Tag: கமல்ஹாசன்
பிக்பாஸ்: பிந்துமாதவி மட்டுமா? இன்னும் வருகிறார்கள் பிரபலங்கள்!
கோலாலம்பூர் - பிக்பாஸ் வீட்டில் புதிய போட்டியாளராக நடிகை பிந்து மாதவி களமிறக்கப்பட்டிருக்கிறார்.
அதற்கான காரணம் என்னவென்று விஜய் தொலைக்காட்சி தகவல் எதையும் வெளியிடவில்லை.
ஹவுஸ்மேட்சுகளுக்கு பலக் கட்டுப்பாடுகளை விதிக்கும் விஜய் தொலைக்காட்சி, ஆரம்பம் முதல்...
காயத்ரியிடம் மட்டும் கரிசனம் காட்டுகிறாரா கமல்?
சென்னை - பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் பரபரப்பாகிக் கொண்டே வருகின்றது. டீக்கடை முதல் அலுவலகப் பணியிடங்கள் வரை மக்கள் தங்கள் குடும்பப் பிரச்சினைகளோடு பிக்பாஸ் நிகழ்ச்சியையும் அசை போட்டபடி தான் இருக்கின்றனர்.
அதற்கு...
மதம் மாறினாரா அக்ஷரா? – கமல்ஹாசன் வாழ்த்து!
சென்னை - உலகநாயகன் கமல்ஹாசனின் இளைய மகளான அக்ஷராஹாசன் புத்த மதத்திற்கு மாறிவிட்டதாகத் தகவல்கள் வெளிவருகின்றன.
இந்நிலையில், கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், "ஹாய்.. அக்ஷு.. மதம் மாறிவிட்டாயாமே? அப்படி இருந்தால் எனது அன்பும்,...
‘டிங்கியை கவனி’ – அரசாங்கத்தை சாடும் கமல்!
சென்னை - மாநிலமெங்கும் ஏடிஎஸ் கொசுக்களால் பரவி வரும் டிங்கி காய்ச்சலை கவனிக்கும் படி நடிகர் கமல்ஹாசன் அரசாங்கத்தைச் சாடியிருக்கிறார்.
இது குறித்து தனது டுவிட்டரில் அவர் வெளியிட்டிருக்கும் தகவலில், "பள்ளிப் படிப்பை முடிக்காதவன்...
‘எலும்பு வல்லுநர் எச்.ராஜா’ – கமல் கிண்டல் பதிலடி!
சென்னை - கடந்த செவ்வாய்க்கிழமை நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பதிவு செய்திருந்த கவிதை அவர் அரசியலுக்கு வருவது போலான தோற்றத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கமல் அரசியலுக்கு வருவது குறித்து அமைச்சர் ஜெயக்குமார், எச்.ராஜா,...
“முடிவெடுத்தால் யாம் முதல்வர்” – கமல்ஹாசன் கவிதை புரிகிறதா?
சென்னை - சினிமாவில்தான் ரஜினிகாந்துக்குப் போட்டி கமல்ஹாசன் என்று நினைத்திருந்தால், அரசியலிலும் அவர்தான் போட்டியாக இருப்பாரோ என எண்ணத் தோன்றுகிறது.
அந்த அளவுக்கு அரசியல் கருத்துகளை அண்மையக் காலமாக அள்ளி வீசுவதில் கமல்ஹாசன் சுறுசுறுப்பாக...
“முதுகெலும்பில்லாதவர் கமல்” – எச்.ராஜா கருத்து
சென்னை - நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு, அரசியல் தலைவர்கள் பலரை ஆத்திரமூட்டியிருக்கிறது.
கமல்ஹாசனின் கவிதையைப் படித்த பலர் கமல் அரசியலுக்கு வரப்போவதற்கான அறிகுறியாக அக்கவிதை தெரிவதாகக் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக...
“விரைவில் ஒரு விளி கேட்கும்” – கமல் சூட்சமமாக தகவல்!
சென்னை - உலகநாயகன் கமல்ஹாசன் நேற்று செவ்வாய்க்கிழமை தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கும் தகவல் பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.
"அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி காப்பீர். உண்மை...
ஸ்டாலினுக்கு கமல் நன்றி!
சென்னை - தனக்கு ஆதரவு தெரிவித்த எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் தகவலில், "அன்புச் சகோதரர் ஸ்டாலின் அவர்கட்கு, நன்றி...
கமலுக்கு ஸ்டாலின், வைகோ ஆதரவு!
சென்னை - தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பதாக நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகன் உட்பட ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் கடும் விமர்சனங்களைக் கூறி வருகின்றனர்.
அமைச்சர்கள் செய்தியாளர்களிடம்...