Tag: கமல்ஹாசன்
கமல்ஹாசன் வெளியிட்ட ரஜினியின் ‘தர்பார்’ குறுமுன்னோட்டம்
ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படத்தின் குறுமுன்னோட்டக் காணொளியை தனது பிறந்த நாளை முன்னிட்டு கமல்ஹாசன் இன்று வெளியிட்டார்.
கமல்ஹாசனின் பிறந்தநாள்- 60 ஆண்டு கால திரையுலக நிகழ்ச்சியில் அஜித்தின் வருகை சாத்தியமா?
கமல்ஹாசனின் பிறந்தநாள் மற்றும் அறுபது ஆண்டு கால திரையுலக, நிகழ்ச்சியில் நடிகர் அஜித் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசனின் 65-வது பிறந்தநாளை முன்னிட்டு 3 நாட்களுக்கு தொடர்ந்து நிகழ்ச்சிகள்!
கமல்ஹாசனின் அறுபத்து ஐந்தாவது பிறந்தநாளை முன்னிட்டு 3 நாட்களுக்கு, தொடர்ந்து நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ராஜ்கமல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிவாஜி கணேசன்: “அவரது மனித உடல், அவரது பாத்திரங்கள் இருக்கும் வரையில் அழியாது!”- கமல்ஹாசன்
சிவாஜி கணேசனின் மனித உடல் அவரது பாத்திரங்கள் இருக்கும், வரையில் அழியாது என்று கமல்ஹாசன் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசன் மீது பிரபல தயாரிப்பாளர் புகார்!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, நடிகர் கமல்ஹாசன் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
பிக் பாஸ் 3 : வனிதா வெளியேற்றப்பட்டார்
ஞாயிற்றுக்கிழமை ஒளியேறிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வனிதா விஜயகுமார் இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்.
பிக் பாஸ் 3 : சேரன் வெளியேற்றப்பட்டார் – மீண்டும் இரகசிய அறைக்கு அனுப்பப்பட்டார்
ஞாயிற்றுக்கிழமை ஒளியேறிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் யாரும் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் என கமல்ஹாசன் அறிவித்தார்.
பிக் பாஸ் 3 : இந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை
ஞாயிற்றுக்கிழமை ஒளியேறிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் யாரும் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் என கமல்ஹாசன் அறிவித்தார்.
பிக் பாஸ் 3 : கஸ்தூரி வெளியேற்றப்பட்டார்! மீண்டும் இரகசிய அறைக்குள் நுழைய மறுத்தார்!
சனிக்கிழமை ஒளியேறிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற்றப்படவிருப்பவர் யார், காப்பாற்றப்படவிருப்பவர் என்பதைக் கூறாமலேயே கமல்ஹாசன் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்.
பிக் பாஸ் 3 : இந்த வாரம் வெளியேற்றப்படவிருப்பவர் யார்?
சனிக்கிழமை ஒளியேறிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற்றப்படவிருப்பவர் யார், காப்பாற்றப்படவிருப்பவர் என்பதைக் கூறாமலேயே கமல்ஹாசன் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்.