Home கலை உலகம் கமலுடன் 28 வருடம் கழித்து மீண்டும் இணைகிறார் மணிரத்னம்!

கமலுடன் 28 வருடம் கழித்து மீண்டும் இணைகிறார் மணிரத்னம்!

722
0
SHARE
Ad

Kamal-Haasan-not-teaming-up-with-Mani-ratnamசென்னை, ஜூன் 22- கமலைக் கதாநாயகனாக வைத்து மணிரத்னம் இயக்கிய படம் நாயகன்.இந்தப் படம் 1987-ஆம் ஆண்டு வெளிவந்தது. மிகப் பெரிய வெற்றி பெற்றது. மணிரத்னத்திற்கு இந்தப் படம் நட்சத்திர இயக்குநர் அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது,

கமலுக்கும்  மிகச் சிறந்த நடிகர் என்ற பெருமையைத் தேடித் தந்தது.ஆனாலும், இருவரும் அதன் பின்பு இருவரும் இணைந்து நஎந்தப் படமும் பண்ணவில்லை. அதற்கான சந்தர்ப்பமும் அப்போது அமையவில்லை.

கிட்டத்தட்ட 28 வருடம் கழித்து இருவரும் இணைந்து பணியாற்றும் சந்தர்ப்பம் இப்போது வாய்த்திருக்கிறது.

#TamilSchoolmychoice

மகேஷ்பாபு – ஐஸ்வர்யாராய் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கி வரும் மணிரத்னம், அப்படத்தை அடுத்து கமல் நடிக்கும் படத்தை இயக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ள