Tag: கமல்ஹாசன்
கமல் முந்திக் கொண்டதை சூட்சமமாகச் சுட்டிக் காட்டிய ரஜினி!
சென்னை -சிவாஜி பிறந்த நாளான அக்டோபர் 1-ஆம் தேதி, சென்னையில் சிவாஜி மணிமண்டபம் மற்றும் அவரது சிலை திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முரண்பட்ட துருவங்களின் சுவாரசியமான இணைப்பாக, தமிழகத்தின் முக்கிய...
பிக் பாஸ் : “இந்தியன் 2” எடுக்கப்படும்; கமல் முன்னிலையில் ஷங்கர் அறிவிப்பு!
சென்னை - நேற்று சனிக்கிழமை இரவு (30 செப்டம்பர் 2017) ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிய பிக் பாஸ் நிகழ்ச்சியில், எதிர்பாராத திருப்பு முனையாக, இயக்குநர் ஷங்கர் மேடையேறினார். அவர் ஓர் அறிவிப்பைச்...
பிக் பாஸ்: ஆரவ் வெற்றியாளரானார்!
சென்னை - ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறி வந்த - உலகம் எங்கும் உள்ள தமிழ் இரசிகர்களைக் கவர்ந்த பிக் பாஸ் நிகழ்ச்சி - நேற்று சனிக்கிழமை இரவுடன் இனிதே நிறைவடைந்தது.
இறுதிச் சுற்றுக்குத்...
‘இந்தியன் 2’ மிக விரைவில் படப்பிடிப்பு தொடக்கம்!
சென்னை - கடந்த 1996-ம் ஆண்டு, ஷங்கர் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'இந்தியன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகமான 'இந்தியன் 2' உருவாவதுஉறுதியாகிவிட்டது.
அதற்கான படப்பிடிப்புகள் மிக விரைவில் தொடங்கப்படவிருக்கிறது.
தற்போது சூப்பர் ஸ்டாரின்...
100 நாட்களில் புதிய அரசியல் கட்சி – கமல் அறிவிப்பு
சென்னை - அரசியல் நுழையப் போகிறேன் என அதிரடியாக அறிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் அதற்கான நாளையும் குறித்து விட்டார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் டைம்ஸ் நௌ ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் கமல் இன்னும்...
“அரசியலில் இறங்கிவிட்டால் அதன் பின்னர்..” – கமல் அதிர்ச்சித் தகவல்!
சென்னை - அரசியலில் இறங்கிவிட்டால் அதன் பின்னர் திரைப்படங்களில் தன்னை பார்க்க மிகக் குறைந்த வாய்ப்பே உள்ளது என நடிகர் கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார்.
தான் தீவிரமாக அரசியலில் இறங்கிவிட்ட பிறகு, சினிமாவில் எதற்கு நடிக்க...
அரசியலுக்கு வருவது உறுதி – கமல் அறிவிப்பு!
சென்னை - தான் அரசியலுக்கு வரப்போவது உறுதியாகிவிட்டதாகவும், தமிழக மக்களுக்காகத் தான் முதலமைச்சராக விரும்புவதாகவும் நடிகர் கமல்ஹாசன் நேற்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்.
முன்னதாக, மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க சென்னை வந்திருந்த டெல்லி முதல்வர் அரவிந்த்...
‘துப்பாக்கியால் குரலை நிறுத்துவது அசிங்கம்’ – கௌரி கொலைக்கு கமல் கண்டனம்!
சென்னை - மூத்த பத்திரிகையாளரான கௌரி லங்கேஸ் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, மர்ம நபரால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இந்துத்துவா குறித்துக் கடுமையான விமர்சனங்களை வைத்து வந்தவர் கௌரி.
கௌரியின் படுகொலை இந்தியா முழுவதும்...
கமல் – நக்மா சந்திப்பு: காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பா?
சென்னை - அண்மைய காலமாக நடிகர் கமல்ஹாசன், அரசியல் குறித்து கடுமையான விமர்சனங்களை தனது டுவிட்டர் மூலமாகப் பதிவு செய்து வருகின்றார்.
அதேவேளையில், தான் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும், அவ்வப்போது அரசியல் குறித்து...
பிக் பாஸ் வீட்டில் மீண்டும் ஜூலி, சக்தி, காயத்ரி, ஆர்த்தி, பரணி பிரவேசம்
சென்னை - நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் அதிரடித் திருப்பமாக ஏற்கனவே வெளியேற்றப்பட்ட பங்கேற்பாளர்கள் மீண்டும் வரவழைக்கப்பட்டு கமல்ஹாசன் முன்னிலையில் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
அண்மையக் காலங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி இரசிகர்களின்...