங்கி வைப்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தும், உலகநாயகன் கமல்ஹாசனும் மலேசியா வருகின்றார்கள்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின்...
திருவாங்கூரில் பிராமணர் அல்லாத அர்ச்சகர்கள் – கமல் பாராட்டு!
சென்னை - கேரளா திருவாங்கூர் தேவஸ்தானத்தில் பிராமணர் அல்லாத அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட்டதற்கு நடிகர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து கமல்ஹாசன் இன்று திங்கட்கிழமை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் தகவலில், "திருவாங்கூர்...
அரசியலில் ரஜினி, கமலுக்கு மக்கள் ஆதரவு இருக்காது: சாருஹாசன்
சென்னை - ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலுக்கு வந்தால், அவர்கள் இருவருக்கும் மக்கள் ஆதரவு இருக்காது என நடிகரும், கமல்ஹாசனின் சகோதரருமான சாருஹாசன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
"கமல்ஹாசன் அரசியலுக்கு வரப்போவதாக கூறியிருக்கிறார். அவர் மனதில்...