Home Tags கருணாநிதி

Tag: கருணாநிதி

மேல்சபை தேர்தலில் வெற்றி: கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றார் கனிமொழி

சென்னை, ஜூன் 28- டெல்லி மேல்-சபை தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. எம்.பி. கனிமொழி, அக்கட்சியின் தலைவர் கருணாநிதியை சந்தித்து, வெற்றி பெற்றதற்கான சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார். டெல்லி மேல்-சபைக்கு தமிழக அரசில் இருந்து...

இயக்குனர் மணிவண்ணன் மறைவு: கருணாநிதி இரங்கல்

சென்னை, ஜூன் 16- தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:- திரைப்பட இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் கடந்த சில ஆண்டுக் காலமாக உடல் நலம் இல்லாமல் இருந்து இன்று காலையில் மறைந்த செய்தி...

கருணாநிதியுடன் ஜெயந்தி நடராஜன் திடீர் சந்திப்பு!

சென்னை, ஜூன் 15 - தி.மு.க தலைவர் கருணாநிதியை, மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் நேற்று சந்தித்துப் பேசினார். இந்த திடீர் சந்திப்பு கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் நடந்த இருவரின் சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது. சந்திப்பு முடிந்து வெளியே...

90-வது பிறந்த நாள்: கருணாநிதிக்கு ‘போப் ஆண்டவர்’ வாழ்த்து

சென்னை, ஜூன். 4- தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு, ரோம் நகரில் உள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ், பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி அனுப்பி உள்ளார். உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக விளங்கும் போப் ஆண்டவர் பிரான்சிஸ்சை இந்திய...

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு இன்று 90-வது பிறந்தநாள்- தொண்டர்கள் கொண்டாட்டம்

சென்னை,ஜூன்3- தி.மு.க தலைவர் கருணாநிதியின் 90-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாட தி.மு.க.வினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். பிறந்தநாளையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு...

இந்தியாவில் ஆளும்திறன் உள்ள ஒரே தலைவர் கருணாநிதி தான்: வைரமுத்து புகழாரம்

சென்னை, ஜூன் 3-  இந்தியாவில் ஆளும் திறன் உள்ள ஒரே தலைவர் கருணாநிதி தான் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் 90வது பிறந்தநாளையொட்டி கலைஞர் - 90 பெருங்காவியத்தின் வரலாறு...

90-வது பிறந்த நாள்: கருணாநிதி முன்னிலையில் முத்தமிழ் கருத்தரங்கம்

சென்னை, ஜூன் 3- தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 90-வது பிறந்தநாளையொட்டி முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் கலைஞர் 90 பெருங்காவியத்தின் வரலாறு என்ற தலைப்பில் 10 நாட்கள் தொடர் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று...

கருணாநிதி 90-வது பிறந்த நாள்: 9000 பெண்களுக்கு உதவி வழங்கி மு.க.ஸ்டாலின் பேசுகிறார்

சென்னை, மே. 31- தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 90-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது பற்றிய ஆலோசனை கூட்டம் எம்.ஜி.ஆர். நகரில் நடந்தது. கே. கண்ணன் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் க.தனசேகரன் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில்...

அண்ணாவின் செயலாளர் மரணம்- கருணாநிதி இரங்கல்

சென்னை, மே 30- தி.மு.க. தலைவர் கருணாநிதி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:- பேரறிஞர் அண்ணா 1967-ஆம் ஆண்டு தமிழகத்தில் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்ற போது, முதல்-அமைச்சரின் தனிச் செயலாளராக யாரை நியமிப்பது என்ற...

திமுகவை யாரும் வீழ்த்திவிட முடியாது

சென்னை, மே 30- திமுகவை யாரும் வீழ்த்திவிட முடியாது என்று கருணாநிதி பேசினார். திமுக முன்னாள் எம்எல்ஏ கும்மிடிப்பூண்டி கி.வேணு பேத்தியும் செந்தில்குமார் விதுபாலா தம்பதி மகளுமான தமிழரசிக்கும், மணிகண்டனுக்கும் நேற்று காலை சென்னை...