Tag: கமல்ஹாசன்
“மொழியற்ற குரங்குகளாயிருந்த போதும் காவிரி ஓடியது” – கமல்ஹாசன் கருத்து!
சென்னை - காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து, கர்நாடகாவில் தமிழகப் பேருந்துகள் எரிக்கப்பட்டதோடு, அங்குள்ள தமிழர்களின் கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் சில வன்முறையாளர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில்...
“எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம் செவாலியர்” – கமலுக்கு ரஜினி பாராட்டு!
சென்னை - நடிகர் கமல்ஹாசனுக்கு பிரஞ்சு நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு, அவரது திரையுலக நெருங்கிய நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து...
“நடிகர் திலகத்துக்கு அன்று! உலக நாயகனுக்கு இன்று!” – அஸ்ட்ரோ இராஜாமணி கமல்ஹாசனுக்கு வாழ்த்து!
கோலாலம்பூர் – நடிகர் கமல்ஹாசனுக்கு பிரெஞ்சு அரசாங்கம் செவாலியே விருது வழங்குவதாக அறிவித்துள்ளதற்கு, அஸ்ட்ரோ இந்திய நிகழ்ச்சிகளுக்கான முதுநிலை உதவித் தலைவர் டாக்டர் இராஜாமணி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
“தங்களுக்குக் கிடைத்துள்ள இந்த...
சிவாஜியையும், சத்யஜித்ரேவையும் கரம் கூப்பி வணங்குகிறேன் – செவாலியே விருது பெற்ற கமல் நன்றி!
சென்னை - உலகநாயகன் பத்மஸ்ரீ டாக்டர் கமல்ஹாசனின் கலைச்சேவையை கௌரவிக்கும் வகையில், பிரெஞ்சு அரசு அவருக்கு அந்நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதை அறிவித்துள்ளது.
இந்நிலையில், அதற்கு நன்றி தெரிவித்து கமல்ஹாசன் வாட்சாப்பில் குரல்...
கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருது!
சென்னை - நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் கலாச்சாரத்துறை அமைச்சு இந்த விருது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கமல்ஹாசனின் சிறந்த நடிப்பாற்றலை கௌரவிக்கும் வகையில் இந்த...
“தன் நலம் பேணாத் தற்கொலை” – நா.முத்துக்குமார் மறைவுக்கு கமல் வருத்தம்!
சென்னை - மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்த தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் நா.முத்துக்குமார் நேற்று ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார். அவருக்கு வயது 41.
இந்நிலையில் அவரின் மறைவு குறித்து நடிகர் கமல்ஹாசன் நேற்று டுவிட்டரில்...
சென்னை திரும்பிய ரஜினி: கமலுடன் ‘கபாலி’ சிறப்புக் காட்சி பார்க்கிறார்!
சென்னை - 'கபாலி' திரைப்படம் வெளியான சமயத்தில், குடும்பத்தோடு அமெரிக்கா சென்று அங்கு ஓய்வெடுத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நேற்று முன்தினம் சென்னை திரும்பினார்.
நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தை...
“எம்ஜிஆருக்கும் கமலுக்கும் உள்ள ஒற்றுமை” – கமலின் நண்பர் ஜெய் சொல்லும் சுவாரசியத் தகவல்!
சென்னை - உலகநாயகன் கமல்ஹாசன் நேற்று தனது வீட்டில், மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததில் காயமடைந்தார்.
அவரது காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது நலமுடன் இருப்பதாக நேற்று அவரது மூத்த...
வழக்கம்போல் ‘ஜோக்’ அடித்துக் கொண்டிருக்கும் கமல் – காலில் அறுவைச் சிகிச்சை!
சென்னை - இன்று தனது ஆழ்வார்ப் பேட்டை இல்லத்தில் படிக்கட்டில் இறங்கும்போது தவறி விழுந்த நடிகர் கமலஹாசனுக்கு அவரது காலில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர் ஒருவாரம் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும், பின்னர்...
நடிகர் கமல் மருத்துவமனையில் அனுமதி – மாடிப் படியில் இருந்து தவறி விழுந்தார்!
சென்னை - அமெரிக்காவில் 'சபாஸ் நாயுடு' படப்பிடிப்பு முடித்து சென்னை திரும்பிய நடிகர் கமல்ஹாசன், இன்று காலை தனது ஆழ்வார்பேட்டை வீட்டில், மாடிப்படியில் இருந்து தவறி விழுந்துவிட்டதாகவும், அதனைத் தொடர்ந்து கிரீம்ஸ் ரோட்டில்...