Home Tags கஸ்தூரி பட்டு ஜசெக

Tag: கஸ்தூரி பட்டு ஜசெக

அமைச்சருக்கு ஆயிரம் ரிங்கிட்தான் அபராதமா? – கஸ்தூரி பட்டு கண்டனம்

கோலாலம்பூர் : தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்களுக்கான அமைச்சர் கைருடின் அமான் ரசாலி கடந்த ஜூலை 7ஆம் தேதி துருக்கியில் இருந்து நாடு திரும்பினார். ஆனால், நடைமுறையில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாடு...

கஸ்தூரி பட்டுவிடம், அசிஸ் மன்னிப்பு!

பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அசிஸ் அப்துல் ரகிம், கஸ்தூரி பட்டுவிடம் மன்னிப்பு கேட்கவும் தனது மோசமான வார்த்தைகளைத் திரும்பப் பெறவும் நாடாளுமன்றத்தில் அறிவுறுத்தப்பட்டது.

பாலின அவதூறாகப் பேசி, அப்துல் அசிஸ் சர்ச்சை

கஸ்தூரி பட்டுவின், நிறம் தொடர்பான கருத்தினை வெளியிட்டு பாலிங் நாடாளுமன்ற உறுப்பினார் டத்தோஸ்ரீ அப்துல் அசிஸ் அப்துல் ராகிம் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

பத்து கவான்: கஸ்தூரி பட்டுவுக்கு மீண்டும் வாய்ப்பு

ஜோர்ஜ் டவுன் - சில சலசலப்புகளுக்குப் பின்னர் பினாங்கு மாநிலத்தின் பத்து கவான் நாடாளுமன்றத் தொகுதிக்கு ஜசெக வேட்பாளராக கஸ்தூரி ராணி பட்டு மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, வெளிவந்த தகவல்களின்படி கஸ்தூரி...

பத்துகவானில் இழுபறி நிலை – கஸ்தூரி பட்டு தகவல்!

புக்கிட் மெர்த்தாஜாம் - பத்துகவான் தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான கஸ்தூரி பட்டுவுக்கு, 14-வது பொதுத்தேர்தலில், பேராக் மாநிலத்தில் தொகுதி வழங்க ஜசெக தலைமை ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. பத்துகவானில் கஸ்தூரிக்குப் பதிலாக...

மகாதீரைக் குற்றம் சாட்டும் மஇகா – மரீனா, கஸ்தூரி பட்டு பதிலடி!

கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்டின் தற்போதைய செயல்பாடுகள், அவரின் முந்தைய சாதனைகளை அழித்துவிடும் வகையில் இருப்பதாக மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் சில தினங்களுக்கு...

என் தந்தை வழி நடப்பேன் – கஸ்தூரி பட்டு பிரச்சாரம்

ஏப்ரல் 23 - ஜசெக தளபதிகளில் ஒருவரும் பாகான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான அமரர் பி.பட்டுவின் மகள் கஸ்தூரி பினாங்கு, பத்துகவான்  நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். தனது தந்தையின் வழியில் சமூகநீதிப் போராட்டத்தை தொடருவேன்...

பத்துகவான் நாடாளுமன்றத்தில் ஜசெக வேட்பாளராக கஸ்தூரி பட்டு போட்டி

கோலாலம்பூர் ஏப்ரல் 19- பினாங்கு மாநிலத்தில் பத்துகவான் நாடாளுமன்றத் தொகுதியில் ஜ.செ.க.சார்பில் பட்டுவின் மகள் கஸ்தூரி ராணி போட்டியிடவுள்ளார் என ஜசெக இன்று அறிவித்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் பத்துகவான் நாடாளுமன்றத் தொகுதியிலும், பிறை சட்டமன்றத்...

புக்கிட் காசிங் சட்டமன்றத் தொகுதியில் மும்முனைப் போட்டி?

பெட்டாலிங் ஜெயா, ஏப்.6-  30 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட புக்கிட் காசிங் சட்டமன்றத் தொகுதியில் வரும் 13ஆவது பொதுத்தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக சீமோன் லீ...

புக்கிட் காசிங்கில் பி.பட்டு மகள் கஸ்தூரி போட்டி?

கோலாலம்பூர், ஏப்.3- வரும் 13ஆவது பொதுத்தேர்தலில் சிலாங்கூரிலுள்ள புக்கிட் காசிங் சட்டமன்றத் தொகுதியில் மறைந்த முன்னாள் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் பி.பட்டுவின் மகள் கஸ்தூரி போட்டியிடவுள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில்  தேசிய முன்னணி...