Home Tags கமல்ஹாசன்

Tag: கமல்ஹாசன்

தூங்காவனம் படத்தில் கமலின் மனைவியாகிறார் ‘பாபநாசம்’ஆஷா சரத்!

சென்னை, ஜூலை 10- கமல்ஹாசனின் ‘பாபநாசம்’ படத்தில் கண்டிப்புள்ள காவல்துறை ஆணையராகவும், அதேசமயம்,பெற்ற மகனைத் தொலைத்துத் தவிக்கும் பாசமுள்ள தாயாகவும் நடித்து அனைவரது பாராட்டுக்களையும் அள்ளிக் கொண்டிருப்பவர் ஆஷா சரத்! மலையாள ‘திருஷ்யம்’ மற்றும்...

“உலகநாயகன் பட்டம் எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை’’- கமல்ஹாசன்!

சென்னை, ஜூலை 9- கமல்ஹாசன் நடித்த ‘பாபநாசம்’ படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய கமல்ஹாசன், “40 நாட்களில் ஒரு நல்ல படம் கொடுத்துள்ளோம். தயாரிப்பாளர் லாபம் அடைந்துள்ளார். சில படங்களில்...

பாபநாசம் படத்தில் நடிக்க மறுத்த ரஜினி!

சென்னை, ஜூலை 4- கமல்,கெளதமி நடிப்பில் வெளி வந்துள்ள பாபநாசம் படம் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மலையாளத்தில் அமோக வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படம் தான், தமிழில் கமல் நடிப்பில் பாபநாசம் என்கிற...

கமல்ஹாசன் ஒரு சந்தர்ப்பவாதி:முன்னாள் மனைவி வாணி பாய்ச்சல்!

சென்னை, ஜூலை 2- கமல் ஒரு முற்போக்குவாதி; வாழ்க்கையை அதன் போக்கிலேயே வாழ்ந்து பழகியவர். அதனாலேயே பல சர்ச்சைகளுக்கு ஆளானவர். முதல் மனைவி வாணி கணபதியை விவகாரத்து செய்தார். பின்பு, சரிகாவோடு தாலி கட்டாமலே குடித்தனம்...

கமல் விரும்பிப் பார்த்த இந்திப்படம்!

சென்னை,ஜூலை 1- தேசிய விருது பெற்ற இயக்குநர் ஆனந்த் மகாதேவன் இயக்கியுள்ள இந்திப்படம் கவுர் ஹரி தஸ்தான் - தி ஃபிரீடம் ஃபைல். இது ஒரியா சுதந்தரப் போராட்டவீரரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும்...

தலைக்கவசம் அணிந்து உங்க உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் – கமல் அறிவுரை!

சென்னை, ஜூன் 30 - சினிமாவில் ‘சூப்பர் மேன்’ வானத்தில் பறக்கிறார். உங்களால் பறக்க முடியுமா? சினிமாவைப் பார்த்து இரசிகர்கள் உயிரிழந்துவிடக்கூடாது என்பதற்காகத் தலைக்கவசம் பற்றியான விழிப்புணர்வை இரசிகர்களுக்குக் கூறியுள்ளார் கமல்ஹாசன். “இருசக்கர வாகனத்தில்...

கமலுடன் 28 வருடம் கழித்து மீண்டும் இணைகிறார் மணிரத்னம்!

சென்னை, ஜூன் 22- கமலைக் கதாநாயகனாக வைத்து மணிரத்னம் இயக்கிய படம் நாயகன்.இந்தப் படம் 1987-ஆம் ஆண்டு வெளிவந்தது. மிகப் பெரிய வெற்றி பெற்றது. மணிரத்னத்திற்கு இந்தப் படம் நட்சத்திர இயக்குநர் அந்தஸ்தைப்...

சிறந்த நடிகையான கவுதமியை வீட்டில் பூட்டி வைத்துவிட்டேனே! – கமல் பேட்டி (காணொளியுடன்)!

சென்னை, ஜூன் 19 - சிறந்த நடிகையான கவுதமியை வீட்டில் பூட்டி வைத்துவிட்டேனே என, நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் வருத்தப்பட்டுப் பேசியுள்ளார் கமல்ஹாஸன். கமல் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘பாபநாசம்'....

கமல்ஹாசன் மீண்டும் இந்தியில் நடிக்கிறார்.

சென்னை, ஜூன் 9- கமல்ஹாசன் நடித்து இந்தியில் வெளியான கடைசிப் படம் மும்பை எக்ஸ்பிரஸ். இப்படம் கடந்த 2005 -ஆம் ஆண்டு வெளியானது. கடந்த 10 ஆண்டுகளாக அவர் இந்திப் படங்களில் நடிக்கவில்லை. தமிழ்ப்...

பிரகாஷ்ராஜ் ,திரிஷாவுக்கு ஒப்பனை செய்து நெகிழ வைத்த கமல்!

சென்னை, ஜூன்5-  கமலின் அடுத்த படமான தூங்காவனம் படப்பிடிப்புகள் இனிதே துவங்கிவிட்டன. படப்பிடிப்புத் தளத்தில் கமல், தன்னுடன் நடிக்கும் பிரகாஷ் ராஜ் மற்றும் த்ரிஷா இருவருக்கும் ஒப்பனை செய்து அழகு பார்த்துள்ளார். இந்தப் புகைப்படத்தை டிவிட்டரில்...