Home Tags கருணாநிதி

Tag: கருணாநிதி

திமுக அமைச்சர்கள் ராஜினாமா கடிதம் அளிப்பு

புது தில்லி, மார்ச்.20- நேற்று மத்திய ஆளும் அரசில் இருந்தும் கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்ததைத் தொடர்ந்து  இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்த திமுக அமைச்சர்கள்,...

கருணாநிதி முடிவு- தொண்டர்கள் மகிழ்ச்சி

சென்னை, மார்ச்.19- மத்திய அரசில் இருந்தும் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தும் விலகுவதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்ததைத் தொடர்ந்து, தொண்டர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். நூற்றுக்கணக்கில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில்...

மத்திய அரசு அவசர ஆலோசனை

சென்னை , மார்ச்.19- ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாக இந்தியா தனது நிலை என்ன என்பதை இன்று முடிவு செய்கிறது. இதுதொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியுடன்...

கூட்டணியிலிருந்து விலகுவதில் தி.மு.க. உறுதி: மீண்டும் கருணாநிதி வலியுறுத்து

சென்னை, மார்ச் 17 - இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வராவிட்டால் அமைச்சரவையிலிருந்து விலகுவதில் தி.மு.க. உறுதியாக உள்ளது என அக்கட்சி தலைவர் கருணாநிதி இன்று மீண்டும் வலியுறுத்தி கூறியுள்ளார். இலங்கையில், விடுதலை...

புதிய போப்பாண்டவராக தென் அமெரிக்கர் தேர்வு – கருணாநிதி மகிழ்ச்சி

 சென்னை, மார்ச்.15- புதிய போப்பாண்டவராக தென் அமெரிக்கரான ஜார்ஜ் மரியோ தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:- உலகெங்கிலும் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக...

அரசுப் பணியாளர் தேர்வில் தமிழ் பாடப் பிரிவுகள் நீக்கம்- கருணாநிதி, ராமதாஸ் கண்டனம்

சென்ன, மார்ச்.15- அரசுப் பணியாளர் தேர்வில் (டி.என்.பி.எஸ்.சி.) தமிழ் மொழி பாடப் பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ் பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய...

“டெசோ சார்பில் நடைபெற்ற பந்த் மாபெரும் வெற்றி”- கருணாநிதி

சென்னை,மார்ச் 14-இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும், அமெரிக்கா ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வந்த கோரிக்கைக்கு ஆதரவு அளிக்கக் கோரியும், தமிழகத்தில் மார்ச் 12ம் தேதி நடைபெற்ற...

இலங்கையில் தமிழர்கள் கோரிக்கை மனு அளிக்கத் தடை- கருணாநிதி கண்டனம்

சென்னை, மார்ச் 9 -இலங்கையில், தமிழர்கள் கோரிக்கை மனு அளிக்கத் தடை விதிக்கப்பட்டதற்கு, தி.மு.க. தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை பின்வருமாறு : கடந்த 2009ம் ஆண்டு, இலங்கையில் நடைபெற்ற...

பொது வேலைநிறுத்தத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும்: கருணாநிதி

சென்னை, மார்ச்.7- இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக திமுக அறிவித்துள்ள பொது வேலைநிறுத்தத்தை அனைத்து தரப்பினரும் வெற்றிக்கரமாக்கித் தர வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக புதன்கிழமை அவர்...

கூட்டுறவு சங்கத் தேர்தல்: கட்சிகளிடம் ஆலோசனை நடத்த வேண்டும்

சென்னை, மார்ச்.6- கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை நேர்மையாக நடத்த அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஆலோசனை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:- தமிழகத்தில் கூட்டுறவு...