Tag: கமல்ஹாசன்
சபாஷ் நாயுடு: கமல் இயக்கத்தில் பாடல் காட்சி!
கோலாலம்பூர் - கமல்ஹாசன், அவரது ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் 'சபாஷ் நாயுடு' திரைப்படம் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றது.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் மலையாளத்தில் கமல்ஹாசன் நடித்த 'சாணக்கியா' என்ற திரைப்படத்தின் இயக்குநர்...
நடிகர் கமல், மகள் அக்ஷரா, நடிகை கெளதமியுடன் வாக்களித்தார்!
சென்னை - சென்னை தேனாம்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் நடிகர் கமல்ஹாசன், மகள் அக்ஷரா, நடிகை கெளதமியுடன் வாக்களித்தார்.
கமல்ஹாசன் சட்டமன்றத் தேர்தலில் ஓட்டுப்போட வருவார் – விஷால் தகவல்!
சென்னை - கமல்ஹாசன் தேர்தலில் நிச்சயம் ஓட்டுப்போட வருவார் என நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்திருக்கிறார். 'இந்தத் தேர்தலில் எனக்கு வாக்குரிமை இல்லை. எனவே ஓட்டுப் போட மாட்டேன். படப்பிடிப்பிற்கு சென்றுவிடுவேன்'...
பிலிம் நியூஸ் ஆனந்தன் வரலாற்று பெட்டகம் – கமல்ஹாசன் புகழாரம்! (காணொளியுடன்)
சென்னை - பிலிம் நியூஸ் ஆனந்தன் ஒரு வரலாற்று பெட்டகம் என்றும், ஒவ்வொரு பத்திரிகையாளரும் அவரை போல் வரவேண்டும் என்றும் நடிகர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் பிலிம் நியூஸ் ஆனந்தனின் படத்திறப்பு...
கமல்ஹாசன் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளது – தேர்தல் ஆணையர் புகைப்படத்துடன் விளக்கம்!
சென்னை - நடிகர் கமல்ஹாசன் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி விளக்கம் அளித்துள்ளார். தன் புதிய பட அறிவிப்பு நிகழ்ச்சியில் கமல்ஹாசன், ...
தமிழகத் தேர்தலில் ஓட்டுப் போட மாட்டேன்- கமல் ஆவேசம்!
சென்னை - "தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க மாட்டேன்" என்று நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 'சபாஷ் நாயுடு' என்ற புதிய படத்தின் தொடக்க விழா, சென்னையில்...
அரசியலும்-மதமும் சமூகத்தின் நோய் – கமல்ஹாசன்!
கோவை – அரசியலும்-மதமும் சமூகத்தின் நோய். அதனால்தான் அரசியலுக்கு அப்பால் நின்று மக்களுக்கு பணி செய்தார் மகாத்மா காந்தி, என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கோவையில் நடந்த காந்தியின் சத்திய சோதனை புதிய மொழிபெயர்ப்பு நூல்...
25 வருடங்களுக்குப்பின் கமல் படத்திற்கு பெயர் சூட்டும் இளையராஜா!
சென்னை - தனது அடுத்த படத்தின் தலைப்பை இளையராஜா தேர்வு செய்திருப்பதாக கமல் தெரிவித்திருக்கிறார். கமல்-ஸ்ருதி ஹாசன் முதன்முறையாக இணையும் படம் வரும் 29-ஆம் தேதி நடிகர் சங்க நிலத்தில் தொடங்குகிறது.
இந்தப் படத்தின்...
சிவாஜி குடும்பத்தில் மூத்த மகன் நான் – கமல்ஹாசன் உருக்கம்!
சென்னை – மூன்ற தலைமுறை நடிகர் களை உருவாக்கிய சிவாஜி குடும்பத்தில், மூத்த மகன் நான்’’ என்று கமல்ஹாசன் கூறினார். விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்து, ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில், எம்.பால விஸ்வநாதன் தயாரித்துள்ள...
நடிகர் சங்க நிலத்தில் புதிய படத்தை தொடங்கும் கமல்!
சென்னை - கமல் அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தின் பூஜையை, நடிகர் சங்க நிலத்தில் ஆரம்பிக்க உள்ளாராம். கமல் நடிப்பில் கடைசியாக ‘தூங்காவனம்’ படம் வெளியானது. இப்படத்தை ராஜேஷ் எம்.செல்வா இயக்கியிருந்தார்....